Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Screen

தொடு திரை இல்லாத கணிணி திரையையும் தொட்டு பார்க்க‍. . .

பதிவின் தலைப்பைப் பார்த்தவுடனே உங்களுக்கு நான் எதோ உங்களை ஏமாத்துவது போல இருக்கும், ஆனால் நான் உண்மையைத் தான் கூறுகிறேன். Jeswill HiTech Solutions Pvt. Ltd . என்ற நிறுவனம் E-touch pen என்ற கருவியை உருவாக்கியுள்ள து.. Microsoft நிறுவனம் புதிதாக வெளியிட்டிருக் கும் Windows 8 ஐ பல பேர் பாவனை செய்கிறார்கள்.    ஆனால் அதன் உண்மையான அனுபவத்தை (more…)

தொடுதிரைகள்

மொபைல் போனில் இப்போது வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி எதிர்பார்க்கும் ஓர் ஆடம்பரம் தொடு திரையாகும். இது ஆடம்பரம் என்ற நிலையை விட்டு, இப்படித்தான் இரு க்க வேண்டும் என்ற நிலையை நோ க்கி, கட்டாய அம்சமாக மாறி வரு கிறது. இது பற்றி மேலும் அறியச் செல்கை யில் இருவகை தொடுதிரைகள் இரு ப்பதாக நிறுவனங்கள் அறிவிக்கின் றன. அவை கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் மற்றும் ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன். அவை (more…)

கணிணித் திரையின் வெளிச்சத்தை தேவைக்கு ஏற்ப சுலபமாக மாற்ற …

தொடர்ச்சியாக கணினிக்கு முன்னால் இருப்பவர்களுக்கு  மானிட்டர் திரையின்  வெளிச்சத்தை சரியாக வைத்திருப்பது அவ சியமாகும். ஏனெனில் கண்களை உறுத் தக் கூடியதாகவும், சில நேர ங்களில் கண் களை பாதிக்க கூடியதாகவும் இது (மானி ட்டர் திரையின் வெளிச்சம்) அமைந்து விடலாம். இவற்றை தடுக்கவும் மற்றும் கணினித் திரையின் வெளிச்சத்தை தேவைக்கு ஏற்ப சுலபமாக மாற்றும் வேலையை (more…)

நோக்கியாவின் புதிய டிவி விளம்பர திரைக்குப் பின்னால் – 1 – வீடியோ

பிரபல நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புக்களை இணையத்தில் பிரபலமாக்க அது தொடர்பான வீடியோவை உருவாக்கி பின்னர் அவ ற்றின் திரைக்குப் பின்னால் Behind the scenes காட்சிகளை வெளியிட்டு வருகின்றன. முதலில் சாம்சோங்க் நிறுவனம் இதைப் போன்ற யுக்தியை கை யாண்டது. இதே வரிசையில் அண்மையில் நோக்கியாவும் இணைந்துள்ளது. Nokia Lumia எனும் ஸ்மார்ட் கை த்தொலைபேசியை அறிமுகப்ப டுத் துவதற்காக உருவாக்கிய  டிவி விளம்பரத்தில் சற்று நேரம் பார்த்தவு டனேயே ஆச்சரியம் தரும் விடய ங்களை படமாக்கியிருந்தது. அத்தோடு அந்த (more…)

ஸ்கிரீன் ஷாட்டர் – கணிணி திரையை எளிதாக படம் பிடிக்க உதவும் ஒரு எளிய மென்பொருள்

உங்கள் கணிணி திரையை படம் பிடிக்க மிகவும் எளிதான ஒரு உள்ளுணர்வு கரு வியாக ஸ்கிரீன்சாட்டர் மென்பொருள் பய ன்படுகிறது. இது ஒவ்வொரு தேவையற்ற அம்சத்தை விதி விலக்கு இல்லாமல் விட்டு வைத்து வருகிறது. பொத்தானை சொடுக்கவும் அல்லது உங்கள் விசைப் பலகை மற்றும் திரையில் நேரடியாக ஒரு படத்தை சேமிக்கலாம். "அச்சிடுக ஸ்கிரீன்"  பொத்தானை அழுத் தினால் முடிந்துவிட்டது! இது (more…)

திரையில் இருக்கும் படங்களை படம் பிரித்தெடுக்க‌

கணினி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு மென் பொருள் PicPick. இதில் பலவிதமான Screen Capture மற்றும் Image Editing வசதி தரப்பட்டு ள்ளது. இந்த மென்பொருளு க்கு இன்ஸ்டாலேஷன் தேவையில்லை என்பதால் நமது பென் ட்ரைவில் எடு த்துச் செல்லலாம். இதனை பதிவிறக்கி ரன் செய்தவுடன் ஒரு சிறு ஐகானாக உங்கள் டாஸ்க் பாரில் அமர்ந்துகொள்ளும். இந்த ஐகானை வலது கிளிக் செய்வதன் மூலமாக இதன் (more…)

டச் ஸ்கிரீன் மொபைல் & டூயல் சிம் மொபைல், குறைந்த விலையில்…

டச் ஸ்கிரீன் மொபைல்: ஸ்பைஸ் நிறுவனத்தின் போன்கள் குறைந்த விலையில் கூடுதல் வசதிகள் தரும் சிறப்பி ற்குப் பெயர் பெற்ற வை. அந்த வகையில் மார்ச் மாதத்தில், டச் ஸ்கிரீன் கொண்ட மொ பைல் ஒன்றை, ஸ்பை ஸ் நிறுவனம் விற்ப னைக்கு அறிமுகப்படு த்தி யுள்ளது. ஸ்பைஸ் எம்-7500 ப்ளோ என் பது இதன் பெயர். இளை ஞர்களின் டச் ஸ்கிரீன் கனவு போனாக இது அமைந்து ள்ளது. இதன் அதிகபட்ச விற்பனை விலை ரூ. 3,699. இந்த மொபைல் போனி ல் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம். 2.8 அங்குல வி.ஜி. ஏ. டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ எடுக்க, 1.3 மெகா பிக்ஸெல் கேமரா ஒன்று இணைக்கப்பட்டு ள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜாக், எம்பி3 பிளேயர் மற்றும் எப்.எம். ரேடியோ இசை ரசிகர்களை மகிழ்விக்கும். புளுடூத், வாப் மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். ஆகியவற்றின் மூலம் நெட்வொர்க் இணைப்பி னை ஏற்படுத்தலாம். பேஸ்புக், நிம்பஸ் மற்றும் ஸ்நாப்டு ஆக
This is default text for notification bar
This is default text for notification bar