Thursday, September 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: security

உங்க கணிணிக்கு வாய்ஸ் பாஸ்வேர்ட் வைக்கணுமா?

உங்க கணிணிக்கு வாய்ஸ் பாஸ்வேர்ட் வைக்கணுமா? விண்டோஸ் இயங்குதளங்களி ல் செயற்படும் கணனிகளை குரல் வழி முறையிலான கடவுச் சொற்களின் மூலம் பாதுகாப்பத ற்கான பிரத்தியேக மென்பொரு ள் ஒன்று அறிமுகமாகியுள்ளது. VoicePass PC Security Lock எனும் இம்மென்பொருளில் குறித்த (more…)

வைரஸ்கள் உங்கள் கணினியை தாக்காமல் தடுக்கும் வைரஸ் தடுப்பான்கள் ([Anti-virus)

அண்மைக்காலங்களில் கணனிகள் மற்றும் மடிக்கணனிகளில் வைரஸ் தாக்கப்படுவதென்பது மிகவும் அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்கினால் தகவல்கள் திருட ப்படுவதுடன் தேவையில்லாமல் முக்கி யமான தகவல்களும் அழிக்கப்படும். இதை தவிர்ப்பதற்காகவே வைரஸ் தடு ப்பான்கள்[Anti-virus] மென் பொருட் கள் பயன்படுத்தப்படுகிறது. இவை ஓரள விற்கு வைரஸ்கள் உங்கள் கணினியை தாக்காமல் தடுக்கும். இதற்காக பல்வேறு நிறுவனங்கள் மென்பொருட்களை வடிவமைக் கிறது. அவற்றில் சிலவற்றை ம (more…)

கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் உங்களுடைய கம்ப்யூட்டரை முடக்கி விட்ட‍தா?

கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் உங்களுடைய கம்ப்யூட்டரை முடக்கி விட்டனவா? அதற்கான அறிகுறிகள் தெரிகி ன்றன வா? வழக்கத்திற்கு மாறாக, கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கு கிறதா? நிறைய பாப் அப்பெட்டிகள் கிடைக்கின்றனவா? புதுப்புது பிரச்னைகள் தலை தூக்குகின்றனவா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ், ஸ்பைவேர் அல்லது வேறு ஏதே னும் மால்வேர் புரோகிராம்கள் பாதித்திருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த பிரச்னைகள், ஹார் ட்வேரில் பிரச்னைகள் ஏற்பட் டாலும் தென்படலாம்; இருப்பினும் (more…)

காவல்துறையினரால், ஒருவர் கைது செய்ய‍ப்பட்டால், ஜாமீனில் வெளிவருவது எப்ப‍டி?

வழக்குகளை அதன் தீவிரத்தை பொறுத்து பெயிலில் 'வரக்கூடிய வழக்கு' என்றும் 'பெயிலில் வர முடியாத வழக்கு' என்றும் பிரிக்க லாம். பெயிலில் வரக்கூடிய வழக்குகள் இவை பெரும்பாலும் சிறு குற்றங்களாகும். இத்தகைய குற்றங்களில் காவல்துறை அதி காரியே காவலில் உள்ளவரை பெயிலில் விடு விக்கலாம். ஜாமீன் தருவோர் இன்றி கூட குற்றம் சாட்டப்பட்ட வரிடமே ஜாமீன் பெற்று கொண்டு அவரை பெயிலில் விட லாம் பெயிலில் விடுவிக் (more…)

உலகிலேயே அதிக நுண்ணறிவுத்திறன் கொண்ட 12 வயது சிறுமி விசாலினி.

உலகிலேயே அதிக நுண்ணறிவுத்திறன் கொண்ட சிறுமி என்கிற அங்கீகாரம் பெற்றிருக்கிறாள், திருநெல்வேலியைச்சேர்ந்த விசாலி னி. வயது 12. படிப்பது ஒன்பதாம் வகுப்பு. அடுத்த ஆண்டு ஐ.ஐ.டி.யில் நடைபெறும் ஜாயின் என்ட்ரன்ஸ் எக்ஸாமுக்கு மனு செய்யவிருக் கிறாள். தற்போது அவள் பல பொ றியியல் கல்லூரிகளில் பி.ஈ., மற்றும் பி. டெக்., இறுதியாண்டு படிப்பவர்க ளுக்குப் பாடம் நடத்தி வருகிறாள். பல்கலைக் கழகங்கள் நடத்தும் சர்வ தேசக் கருத்தரங்குகளில் இந்தியாவின் சார்பாக உரையாற்றுகிறா ள். பன்னிரண்டு வயதுச் சிறுமி விசாலினி, நம்முன் நீட்டுகின்ற அவ ரது விசிட்டிங் கார்டு நம்மை (more…)

பெர்சனாலிட்டினா என்ன? அதை எப்ப‍டி வளர்த்துக்கொள்வது?

பர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்றால் தோற்றம் சம்பந்தப் பட்டது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். சிலர், “நல்லா பேசத் தெரிஞ்சா, இடத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்க தெரிஞ்சா போதும், சூப்பர் பர்சனலாட்டி ஆகிட லாம்” என்று நம்புகிறார்கள். “நான் சொல்லிகிட்டே இருக் கேன். நீ வேறு எங்கோயோ பார்த்து கிட்டு இருக்கிறாய். நான்  சொ ல்றத நீ கேட்கறியா! இல்லையா!” ‘சொல்புத்தி வேண்டும் இல்லையென்றால் சுயபுத்தி வேண்டும். இவை இரண்டும் இல்லையென்றால், வாழ்க்கையில் (more…)

ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்! அப்படீன்னா என்ன? அதை பொருத்த வேண்டிய அவசியம் என்ன?

வாகனங்களுக்கான 'ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்' என்று கூறப்படும் உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகை குறி த்து தற்போது பரபரப்பாக பேச ப்படுகிறது. இதற்கு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் கொடுத்த நெத்தி யடி உத்தரவுதான் முழு காரண ம் கடந்த 2005ம் ஆண்டே அமல்ப்படுத்தியிருக்க வேண்டிய இந்த திட்டம் பல்வேறு காரணங்களால் (more…)

பேஸ்புக்கிலிருந்து வரும் தேவை இல்லாத இமெயில்களை எப்படி தடுப்பது ?

இன்றைய இணைய யுகத்தில் பேஸ்புக் பயன்படுத்ததாவர் எவருமே இரு க்க மாட்டார். அதனால் நமக்கு சில பிரச்சினைகளும் உள்ளது. முக்கியமா னது தேவை இல்லாமல் மின்னஞ்சல் கள் வருவது.அதை எப்படி தவிர்ப்பது என்று சொல்வதேஇந்தப் பதிவு.  பேஸ்புக் மூலம் நமக்கு சில பிரச்சி னைகளும் உள்ளன. அவற்றில் மிக (more…)

“சி கிளீ னர்’: ஒரு நல்ல, இலவச புரோகிராம். அதனை

கம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்த நமக்கு உதவிடும் ஒரு நல்ல, இலவச புரோகிராம் "சி கிளீ னர்' ஆகும். அதனை முழுமை யாகப் பயன்படுத்த சில குறிப் புகள் இங்கு தரப்படுகின்றன. கம்ப்யூட்டரில் குவியும் தேவையற்ற பைல்களை நீக்கும் பணியினை மேற்கொ ள்ள பல புரோகிராம்கள் நம க்கு இணையத்தில் கிடைக் கின்றன. இருப்பினும், மற்றவற்றிற்கும் "சி கிளீனர்' புரோ கிராமின் செயல்பாட்டிற்கும் பலத்த (more…)

யார் இவர்கள்? – வீடியோ

சீனாவில் உள்ள பூங்கா ஒன்றில் இருக்கும் பாதுகாப்புக் கமரா வில் கடந்த மாத இறுதியில் பிடிக்கப்பட்ட வீடியோவில் அதிசய உருவங்கள் நடந்து செல்கின்ற காட்சிகள் தென்படுகின்றன.  யார் இவர்கள்? என்கிற கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை.  இவர்கள் வேற்றுக் கிரகவாசிகளா? நிபுணர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழி பிதுங்குகின்றனர். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

யூசர் நேம்/பாஸ்வேர்ட் சரியா?

இணையத்தில் நுழைந்து நம் விருப்பமான வெப்சைட்டிற்குள் நுழைய, நம் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைத் தருவோம். வழக் கமாக, உட னே இணைய தளம் திறக்கப்படும். நாம் நமக்குத் தேவை யான தகவல் களைப் பெற முயற்சிப்போம். ஆனால், சில வேளை களில் “Your Password or Username is Invalid. Please Try Again.” என்ற செய்தி வந்து நம் ஆசைத்தீயில் தண்ணீரை ஊற்றிவிடும். "அய்யோ! சரியாக த்தானே யூசர் நேம் மற்றும் பாஸ் வேர்டையும் அடித்தோம் என்ன வாயிற்று?' என்ற பதற்றம் பற்றிக் கொள்ளும். அந்த பதற்றத்திலேயே இன்னும் பல (more…)