Sunday, October 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: seed2tree

கருப்பை – யூடரின் செப்டம் (Uterine Septum) பாதிப்பும் அதற்கான தீர்வும்

கருப்பை – யூடரின் செப்டம் (Uterine Septum) பாதிப்பும் அதற்கான தீர்வும்

கருப்பை - யூடரின் செப்டம் (Uterine Septum) பாதிப்பும் அதற்கான தீர்வும் கர்ப்பப்பை இயல்பான வடிவத்தில் இல்லாமல் அசாதரணமாக வித்யாசமான வடிவத்தில் இருந்தாலோ அல்லது கர்ப்பப்பையின் வாய் பலஹீனமாக இருந்தாலும் கருப்பையில் தங்காது. இந்த பாதிப்பிற்கு யூடரின் செப்டம் (uterine septum) என்று பெயர். இந்த யூடரின் செப்டம் பிரச்சனையை அறுவை சிகிச்சை முறையில் சரி செய்துவிடலாம். அதே போல் கர்ப்பப்பை வாய் அகலமாக அல்லது பலஹீனமாக இருந்தால் அதனை சரியான வடிவத்தில் தைத்து, கருவை தங்கச் செய்து விடுவார்கள். #கருப்பை, #கரு, #கர்ப்பப்பை, #யூடரின்_செப்டம், #விதை2விருட்சம், #Uterus, #embryo, #cervix, #uterine_septum, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
முகச்சுருக்கம் மறைய, ஒடுங்கிய தாடையில் சதை போட, கன்னம் மின்ன

முகச்சுருக்கம் மறைய, ஒடுங்கிய தாடையில் சதை போட, கன்னம் மின்ன

முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய, ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட, கன்னங்கள் மின்ன தோலுக்கு தேவையான எண்ணெய்ப் பசை இல்லாத போது, கன்னப்பகுதியும் வறண்டு, சுருங்கி சப்பிப் போய் காணப்படும். தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப்பருப்பு, முந்திரிப் பருப்பு என, இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசி விட்டு, மீதி பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச்சுருக்கங்கள் மறைவதுடன், ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட்டு தங்கம் போல் கன்னங்கள் மின்னும். மொத்தத்தில் உங்கள் அழகு பன்மடங்கு கூடும். #முகம், #சுருக்கம், #எண்ணெய், #தோல், #சருமம், #கன்னங்கள், #கன்னம், #தாடை, #பாதாம், #பிஸ்தா, #சாரை, #முந்திரி, #பருப்பு, #விதை2விருட்சம், #Face, #wrinkle, #oil, #skin, #cheeks, #chin, #jaw, #almond, #pistachio, #saree
ரகுல் பிரீத் சிங் அறைக்குள் கதறி அழுத அந்த ஒரு நிமிடம்

ரகுல் பிரீத் சிங் அறைக்குள் கதறி அழுத அந்த ஒரு நிமிடம்

ரகுல் பிரீத் சிங் அறைக்குள் கதறி அழுத அந்த ஒரு நிமிடம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வரும் நடிகை ரகுல் பிரீத் சிங், இவர் தமிழில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார், ரகுல் பிரீத் சிங். தமிழில் அதிக படங்களில் நடிக்காததற்கு என்ன காரணம் என்று கேட்டபோது, எனக்கு மிகவும் பிடித்த கதையும், கேரக்டரும் அமைந்தால் மட்டுமே நடிப்பேன். வெறுமனே டூயட் பாடல் காட்சியில் ஆடிவிட்டு செல்வதில் எனக்கு உடன்பாடில்லை' எல்லா மொழிகளிலும் அதிக படங்களில் நடிப்பதை குறைத்து விட்டேன். நான் மிகவும் எதிர்பார்த்த சில படங்கள் சரியாக ஓடவில்லை. எனவே, கஷ்டப்பட்டு உழைத்ததற்கான பலன் கிடைக்கவில்லை. ஓரளவு இடைவெளி விட்டு புதுப்படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிசியாக நடித்தேன். ஓய்வு எடுப்பதற்கே நேரம் கிடை
ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும்

ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும்

ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும் நவக்கிரகங்களில் முழுமையான சுப கிரகமாக திகழ்பவர், குரு பகவான். இவர் மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால், எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு குருவிற்கும், குருவின் பார்வைக்கும் உண்டு. ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும், குரு பார்வை இருந்தால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் மிகும். எனவேதான் ஜோதிட சாஸ்திரம் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று கூறுகிறது. குரு இருக்கும் இடத்தை வைத்து ஒரு ஜாதகத்தில் குழந்தைகளின் நிலையை அறியமுடியும் என்பதால், இவர் ‘புத்திர காரகன்’ என்றும் அழைக்கப்படுகிறார். மனிதனின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் பணத்திற்கு அதிபதி என்பதால் ‘தன காரகன்’ என்றும் போற்றப்படுகிறார். குருவிற்கு ‘ஜீவன காரகன்’ என்ற பெயரும் உண்டு. #குரு_பகவான், #குரு, #பகவான், #விதை2விருட்சம், #Guru, #
சதைப் பிடிப்புடன் கூடிய அழகான, பளபளப்பான கன்னங்கள் வேண்டுமா?

சதைப் பிடிப்புடன் கூடிய அழகான, பளபளப்பான கன்னங்கள் வேண்டுமா?

சதைப் பிடிப்புடன் கூடிய அழகான, பளபளப்பான கன்னங்கள் வேண்டுமா? என்னதான் முகத்தில் உள்ள கண், காது, மூக்கு போன்றவை அழகாக இருந்தாலும், கன்னங்கள் அழகாக இல்லாவிட்டால் முகத்தின் அழகு எடுபடாது. ஆகவே ஒட்டிய கன்னங்கள்… சதைப் பிடிப்புடன் கூடிய அழகான, பளபளப்பான கன்னங்கள் வேண்டுவோர் கீழே உள்ள குறிப்பினை செய்து வரவும். ஒரு கப் பாலில், ஒரு டீஸ்பூன் வெண்ணெய், ஒரு டீஸ்பூன் தேன், இரண்டு துண்டு சீஸ், ஒரு டேபிள்ஸ்புன் ஓட்ஸ் சேர்த்து கலந்து தினமும் காலையில் சாப்பிடுவதுடன், ஒரு கப் ஆரஞ்சு (அ) ஆப்பிள் ஜுஸ் குடித்து வந்தாலே போதும்… சதைப் பிடிப்புடன் அழகான கன்னம் தோன்றும். #கன்னம், #கன்னங்கள், #பால், #வெண்ணெய், #தேன், #சீஸ், #ஓட்ஸ், #ஆரெஞ்சு, #ஆப்பிள், #ஜூஸ், #அழகு, #விதை2விருட்சம், #Cheek, #Cheeks, #Milk, #Butter, #Honey, #Cheese, #Oats, #Orange, #Apple, #Juice, #Beauty, #Seed2tree, #seedtotree, #vi
பூண்டு – எப்போது எப்படி சாப்பிட்டால் நற்பலன் கிடைக்கும்?

பூண்டு – எப்போது எப்படி சாப்பிட்டால் நற்பலன் கிடைக்கும்?

பூண்டு - எப்போது எப்படி சாப்பிட்டால் நற்பலன் கிடைக்கும்? பூண்டு ஆரோக்கியத்துக்கு நல்லது என்றாலும் அதனை எப்போது சாப்பிட்டாலும் அற்புதமான நற்பலன்கள் பல தரும் எனினும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டால் பூண்டில் உள்ள சத்துக்களால் நமக்கு நற்பலன்கள் பன்மடங்கு கிடைக்கும். பூண்டு ஒருவித காரத்தன்மையுடன் இருக்கும். இதில் இருக்கும் பாஸ்பரஸ் கேஸ் ஒருவித நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த நாற்றமே பூண்டை பச்சையாக சாப்பிட தடுக்கிறது. ஆனாலும் பூண்டை அதன் வாடையின்றி பச்சையாக சாப்பிடலாம். வெறும் வாணலியில் அல்லது சட்டியில் பூண்டு பற்களை இலேசாக வறுத்து சாப்பிடலாம். #பூண்டு, #கார்லிக், #காரம், #வெறும்_வயிற்றில், #விதை2விருட்சம், #Poondu, #Garlic, #Spicy, #Empty_Stomach, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
யாஷிகாவுடன் இப்போ அது வேண்டாம்னு தோணுது – ஐஸ்வர்யா தத்தா

யாஷிகாவுடன் இப்போ அது வேண்டாம்னு தோணுது – ஐஸ்வர்யா தத்தா

"யாஷிகாவுடன் இப்போ அது வேண்டாம்னு தோணுது" - ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் யாஷிகா ஆனந்தும் ஐஸ்வர்யா தத்தாவும் நெருங்கிய தோழிகள் ஆனார்கள். தொடர்ந்து இருவரும் இணைந்து ஊர் சுற்றி அந்த படங்களை வெளியிடுகின்றனர். இருவரும் இணைந்து நடிப்பார்களா? என்று ஐஸ்வர்யா தத்தாவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:- ’யாஷிகா சூப்பரான படங்கள்ல நடிச்சுக்கிட்டிருக்கா. அவ நடிச்ச 'ஜாம்பி' பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த அளவுக்கு வந்திருக்கா. நல்ல கதைகள் வந்தா ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கலாம்னு நினைச்சிருந்தோம். ஆனா, இப்போ அது வேண்டாம்னு தோணுது. காரணம், நாங்க ரெண்டுபேரும் ரொம்ப ரொம்ப நெருக்கமான தோழிகள். ஒரே படத்துல நடிக்கும்போது, போட்டி போட்டு நடிக்க வேண்டி இருக்கும். அது எங்க நட்பை பாதிக்க வாய்ப்பிருக்கு. நாங்க ரெண்டு பேரும் இப்போ இருக்கிற மாதிரி நல்ல தோழி
தினமும் 2 கப் புதினா டீ குடித்து வந்தால்

தினமும் 2 கப் புதினா டீ குடித்து வந்தால்

தினமும் 2 கப் புதினா டீ (Mint Tea) குடித்து வந்தால் புதினா நல்ல நறுமணமிக்கது மட்டுமின்றி, அதில் மயக்க மருந்து தன்மை மற்றும் ஆன்டி-செப்டிக் தன்மைகள் உள்ளது. குறட்டை பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2 கப் புதினா டீ குடித்து வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும். அதிலும் தூங்குவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன் ஒரு டம்ளர் புதினா டீ குடித்தால் இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம். இல்லா விட்டால் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், சிறிது புதினா எண்ணெய் சேர்த்து கலந்து, இரவு தூங்குவதற்கு முன் வாயைக் கொப்பளித்து வந்தாலும், குறட்டை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். #புதினா_டீ, #புதினா_தேநீர், #புதினா, #குறட்டை, #தூக்கம், #உறக்கம், #விதை2விரு்ட்சம், #Mint_Tea, #Tea, #Mint, #Snoring, #Sleep, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham
கார்மேகக் (கருகரு) கூந்தலுக்கு

கார்மேகக் (கருகரு) கூந்தலுக்கு

கார்மேகக் (கருகரு) கூந்தலுக்கு அழகின் மறுபெயர் மங்கை. மங்கையின் மறுபெயர் அழகு. இந்த அழகை மங்கயருக்கு அள்ளித் தருவதில் பெரும்பங்கு வகிப்பது அவளது கூந்தல்தான். அந்த கூந்தல் கருகருவென்று இருப்பதால் தான் கவிஞர்கள் பலர் கார்மேகக் கூந்தல் என்று வர்ணித்துள்ளனர். அந்த கூந்தல், கருமையிழந்து பொலிவிழந்து விட்டால், அங்கே அழகு என்பது அடிபட்டுவிடும். ஆகவே மங்கையின் கூந்தல் கருகருன்னு மின்ன எளிய குறிப்பு இதோ ஒரு பாத்திரத்தில் சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊ்ற்றி அதில் கறிவேப்பிலைத் துளிர் சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் ஆறியபிறகு கூந்தலில் தடவி வர வேண்டு். இவ்வாறு தினமும் செய்து வந்தால் போதும் அவர்களின் கூந்தல் கருகருவென்று மின்னும். காண்போரின் நெஞ்சத்தை அள்ளும். குறிப்புஒவ்வொருமுறையும் கூந்தலுக்கு எண்ணெய் தடவும் போதும் மண்டை ஓட்டுப் பகுதித்தோலை விரல் நுனியால் மசாஜ் செய்யத் தவறாதீர்
உங்க உதடுகள், மிகவும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால்

உங்க உதடுகள், மிகவும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால்

உங்க உதடுகள் வழக்கத்திற்குமாறாக மிகவும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால்... உதடுகள் வழக்கத்திற்கு மாறாக மிகவும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால், அவர்களுக்கு உடல் வெப்பம் அளவுக்கு அதிகமாக உள்ளது என்று அர்த்தம். மேலும் இம்மாதிரியான வேறுபாட்டினை கவனிப்பவர்களுக்கு கல்லீரல் மற்றும் மண்ணீரல் அளவுக்கு அதிகமாக வேலை செய்கிறது என்பதையும் குறிக்கிறதாம். இந்த பிரச்சினைத் தீர்க்க அவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் பாகற்காய், செலரி போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள். மேலும் உடலின் உட்புறத்தை சமன் செய்வதற்கு தேனைப் பயன்படுத்தவும். மேலும் இவர்கள் இரவு நேரத்தில் சீக்கிரம் உறங்க வேண்டும் மற்றும் அதிகம் மன அழுத்தம் கொள்ளக் கூடாது என்றும் கூறப்படுகின்றது. #உதடு, #உதடுகள், #லிப்ஸ், #லிப், #சிவப்பு, #சிவந்து, #பாகற்காய், #செலரி, #தேன், #மன_அழுத்தம், #விதை2விருட்சம், #Udhadu, #Udhadugal, #Lips, #Lip, #R