உதடு - உங்கள் உதடு சொல்லும் உங்களைப் பற்றிய ரகசிய தகவல்கள் - வியத்தகு வீடியோ
வியர்வை சுரப்பி இல்லாத ஒரே உறுப்பு எது என்றால் அது உதடு. நமது முகத்திற்கு (more…)
சுவையான அத்தோ - பர்மீய உணவின் தயாரிப்பு ரகசியம் இதோ நேரடி காட்சியாக - வீடியோ (Atho Burmese food - Cooking Top Secret - Video)
பர்மியர்கள் என்று தமிழகம் வந்து சென்னையில் குடியேறினார்களோ அன்றுமுதல் இன்றுவரை (more…)
பெண்களை கடுமையாக எச்சரிக்கும் பதிவு இது! - (கோபப்படாம முழுசா படிங்க..)
பெண்களை கடுமையாக எச்சரிக்கும் பதிவு இது! - (கோபப்படாம முழுசா படிங்க..)
அன்றாட வாழ்வில் பல பெரிய நெருக்கடிகளை சூழ்நிலைகளும் அது சார் ந்த தன்மைகளுமே நமக்கு (more…)
கோவில் கோபுரங்களின் கூம்புவடிவ ரகசியம்! - மெய்ஞானத்தின் உன்னதம்
கோவில் கோபுரங்களின் கூம்புவடிவ ரகசியம்! - மெய்ஞானத்தின் உன்னதம்
கோவில் கோபுரங்களின் கூம்பு வடிவத்தில் அமைக்கப்பட்டதன் ரகசியம் என்ன தெரியுமா? இதுதான் (more…)
எது யாருக்கும் தெரியக் கூடாது? - சிந்திக்க சில வரிகள்!
எது யாருக்கும் தெரியக் கூடாது? - சிந்திக்க சில வரிகள்!
மனிதர்களுக்கு சாணக்கியர் சொன்ன பல விஷயங்களில் முக்கிய மந்திரமாகக் (more…)
பொதுவாக உடல் உறவின்போது ஓர் ஆணுக்கு ஏறக்குறைய 1.5 மி. லி. முதல் 3.5 மி.லி. வரையில் விந் து வெளியேறும். ஒவ்வொரு மி.லி. விந்திலும் கோடிக்கணக்கான உயி ரணுக்கள் இருக்கும். எப்போது உட ல் உறவு வைத்துக் கொ ண்டாலும் 60 முதல் 450 மில்லியன் உயிரணு க்கள் கரு முட்டை யைச் சந்திக்கத் தயாராக இருக்கும். உடல் உறவின் போது பெண்ணின் ஜனன உறுப்பில் பீய்ச்சப்படும் விந்தில் உள்ள உயிர் அணுக்கள் பெண்ணின் பிறப்பு உறுப்புக்குள் சென்று, ஃபெலோபிய ன் குழாய் வழியாகப் பயணித்து முதிர்ச்சி அடைந்த (more…)
காஸ்ட்கோ (Costco) ஹோல்சேல் கார்ப்பரேஷன் அமெரிக்காவின் பிரம்மாண்ட சூப்பர் மார்க்கெட் கடை. 66 நாடுகளில் 598 கிளை கள் உள்ளன. வருட விற் பனை 4,35,000 கோடி ரூபாய்க்கும் அதிகம். 1976-ல் தொடங்கப்பட் ட காஸ்ட்கோவின் வளர்ச்சிக் கு முக்கிய காரணம் அவர்களு டைய நியாயமான விலை.
ஒரு உதாரணம். பிற கடைகளி ல் 50 டாலருக்கு விற்கும் ஷூ வை தயாரிப்பாளரிடம் காஸ்ட்கோ 25 டாலருக்குப் பேரம் பேசி வாங்கியது. அதனை (more…)
குட்டி போட்டு பால் தருவதால், வௌவால் பறவை இனத்தில் சேர் க்க முடியாது.
வவ்வாலுக்கு கண் உண்டு. இரு ந்தாலும் அதற்கு கண் பார்வை த்திறன் தேவையில்லை. வௌவால் "சவுண்டு ரேஞ்சிங்" என்ற முறைப்படி இருளில் மோதிக் கொள்ளாமல் தன் விருப்பத்திற்கு ஏற்ப பறந்து செல்கிறது. இதற்கு அல்ட்ரா சவுண்ட் என்ற ஒழி அலைகள் உதவுகின்றன. மனி தர்களால் 80 முதல் 20 ஆயிரம் ஒலி அலைகளை (more…)
முகத்திற்கு அழகு தருபவை உத டுகள். பனிக்காலத்தில் அவை வறண்டு வெடித்து விடும். எனவே மென்மையான, சிவந்த நிறமுடை ய உதடுகளைப் பெற அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைக ளைக் கேளுங்கள்.
உதடுகள் உலராமல் இருக்க
உதடுகள் உலாராமல் இருக்க முத லில் மாய்ஸ்சுரைஸரைத் பூசி அதன் பிறகு மேட் லிப்ஸ்டிக் தடவ வேண்டும். உதடுகளின் வெளிப் புறத்தை லிப் பென்ஸிலால் வரை ந்துவிட்டு க்ரீம் லிப்ஸ்டிக்கைத் தடவினால் (more…)
ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டி னாலும், என்றும் மார்க்கண்டேய னாகவே தோற்றமளிப்பர். . இந்த மார்க்கண்டேய தோற்றத்தை தக்க வைத்துக்கொள்வது ஒன்றும் பெரி ய கம்ப சூத்திரமோ அல்லது பிரம்ம வித்தையோ அல்ல....! மாறாக கொஞ்சம் மெனக்கிட்டால் வயது ஏறிக்கொண்டு போனாலும், குறை ந்த வயது தோற்றத்துடன் நீண்ட காலம் இருக்க முடியும்.
நமது வயதை முதலில் வெளிப்படு த்துவது சருமம் தான், அதனை ஒழுங்காக, சீராக பராமரித்தாலே நமது ஆயுட்காலமும் நீடித்து இருக்கும். அப்படி என்றும் இளமையு டன் (more…)
சென்னையில் ரகசியமாக செக்ஸ் பொம்மைகள் விற்ப னை நடக்கி றது. விஞ்ஞான ம் வளர்ச்சி என்ற போர் வையில்சில வக்கிரம் இந்தி யாவுக்குள் ஊடுருவி நம் கலாச்சாரத்துக்கு ஊறு விளைவி க்கிறது.
ஆபாச வீடியோக்கள், ஆபாச இணைய தளங்கள் இளைஞர்க ளை கெடுத்துக் கொண்டு இருக்கி றது. தற்போது செக்ஸ் பொம்மைகள் அந்த பட்டியலில் சேர்ந்து விட்டது. மேற்கத்திய நாடுகளில் செக்ஸ் பொம்மைகள் கலாசாரம் வேரூன்றி விட்டது. அது தற் போது இந்தியாவுக்குள் நுழைந்து (more…)