Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Seeman

பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…

பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…

பிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து… நேற்று (07.10.2020) ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஆரி, தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டபோது ஆடும் கூத்து திரைப்படத்தில் நடித்ததை குறிப்பிட்டு பேசினார்‍. அந்த ஆடும்கூத்து திரைப்படம் குறித்து… க‌டந்த 2005ஆம் ஆண்டு பெரும் நெருக்கடியில் திரைக்காவிய மான திரைப்படம்தான் ஆடும் கூத்து என்ற திரைப்படம் எடுக்க‍ப்பட்டது. இந்த திரைப்படம் வெள்ளித் திரையை அலங்கரிக்க‍ வில்லை என்பதை நடிகர் ஆரி குறிப்பிட்டு சொன்ன‍ போது என்னால் நம்ப முடியவில்லை. எப்ப‍டி இந்தளவுக்கு கதையம்சம் கொண்ட திரைப்படம், வெள்ளித் திரையை அலங்கரிக்காமல் போனது என்பது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. உண்மையில் திரை ரசிகர்களுக்கு மா பெரும் இழப்பே. இந்த திரைப்படத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு தொலைக்காட்சியில் பார்த்த‍ நினைவு. அந்த திர

சீமானை பற்றி அவரது மனைவி கயல்விழி சொன்ன‍ சுவாரஸ்யமானத் தகவல் – வீடியோ

நாம் தமிழர் கட்சி தலைவரும், பிரபல நடிகரும் இயக்குநருமான சீமான் அவர்களை, பற்றி அவரது மனைவி சொன்ன‍ சுவாரஸ் (more…)

“சர்வதேச பயங்கர வாதியாக நான் பார்க்கப்படுகிறேன்”! – சீமான் பேச்சு!

இயக்குனர் வினோத் இயக்கிய 'சுவாசமே' படத்தின் இசை வெளி யீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் சீமான், காதல் பற்றி பேசுகையில் (more…)

தன் மேல் விழுந்த ரசிகைகளை பார்வையாலேயே அளந்த சல்மான் கான்

சுமார் 2மணி நேரம் தாமதமாக சென்னையில் நடந்த தனது "மார்கண்டேயன்" பட ஆடியோ விழாவிற்கு வந்த சல்மான் கானை வரவேற்று அ ழைத்து சென்ற ‌ஃபைட் மாஸ்டர் பெப்ஸி விஜ யன், முதலில் சல்மா னை ரசிகர்கள் அமர்ந்தி ருந்த திரையரங்கினுள் இடம் ஒதுக்கி அமர செய் து திரையில் டிரையிலர், பாடல்களை போட்டு கா ட்டினார். அப்பொழுது சல் மானின் இந்தபக்கம் சீமானும், அந்தப்பக்கம் விஜய்யும் அம ர்ந்து படம் பார்த்தனர். அப்பொழுது (more…)

சட்டமன்ற தேர்தலில் கள்ள ஓட்டை தடுக்க… : இயக்குனர் சீமான்

நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் கோபி பெரியார் திடலில் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைவரும், திரைப்பட இயக்குனருமான சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழக மக்கள் இன்று உரிமைகளை இழந்து நிற்கின்றனர். நீதி மன்றம் தடைவிதித்து இருப்பினும் நம் கண் முன்னே ஆற்று மணல் கடத்தப் படுகிறது. கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் மணல் அள்ள அரசு தடை விதித் துள்ளது. ஆனால் தமிழகத்தில் இருந்து கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு மணல் கடத்தப் படுகிறது. நெல் முளைத்த பூமியில் கல் முளைத்து (more…)

பேயை ஒழிப்பதற்கு பிசாசுடன் கூட்டு வைக்கலாமா சீமான் ? தாமரை கேள்வி

காங்கிரசை ஒழிப்பதற்காக ஜெயலலிதாவை ஆதரிப்பது நியாயமா? சீமானுக்கு கவிஞர் தாமரை கடிதம்! இயக்குனர் சீமான் அவர்களுக்கு, வணக்கம். இனியவளே படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு உங்களை நான் சந்தித்த அந்த நாட்களை நான் திரும்பிப் பார்க்கிறேன். நீங்களும் நானும் உங்கள் குழுவைச் சேர்ந்த நண்பர் களும் மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருப்போம். அந்தப் பேச்சில் பெரும்பான்மை தமிழை ப் பற்றியதாக, தமிழினம் பற்றிய தாக, தமிழீழம் பற்றியதாகவே இருக்கும். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நானும் நீங்களும் நிற்கும் இடம் பற்றி யோசி க்கிறேன். திரைப்படத்துறை நம் தமிழ் உணர்வு களை எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை. வெற்றியோ தோல்வி யோ, புகழோ பெயரோ… எதனாலும் நம் போராட்ட உணர்வு மழுங்கிப் போய்விடவில்லை. அன்றும் இன்றும் நம்மை ஒருங்கி ணைத்தது, இணைப்பது மொழி இன உணர்வும் தமிழீழ வேட்கையும்தான்! திரைக்கலைஞர்களாக இருந்

காங்கிரசுக்கு எதிராக . . . – சீமான்

திருப்பூரில் நாம் தமிழர் இயக்க கட்சி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. கட்சித்தலைவர் சீமான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிர்வாகிகளை அறிமுகம் செய்தார். பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறிய தாவது:- எங்கள் இயக்கம் தமிழர்களுக்காக போராடி வருகிறது. நாம் தமிழர் இயக்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியதுள்ளது. வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி யிட மாட்டோம்.   தமிழக சட்ட சபை தேர்தலில் காங் கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்வேன். காங்கிரஸ் கட்சி தான் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு காரணமாக இருந்து வருகிறது. இதுவரை 537 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையில் மத்தியில் (more…)

சட்டசபை தேர்தலில் இலங்கை தமிழர் பிரச்சினை எதிரொலிக்கும்: டைரக்டர் சீமான் பேட்டி

இலங்கை தமிழர் படுகொலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக டைரக்டர் சீமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.   தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து 7 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்த சீமான் விடுதலையானார். மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- நாம் தமிழர் இயக்கம் மக்கள் இயக்கமாக மாறி வருகிறது. திமுக- அதிமுக.வுக்கு மாற்றாக இந்த இயக்கத்தை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு. பதவி சுகத்துக்காக இந்த இயக்கம் தொடங்கப்படவில்லை. தமிழ் இனம் நிம்மதியாக வாழவும், ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கள் பின்னால் இளைஞர்கள் திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். ஈழப்போராட்டம் முடிந்து விடவில்லை. அறிவ

ஈழ மண்ணுக்கான போராட்டம் தொடரும்: சீமான்

ஈழ மண்ணில் தமிழீழ தேசிய கீதம் பாடுவதும், புலிக்கொடி பறப்பதுமே ஒரே தீர்வு என்பதை உலகுக்கு எடுத்துரைப்போம். அந்த நாளை நோக்கி போராட்டப் பயணம் தொடரும் என, சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் என்ற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar