முகநூலில் உள்ளது போல் கூகுள் பிளசிலும் இந்த வசதி . . ..- வீடியோ
பேஸ்புக்கில் உள்ள குரூப் வசதி பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். பேஸ்புக் நண்பர்கள் தங்களுக் குள் ஒரு குழு அமைத்து கொண்டு கருத்துக்க ளை பரிமாறி கொள்ள உதவுவது பேஸ்புக் குரூப் வசதியாகும்.
தற்பொழுது இந்த குரூப் வசதி கூகுள் பிளஸ் சமூக இணைய தளத் திலும் அறிமுக படுத்தி உள்ளனர். Community என்று பெயரிட்டிருக்கு ம் இந்த வசதியின் மூலம் கூகுள் பிளஸ் பயனர்களும் இனி தங்களு க்குள் குழுவை உருவாக்கி கொண்டு கருத்துக்களை பரிமாறி கொ ள்ளமுடியும் மற்றும் Hangout எனப்படும் வீடியோ காலிங் வசதியை (more…)