Friday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Scooty

இரு சக்கர வாகனத்தை மழைக்காலத்தில் பராமரிப்பது எப்ப‍டி?

மழை டைம்ல முக்கியமான விஷயம் சைலன்ஸர்ல தண்ணி போறதுதான். இதனால கார்ப்பரேட்டர் போயிடும். சில சமயம் ஆக்ஸிலேட்டர் கேபிள் வழி யாவும் தண்ணி  போக சான் ஸ் இருக்கு. இதை அவாய்ட் பண்ணவே முடியாது. தண் ணி அதிகம் தேங்கி யிருக்கற பகுதியில வண்டி ஒட்டாம இருந்தா ஓரளவுக்குத் தவி ர்க்கலாம். *இன்னொரு விஷயம், வண் டியோட காயில்... இதுவும் நனையக் கூடாது. அப்படி நனைந்தா ஷார்ட் சர்க்யூட் ஆகி வண்டி நின்னுடும். இதுக்கு முக்கிய காரணம் வண்டியில் ஸைட் ஸ்டாண்ட் போடறது. இதனால காயில்ல ஈஸி யா தண்ணி இறங்கிடும். ஸோ மழைல (more…)

மேம்படுத்தப்பட்ட ஸ்கூட்டி & அபாச்சிகளை அறிமுகப்படுத்தும் TVS

இந்தியாவின் முன்னணி இருசக்கரவாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் நிறுவனம், தங்கள் நிறுவ னத்தின் மைல்கல் தயாரிப்பான அபாச்சி மற்றும் ஸ்கூட்டி பெப் பிளஸ் வாகனங்களை மேம்படுத்த தரத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப் பட உள்ளதாக தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் (மார்க்கெ‌ட்டிங் பிரிவு) துணை தலைவர் ஹெச் கோயிண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியா மட்டுமல்லாது, சர்வதேச அளவில், தங்கள் நிறுவன தயாரிப்புகளுக்கு (more…)