Saturday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Science

தடயவியல் (Forensic Science): – ஒரு பார்வை

தடய அறிவியல் அல்லது தடயவியல் (Forensic Science) என்பது அறிவியலின் உதவியுடன் குற்ற ச்செயல்களை ஆராயும் ஓர் துறையாகு ம். குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்களை எடுத்து, அவற்றை சோத னைச் சாலைகளில் ஆராய்ந்து, நீதி மன்றத்தில் தாக்கல் செய்யும் அளவிலா ன சாட்சியங்களாக தடயவியல் வல்லு னர்கள் மாற்றுகின்றனர். குருதி, எச்சில், மயிர், வாகனச் சக்கரங்க ள் மற்றும் (more…)

நாம் இறக்கும்போதும், இறந்தபின்பும் நமது உடலுக்குள் நடக்கும் நிகழ்வுகள் – அரிய‌ வீடியோ

தாயின் கருவறையில் உருவாகும் நமது உடலும் உயிரும், பிற்கால த்தில் நமது உடலில் உயிர் பிரிந்து, நமது உடலை பிணம் என்பார் கள். அந்த பிணம் மண்ணுக்கோ அல்ல‍து (more…)

உங்கள் அறிவுக்கு விருந்தளிக்கும் அறிவியல்

1. பிளாஸ்டிக் உடைவதற்கு 500 ஆண்டுகள் ஆகின்றன. 2. உலகில் மிக கொடூரமான நில நடுக்கம் 1557ல் சீனாவில் நடந்த து. இதில் சுமார் 8 லட்சம் மக்கள் இறந்தனர். 3.சூரியனிலிருந்து புறப்படும் ஒளி பூமியை அடைய 8 நிமிடம் 30 வினாடிகள் எடுக்கின்றது. 4.சராசரியாக ஒரு (more…)

பாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அபிநய சரஸ்வதி சரோஜா தேவி, நகைச்சுவை வேந்தர் பாலையா, முத்துராமன் ஆகியோர் குணச் சித்திர வேடங்களிலும்,  வில்லியாக சி.கே. சரஸ்வதி, வில்லனாக எம்.ஆர். ராதா அவர்களும் (more…)

கல்வி, தொழில்நுட்பம் மற்றும் அனைத்து புத்தகங்களையும் தேடி கொடுக்கும் தேடுபொறி

புதிதாக ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்றால் இணையத்தில் சென்று தேடும் நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தி நாம் தேடும் புத் தகத்தை நொடியில் தேடி நமக்கு உதவுகிறது ஒரு தளம் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு. கூகுள் தேடிக்கொடுக்காத தகவ லே இல்லை என்றாலும் அதற்கா க நாம் சில மணி நேரங்கள் செல வு செய்ய வேண்டி இருக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு புத்த கம் வேண்டும் என்றால் கூகுளி ல் சென்று புத்தகத்தின் பெயரை க் கொடுத்து தேடினால் வரும் முடிவுகளில் பலவற்றை தேடிப் பார்த்தபின் தான் ஏதாவது ஒன்றை தற விரக்க முடியும் ஆனா ல் புத்தகங்களை மட்டுமே தேடி கொடுக்க (more…)

பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புக்களை இலவசமாக டவுன்லோட் செய்ய

சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவராவார். இயற் பெயர் ரங்கராஜன். தனது தனிப் பட்ட கற்பனை மற்றும் நடை யால் அவர் பல வாச கர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக் கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறி வியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை- வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைக ளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா. ஸ்ரீரங்கம் ஆண் கள் உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை (more…)

அண்ணா பல்கலையில் காலி இடங்கள்

அண்ணா பல்கலைக் கழகம் 1978ல் நிறுவப்பட்டது. பொறியியல், தொழி ல் நுட்பம், இவை தொட ர்புடைய அறிவி யல் பிரிவுகளில் இது ந டத்தும் சிறப்பான உயர்கல்விக்காக இந்தப் பல்கலைக் கழகம் அனை வராலும் அறியப்படுகி றது. இந்த சமூகத்தின் தற்போ தைய தேவைகளையும், எதிர் கால தேவைகளையும் கருத் தில் கொண்டு இந்த (more…)

வெள்ளாடு வளர்ப்பு

வெள்ளாடு ""ஏழைகளின் பசு'' என்று அழைக்கப் படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணை யத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான நிலங்க ளில் பசுக்களையும், எருமைகளை யும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு உகந்தது. வள ர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொ ண்டு நல்ல லாபம் பெறலாம். ஒரு ஆட்டுக்கு 15 சதுரடி: வளர்ந்த ஒரு ஆட்டுக்கு (more…)

அறிவியல் தகவல்களுக்கு ஒரு தேடுதளம்

தேடலுக்கான தளம் என்றால், நம் நினைவில் முதலில் நிற்பது கூகுள் தேடுதளம் மட்டுமே. ஆனால் அறிவியல் தகவல்கள் தேடு வதற்கு மட்டும் என ஓர் தளம், கூகுள் தேடல் தளத் தைக் காட்டிலும் முன்னணி இடம் பெற்று இயங்குகிறது. இதன் பெயர் "சைரஸ் (Scirus)'. இயங்கும் முகவரி http://www.scirus.com. கூகுள் தளத்திற்கும் மேலாக இதனை நீங்கள் ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்களை, இந்த தளம் கொண்டு ள்ள http://www.scirus.com/srsapp/aboutus/ என்ற இணையப் (more…)

பிளஸ் டூ: பாடம் வாரியான ரேங்க் பட்டியல்

இன்று பிளஸ் டூ முடிவுகள் வெளியாகின. இதில் ஒசூர் மாணவி கே. ரேகா 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத் தைப் பிடித்துள்ளார். பாடம் வாரியான தரவரிசைப் பட்டியல் வருமாறு, கணினி அறிவியல்: கணினி அறிவியலில் 223 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற் றுள்ளனர். இதில் செங்க ல்பட்டு எச்.எப்.சி. மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகா லட் சுமி 200 மதிப்பெண்கள் பெற் று முதலிடத்தில் உள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1189. கோவை அவிலா கான் மெட்ரிக் பள்ளி மாணவி அர்ச்சனா கணினி அறிவியலில் 200 மதிப்பெண்களுடன் மொத் தம் 1181 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். திருச்சி ஆர்.எஸ்.கே. பள்ளி மாணவி திவ்யா 1174 மதிப் பெண்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar