Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: seedtotree

உங்க உதடுகள், மிகவும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால்

உங்க உதடுகள், மிகவும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால்

உங்க உதடுகள் வழக்கத்திற்குமாறாக மிகவும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால்... உதடுகள் வழக்கத்திற்கு மாறாக மிகவும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டால், அவர்களுக்கு உடல் வெப்பம் அளவுக்கு அதிகமாக உள்ளது என்று அர்த்தம். மேலும் இம்மாதிரியான வேறுபாட்டினை கவனிப்பவர்களுக்கு கல்லீரல் மற்றும் மண்ணீரல் அளவுக்கு அதிகமாக வேலை செய்கிறது என்பதையும் குறிக்கிறதாம். இந்த பிரச்சினைத் தீர்க்க அவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் பாகற்காய், செலரி போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள். மேலும் உடலின் உட்புறத்தை சமன் செய்வதற்கு தேனைப் பயன்படுத்தவும். மேலும் இவர்கள் இரவு நேரத்தில் சீக்கிரம் உறங்க வேண்டும் மற்றும் அதிகம் மன அழுத்தம் கொள்ளக் கூடாது என்றும் கூறப்படுகின்றது. #உதடு, #உதடுகள், #லிப்ஸ், #லிப், #சிவப்பு, #சிவந்து, #பாகற்காய், #செலரி, #தேன், #மன_அழுத்தம், #விதை2விருட்சம், #Udhadu, #Udhadugal, #Lips, #Lip, #R
முட்டை சாப்பிட்டவுடன் Tea (தேநீர்) குடிக்கக் கூடாது ஏன்?

முட்டை சாப்பிட்டவுடன் Tea (தேநீர்) குடிக்கக் கூடாது ஏன்?

முட்டை சாப்பிட்டவுடன் டீ (தேநீர்) குடிக்கக் கூடாது ஏன்? அசைவ உணவு விரும்பிகளின் பிடித்தமான உணவு முட்டைதான். அந்த முட்டையை சாப்பிட்டவுடன் அந்த முட்டையின் வாசனையை போக்க டீ (தேநீர்) குடிப்பதை பெரும்பாலானவர்களின் வழக்கம். ஆனால் இது அவர்களின் ஆரோக்கியத்திற்கே வேட்டு வைக்கும் செயல் என்று அவர்களுக்கு தெரியாது. முட்டையில் இருக்கும் டானிக் அமிலம், அந்த டீ இலை (தேயிலை) யிலும் இருக்கும் மேலும் புரோட்டினுடன் சேர்வது நமது உடலில் உள்ள குடல் இயக்கங்கள் பாதிப்பதுடன் நமது உடலுக்குள் நச்சுப் பொருட்களின் அளவும் அதிகரித்து உடலுககு பல்வேறு அபாய நோய்களை வரவழைக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். #முட்டை, #தேயிலை, #தேநீர், #டீ, #புரோட்டீன், #விதை2விருட்சம், #Egg, #tea, #protein, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
மூக்கு கண்ணாடி அணிவதினால் ஏற்பட்ட தழும்புகள் மறைய

மூக்கு கண்ணாடி அணிவதினால் ஏற்பட்ட தழும்புகள் மறைய

மூக்கு கண்ணாடி அணிவதினால் ஏற்பட்ட தழும்புகள் மறைய மூக்கு கண்ணாடி தொடர்ச்சியாக அணிபவர்களுக்கு அவர்களின் மூக்கின் மேற்பகுதியில் இருபக்கமும் கோடுகள் (தழும்புகள்) பதிந்துவிடும் இதனால் முகத்தின் அழகு கொஞ்சம் குறைந்திருக்கும். இதுபோன்று கண்ணாடி அணிவதினால் ஏற்படும் கோடு அதாவது தழும்பு மறைய ஓர் எளிய குறிப்பு. தோல் சீவிய வெள்ளரிக்காய் பாதியையும், ஒரு தக்காளியையும் எடுத்து தனித்தனியாக மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து தனித்தனியாக இருவேறு கிண்ணங்களில் எடுத்து கொள்ள வேண்டும். இன்னொரு கிண்ணத்தில், வெள்ளரிக்காய் பேஸ்ட்டையும், சிறிது தக்காளி பேஸ்டையும் சேர்த்து கலநது அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் கிளிசரின் (Glycerin)யும் சேர்த்து நன்றாக கலந்து, மூக்கில் ஏற்பட்டுள்ள கோடுகள் மீது இந்த பேஸ்ட்டை அப்ளை செய்யுங்கள். இதேபோன்று தினமும் இரவு தூங்குவதற்குமுன் மூக்கின் மீ
பீசா உணவு – மரணத்தின் தூதுவன் – எச்சரிக்கை

பீசா உணவு – மரணத்தின் தூதுவன் – எச்சரிக்கை

பீசா உணவு - மரணத்தின் தூதுவன் - எச்சரிக்கை நம்ம ஊர் மக்களில் பெரும்பாலானோர் இப்பொதெல்லாம் தடுக்கி விழுந்தாலே பீசா உணவு கடைகளில்தான் விழுகிறார்கள். அந்தளவிற்கு இந்த பீசா என்ற உணவு அவர்களை ஈர்த்திருக்கிறது. இந்த பீசா என்ற உணவு மரணத்தின் தூதுவன் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பவில்லையென்றாலும் உண்மை அதுதான். ஒரு துண்டு பீசாவில் சுமார் 1,000 மிகி சோடியம் உள்ளது. மேலும் அது கெடாமல் இருக்க சேர்க்கப்படும் சிலவகையான இரசாயனங்கள், பூச்சி கொல்லி மருந்துகள் உட்பட இதர உட்பொருட்கள், சாப்பிடுபவர்களின் உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கக்கூடியவை. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், சாப்பிடுபவர்களின் உடலில் உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி அவர்களின் உயிரையே பறிக்கும் என்கிறார்கள் உணவியல் மருத்துவர்கள். பீட்சா, பீஸா, பீசா, பிட்சா, சோடியம், உயர் ரத்த அழுத்தம், விதை2விருட்சம், Pizza, sodium,
1971 – அப்போதுதான் உலகமே அதிரும்படியாக ஒரு திருப்புமுனை

1971 – அப்போதுதான் உலகமே அதிரும்படியாக ஒரு திருப்புமுனை

1971 - அப்போதுதான் உலகமே அதிரும்படியாக ஒரு திருப்புமுனை இந்திய-பாகிஸ்தான் போர் - 1971ஆம் ஆண்டில் இந்தியாவை சுற்றி வளைத்த உலக நாடுகள். இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான பதட்டம் உச்சக்கட்டத்தை நெருங்கியது. சோவியத் யூனியன், "இந்தியாவுடான போர் பாகிஸ்தானுக்கு நல்லதில்லை"ன்னு, பாகிஸ்தானை எச்சரிக்கின்றது . ஆனால் அந்த காலகட்டத்துல், பாகிஸ்தானுக்கு பல வலிமையான மேற்கத்திய நாடுகளுடைய ஆதரவு இருந்தது. சோவியத் யூனியனும், 'இது இரு அண்டை நாடுகளோட பிரச்சனை. இது முடிவுக்கு வரணும்'ன்ற ரீதியாக அறிக்கை கொடுத்துவிட்டு, நடப்பாதை அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால்… டிசம்பர் 3-ம் தேதி மாலை, இந்தியா எதிர்பார்க்காத நேரத்தில், பாகிஸ்தான்… திடீரென்று ஆக்ரா தளம் உட்பட 11 இந்திய விமானப்படை தளங்கள்மேல், கடுமையான தாக்குதல் நடத்தி முடித்துவிட்டது. உடனடியாக பிரதமர் இந்திரா க
கொசு – உலகின் அபாயகரமான பூச்சி – கின்னஸ்

கொசு – உலகின் அபாயகரமான பூச்சி – கின்னஸ்

கொசு - உலகின் அபாயகரமான பூச்சியினம் - கின்னஸ் அதிரடி உலகத்தின் ஆதி உயிரினங்களுள் ஒன்று கொசு. மனிதன், பூமியைத் தாண்டி ஆய்வுகளை மேற்கொண்டு வெறறி பெற்றிருக்கிறான். ஆனால், இந்த கொசுக்களை ஒழிப்பதிலோ அல்லது கட்டுப் படுத்துவதிலோ அவனால் முழுமையாக வெற்றி பெற இயல வில்லை. அந்த கொசுக்கள் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள் இதோ 2.5 மில்லி கிராம் எடை கொண்ட கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47. மழை கொட்டும் போதும் உடல் நனையாமல் துளிகளின் இடுக்குகளில் பறக்க முடிந்த ஒரே பூச்சியினம் கொசு. ஒரு விநாடிக்கு 300 முதல் 600 முறை வரை சிறகடிக்கிறது. அது தான் நீங்கள் கேட்கும் ரீங்காரம். சில வாரங்கள் மட்டுமே ஆயுள்கொண்ட கொசுக்கள் ஆண்டுக்கு 10 லட்சம் மனிதர்களைக் கொன்று குவிக்கின்றன. கொசு வகைகளின் எண்ணிக்கை, 3000ஐத் தாண்டியுள்ளது. இதில், 80 வகை கொசுக்கள் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும். ஒரு கொசு, முட்டையிலிருந்
மெட்டி – கருப்பை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுமா?

மெட்டி – கருப்பை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுமா?

மெட்டி - கருப்பை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுமா? மங்கள நாண், மணமகன் மணப்பெண்ணின் கழுத்தில் கட்டிய சில மணித் துளிகளில், மணமகன், மணப்பெண்ணின் காலை தனது கைகளில் ஏந்தி, அம்மியில் வைத்து, கால்பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டியை அணிவிப்பார். அந்த மெட்டிக்கும் கருப்பை வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறார்கள். ஆம்! பெண்களின் கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில்தான் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றனவாம். அவ்விரலில் மெட்டியை அணிந்து நடக்கும் போது ஏற்படும் அழுத்தமானது கருப்பை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவதாக உளவியல் ரீதியாக நம்பப்பட்டு வருகிறது. #மெட்டி, #கால்_விரல், #மங்கள_நாண், #நாண், #கருப்பை, #கர்ப்பப்பை , #கரு, #அழுத்தம், #விதை2விருட்சம், #Matte, #toes, #chord, #uterus, #cervix, #fetus, #pressure, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham
பெருங்காயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால்

பெருங்காயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால்

பெருங்காயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால் பெருங்காயம் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது… இதனை சாப்பிட்டால் கெட்ட வாயுக்கள் ஆசனவாய் வழியாக வெளியேறுவது தான். இது உண்மைதான். ஆனால் இந்த அரைகிராம் பெருங்காயத்தை எடுத்து நன்றாக பொரித்து அதன்பிறகு பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால், தீராத வயிற்றுவலி, வயிற்று பொருமல் போன்றவை குணமாகி, ஆரோக்கியம் உண்டாகும். #பெருங்காயம், #பனை_வெல்லம், #வயிற்று_வலி, #வயிற்று_பொருமல், #விதை2விருட்சம், #Ginger, #Asafoetida, #palm_jaggery, #stomach_pain, #stomach_ache, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham
தேனில் ஊறிய பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்

தேனில் ஊறிய பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்

தேனில் ஊறிய பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இயற்கை கொடுத்த மகத்தான மா மருந்துகள் தேனும் பூண்டும். இந்த தேன் மற்றும் பூண்டு இந்த இரண்டுமே கொழுப்பைக் கரைக்ககூடிய ஆற்றல் உண்டு. ஆகவே தேனில் ஊறிய பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்குள் இருக்கும் தேவையற்ற கொழுப்புக்களை கரைப்பதோடு, உடல் எடையையும் கணிசமாக குறைக்கிறது. #தேன், #பூண்டு, #தேனில்_ஊறிய_பூண்டு, #வெறும்வயிறு, #கொழுப்பு, #விதை2விருட்சம் , #Honey, #Garlic, #Honey, #Garlic, #Empty_Stomach, #Fat, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham
இரவு உணவிற்குப் பிறகு உலர் அத்தி பழத்தை மென்று வெந்நீர் குடித்தால்

இரவு உணவிற்குப் பிறகு உலர் அத்தி பழத்தை மென்று வெந்நீர் குடித்தால்

இரவு உணவிற்குப் பிறகு உலர் அத்தி பழத்தை மென்று வெந்நீர் குடித்தால் இயற்கை தந்த ஓர் அற்புதமான மா மருந்துகளில் முதன்மையானது இந்த அத்திபழம்தான். பலருக்கு மலச்சிக்கல் பிரச்சினை இருக்கலாம். அந்த மலச்சிக்கலை முற்றிலும் குணமாக்க இரவு உணவிற்குப் பிறகு 5 உலர்ந்த அத்தி பழத்தை மென்று உண்டு வெந்நீர் குடித்து வர இப்பிரச்சனை முழுமையாக தீரும். பெருங்குடல் மற்றும் சிறு குடலில் உள்ள இறுகிய கழிவுகளை வெளியேற்றி குடலை மிருதுவாக்கிறது. #பெருங்குடல், #சிறு_குடல், #அத்தி, #அத்திப்பழம், #மலச்சிக்கல், #விதை2விருட்சம், #Colon, #Big_intestine, #Small_intestine, #fig, #Common_Fig, #constipation, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham