
டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை – மத்திய அரசு அதிரடி
டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி
இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்ள டிக் டாக் உள்ளிட்ட பல சீன செயலிகளுக்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசிடம், உளவு அமைப்புகள் பரிந்துரைத்தன. இது தொடர்பாக, பலகட்ட ஆலோசனைகள் நடந்தன. இந்நிலையில், 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நேற்று இரவு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு தடை விதித்த 59 சீன செயலிகளின் விவரம்:-
TikTokShareitKwaiUC BrowserBaidu mapSheinClash of KingsDU battery saverHeloLikeeYouCam makeupMi CommunityCM BrowersVirus CleanerAPUS BrowserROMWEClub FactoryNewsdogBeutry PlusWeChatUC NewsQQ MailWeiboXenderQQ MusicQQ NewsfeedBigo LiveSelfieCityMail MasterParallel SpaceMi Video Call – XiaomiWeSyncES File ExplorerViva Video – QU Video IncMeituVigo VideoNew Video