Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Search Engines

முகநூலில் உள்ள‍து போல் கூகுள் பிளசிலும் இந்த வசதி . . ..- வீடியோ

பேஸ்புக்கில் உள்ள குரூப் வசதி பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். பேஸ்புக் நண்பர்கள் தங்களுக் குள் ஒரு குழு அமைத்து கொண்டு கருத்துக்க ளை பரிமாறி கொள்ள உதவுவது பேஸ்புக் குரூப் வசதியாகும். தற்பொழுது இந்த குரூப் வசதி கூகுள் பிளஸ் சமூக இணைய தளத் திலும் அறிமுக படுத்தி உள்ளனர். Community என்று பெயரிட்டிருக்கு ம் இந்த வசதியின் மூலம் கூகுள் பிளஸ் பயனர்களும் இனி தங்களு க்குள் குழுவை உருவாக்கி கொண்டு கருத்துக்களை பரிமாறி கொ ள்ளமுடியும் மற்றும் Hangout எனப்படும் வீடியோ காலிங் வசதியை  (more…)

கூகுள் வரலாறு

கூகுள் 1996ம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ்(Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின்(Sergey Brin) என்பவரும் தங் கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக (Ph.D.) கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத் தினால் வழங்கப்பட்ட ஆராய்ச்சிக் கான தலைப்பின் இணையங்கள் இடையிலான கணித தொடர்பு) முடிவில் தோன்றியதாகும். ஆரம்ப த்தில் லாரி பேஜின் ஆராய்ச்சிக்கா ன விடயமாக மட்டுமே இது இருந்த போதிலும் வெகு விரைவிலே யே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான (more…)

உங்கள் கோப்புக்களை, இணையத்தில் இலவசமாக சேமிக்க google drive . . .

google drive (click me) வசதி மூலம் உங்கள் கோப்புக்களை இணையத்தில் இலவசமாக சே மிக்கலாம் இதற்காக கூகுள் 5GB வரை இட வசதி வழங்குகிறது. இதற்கு மேல் அதிகமுள்ள‍ கோப் புக்களை சேமிக்க‍, சேமிப்பு வச திகள் கட்டணம் செலுத்தி பெற லாம். இதன்மூலம் நாம் பெறும் வசதிகள்: உங்களுடைய 30 க்கும் மேற்பட்ட (more…)

தாம்பத்தியதில் ஆர்வம் அதிகரிக்க‍வும், தாது விருந்திக்கும் . . .

தாம்பத்தியதில் ஆர்வம் அதிகரிக்க‍ . . . *மகிழம்பூவை சுத்தம்செய்து நீர் விட்டு க் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உண ர்வு உண்டாகும். * தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகு ம். *அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை (more…)

வன விலங்கு சம்பந்தபட்ட‍ தகவல்களை அறிய, உங்களுக்கு வீடியோவுடன் உதவும் உன்ன‍த தளம்

உலக அளவில் பிரபல வனவிலங்குகளின் வீடியோக்கள், இதற்கா க நடத்தும் போட்டிகள் மற்றும் விளையாட்டுகள் போன்ற  அனைத்தையும் அறிந்து கொள்ள உதவும் உன்ன‍த தளம் www.itvwild.com இத்தளத்தில் பல்வேறு அரிய விலங்குகளின் வீடியோக்கள் தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டு, அந்தந்த‌ விலங்கைப்பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறதோ நமக்கு எந்த விலங்கை (more…)

கணிணியில் தேவையற்ற கோப்புகளை அழிக்க “Click & Clean”

நமது கணிணியில் தேவையற்ற கோப்புகளை அழிக்க CCleaner மென்பொருளை பயன்படுத்துகிறோ ம். இந்த சி கிளீனருடன் சேர்ந்து இயங்கு கிற ஒரு வெளிச்செயலிதான் (Exter nal application) இந்த கிளிக் அன் கிளீன். இதன் செயல்பாடு நம்மை பிரமிக்க வைக்கிறது. ஒரே கிளிக்கில் கணிணி யில் நாம் பயன்படுத்தும் பிரவுசர்களிலில் சேமிக்கப்பட்ட தேவை யற்ற தகவல்களை (more…)

பேஸ்புக்கின் முகப்பு பக்கத்தை மாற்றியமைக்க

பேஸ்புக்கின் லொகின் முகப்புப் பக்கத்தை தங்களுக்கு விரும்பிய படம் கொண்டு மாற்றம் செய்தால் எவ்வாறிருக்கும் என எண்ணுகின்றீர் களா? இதற்காக நீங்கள் Google Chrome உலாவியைப் பயன்படுத்த வேண்டு ம். முதலில் நீங்கள் Chrome உலாவி யில் இருந்து கொண்டு இந்த இணைப்பை சொடுக்கி Chrome உலாவியின் நீட்சியை நிறு விக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்கு பேஸ்புக்கிற்கான முகப்பு தோற்றமானது மாறியிருப்பதை காணலாம். உங்களது படத்தை மாற்ற வேண்டும் என்றால் Click to Change Image என்பதை (more…)

பல தரப்பட்ட வீடியோக்களை இணைக்க . . . – வீடியோ

ஆன்லைனில் பலதரப்பட்ட வீடியோக்களை பார்ப்பதற்கு சிற ந்த தளமாக YOUTUBE தளம் விள ங்குகிறது. அத்துடன் ஒவ்வொரு வீடியோ காட்சிகளையும் அதன் தொடக்க நேரம், முடிவு நேரம் என்பவற்றை மாற்றியமைத்து இணைக்க முடி யும். அத்துடன் நீங்கள் இணைத்துக் கொண்ட வீடியோக்களை பகிர்வ தன் மூலம் மற்றவர்களும் பார் வையிட வசதியளிக் கிறது http://mytube60.com/ இந்த தளம். இந்த http://mytube60.com/ தளத்தின் (more…)

இணைய இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை முழுமையாக பயன்படுத்த

கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளு க்கு நாள் புது புது வசதிகளை அறிமுக படுத் துவதால் அனைவரும் ஜி மெயிலை பயன் படுத்துகிறோம். அதில் ஏதாவது ஒரு நேரத் தில் நமக்கு ஏதேனும் முக்கியமான ஈமெயி ல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மெயில் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணினி யில் இணைய இணைப்பு துண் டிக்க பட்டிருக்கும் அல்லது (more…)

நிறுவனங்களின் எதிர்பார்ப்பு என்ன

வேலை வாய்ப்பில் முன்னுரிமையை பெற கூடுதல் திறமை களை நீங்கள் பெற்றிருக்க வேண்டி யது காலத்தின் கட்டாயம். உதார ணமாக தாய்மொழி தவிர்த்து ஆங் கிலம், பிரெஞ்சு, சைனீஸ், இந்தி போன்ற மொழிகளை கற்கலாம். கதை, கவிதை மற்றும் கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல், சிற ந்த பேச்சாற்றல் போன்ற கூடுதல் திறன்களை நீங் கள் பெற் றிருக்கும் பட்சத்தில், உங்களை தேர்வு செய்ய நிறுவனங்கள் முன்னுரிமை அளிக் கும். இது தவிர புதுமையாக சிந்திக்கும் ஆற்றல், பிரச்னைகளை துணிவுடன் அணுகும் முறை, குழுவாக இணைந்து பணியா ற்ற தேவையான பொறுமையுடன் கூடிய சாமர்த்தியம் ஆகியவையே நிறுவனங்கள் பணியாளர்களிடம் எதிர்பார் க்கும் திறமைகள். இத்தகைய திறமைகளை படிக்கும்போதே வள ர்த்துகொள்ள வேண்டும் என கல்வியாளர்கள் ஆலோ சனை தெரிவிக்கின்றனர். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தா
This is default text for notification bar
This is default text for notification bar