Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Secret of HR

ஹெச்.ஆர் இரகஸியங்கள்

பத்தே பேர் குப்பை கொட்டும் பத்துக்குப் பத்தில் செயல்படும் மன்னார் அண்ட் கம்பெனிக்கு வேலைக் கு போனாலும் ஒரு மனுஷன் படும் அவ ஸ்தைகளுக்கு அள வே யில்லை. வேலைக்கு அமர் த்தியவர்களுக்கும் இந்தச் சொ ல்லனாத் துயர் உண்டு. இந்த இருதரப்புப் பற்றியும் காதோடு காதாக பேசவேண்டிய சில சீக்ரெட் விஷயங்களை ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கையில் ஒரு ஐம்பது ஆள் பிடிப்போரிடம் பல தலைப்புகளில் “என்ன? ஏது?”ன்னு கருத்துக் கேட்டுப் போட்டிருந்தார் கள். ந்யூயார்க் போன்ற அமெரிக்க நகரத்திலிருப்பவர்களும் தங்களது வேதனைகளை கொட்டியிருந்ததால் நம்மை (more…)