Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Scientist

நாசா விஞ்ஞானிகளை வியக்க வைத்த ஜெயஸ்ரீ

நிலவின் மீது அப்படியொரு காதல், ஜெயஸ்ரீ ஸ்ரீதருக்கு. நிலவில் தண்ணீர் இருக்கிறது என்று, சந்திரயான் கண்டுபிடித்தது, மிக முக் கியமான கண்டுபிடிப்பு. நிலவில் குடியேறும் மனிதனின் கனவுக் கும், லட்சியத்துக்கும் இது ஊக்கமளிக்கும் விஷயம். "கவலைப் படாதீங்க, இன்னு ம் ஒரு நாற் பது வருசத்தில நாம, "ஜாம் ஜாம் 'ன்னு நில வில வசிப்போம்...' என்று சிரிக்கிறார், ஜெயஸ்ரீ. சென்னை இந்துஸ்தான் தொ ழில்நுட்ப கல்லூரியில், விண் வெளிப் பொறியியல் (ஏரோ ஸ்பேஸ் என்ஜினியரிங்) இர ண்டாமாண்டு பயிலும் ஜெயஸ்ரீ, நில வு, விண்வெளி பற்றி, பல திட்டப்பணிகளை மேற்கொண்டவர். அமெரிக்காவின், (more…)

அச்சப்படும் மக்களே! மக்களை அச்சப்படுத்தும் விஞ்ஞானிகளே!!

வானியல் புதிரும் தெளிவும் என்ற புத்த‍கத்தின் ஆசிரியரும் வானியல் ஆர்வலருமான திரு. கி. அழகரசன் அவர்கள், இந்த உலகத்திற்கு என்றென்றும் அழிவே கிடையாது என்றும் உல கம் அழியும் என்ற கூறும் விஞ்ஞா னிகளும்  தனது இக்கட்டுரை மூல மாக ஆணித்தரமாக மறுத்திருக்கி றார். இவரது கட்டுரையை படித்து பயனுற்று பயமற்று வாழ்ந்திட (more…)

கல்பாக்கம் அணு மின்நிலையத்தில் வேலைவாய்ப்பு

கல்பாக்கம் இந்திராகாந்தி அணு மின்நிலையத்தில் பல்வேறு பணிக ளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி ன்றன. பணியின் பெயர்: டெக்னிக்கல் அதிகாரி கல்வித் தகுதி: சிவில், மெக்கானில், கெமிக் கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் கம் யூனிக்கேஷன், எலெக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூ மெண்டேஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ, பி.டெக்கில் 60 சதவிகித மதிப் பெண்களுடன் (more…)

“நாம் சும்மா இருக்க முடியாது” – அப்துல் கலாம்

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரியில் யூத் மீட் -2011 நிகழ்ச்சி நடை பெ ற்றது. விழாவில் முன் னாள் ஜனாதிபதி அப்து ல் கலாம் கலந்து கொ ண்டு பேசினார். அவர் பேசியதாவது. :- நான் கடந்த 10 ஆண்டுக ளில் 11 மில்லியன் இளைஞர்களை சந்தித்துள்ளேன். அதில் அதிகமான இளைஞர்கள் தனித் தன்மையுடன் விளங்க வே ண்டும் என ஆசைப்படுகிறார்கள். அவ்வாறு விளங்க வேண் டுமானால் உடனடியாக தனித்தன்மை கிடைத்துவி டாது. அதற்கு (more…)

விண்ணில் புதியதாய் தோன்றும் சூரியன்: விஞ்ஞானிகள் தகவல்

வானில் அடிக்கடி அதிசயங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்நிலை யில் வானில் மிகவும் சக்தி வாய்ந்த வெளிச்சம் ஏற்பட உள்ளது. பூமி தோன்றி யதில் இருந்து இது வரை அது போன்ற நிகழ்வு ஏற்பட்டிரு க்காது என்ற நிலை உருவாகும். அந்த வெளிச்சம் இரவை பகல் போன்று ஆக்கும். அது ஒரு வாரம் முதல் 2 வாரங்கள் வரை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதிசக்தி வாய்ந்த விண் மீன் கூட்டம் பூமியில் இருந்து 640 வெளிச்சம் ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இவை சிவப்பு நிறத்தில் ராட்சத வடிவிலானவை. இவற்றின் (more…)

புதிய கிரகம் ஒன்று விண்வெளியில் இருப்பதை இந்திய அறிவியல் அறிஞர் கண்டுபிடிப்பு.

இந்தியாவை சேர்ந்த நிக்கி மதுசூதன் என்பவர், புதிய கிரகத்தினை  கண்டு பிடித்துள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் படித்த இவர் தற்போது நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்சிடான் பல்கலையில் பணி புரிகிறார். இவர் தான் கண்டு பிடித்த கிரகத்திற்கு டபிள்யூ.ஏ, .எஸ்.பி .12பி (வைட் ஆங்கில் ஸ்பேஸ் பிளானெட்) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த கிரகம் பூமியில் இருந்து சுமார் 1200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும்,. 2300 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் உடையதாகவும் இருக்கலாம் என‌ கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது ஜூபிடர் கோளை காட்டிலும் அளவில் பெரியதாகவும், கார்பன் நிறைந்தும், இதர பிற‌ வாயுக்கள் நிறைந்தும் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்த கோள்கள் 2009-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் இங்கிலாந்து விண்வெளி மையமும் விரிவாக தொடர்ந்து ஆரா

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

புதுமையான மின்னணு பொருட்கள் தயாரிப்புக்கும், வருங்காலத் தகவல் தொழில்நுட்பத்துறையில் புரட்சியை ஏற்படுத்தவும் என்று வர்ணிக்கப்படுகிற 'கிராபீன்'கள் பற்றிய ஆராய்ச்சிக்காக இரு விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கான அறிவிப்பை வெளியிட்டு வரும் நோபல் பரிசுக் கமிட்டி, நேற்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்குரியவரை அறிவித்திருந்தது. இந்நிலையில் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. இதனை பிரிட்டனைச் சேர்ந்த நோவோசெலோவ் ( 36) என்ற விஞ்ஞானியும், நெதர்லாந்தைச் சேர்ந்த ஆந்த்ரே கெய்ம் (51) என்ற விஞ்ஞானியும் பகிர்ந்து கொள்கின்றனர். இவர்கள் இருவரும் 'கிராபீன்' கள் குறித்து மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக இந்த பரிசை பெறுகிறார்கள். கார்பன் அணுக்களை தட்டையான வடிவத்தில் அமைத்து, குவாண்டம் இயற்பியல் ஆர