Sunday, May 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: seetha

ஸ்ரீராமர் சொன்ன பொய்யும் விளைவும்

ஸ்ரீராமர் சொன்ன பொய்யும் விளைவும்

ஸ்ரீராமபிரான் சொன்ன பொய்யும் அதனால் ஏற்பட்ட‌ விளைவும் 'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் என்று கூறுகிறது வான் புகழ் வள்ளுவம். ஆமாம்! எந்த உயிருக்கும் தீமை தராத சொல்லே உண்மையாகும் என்று நமது புராணங்களும் இலக்கியங்களும் கூறுகின்றன. ஓர் உயிரைக் காப்பாற்றச் சொல்லப்படும் பொய் உண்மையைவிட மேலானது. தன்னைச் சரணடைந்த மானை ஒளியச் சொல்லிவிட்டு, வேடனிடம் பொய் சொன்ன முனிவர் எந்தவிதத் தண்டனையும் பெறவில்லை என்று புராணத்தில் நாம் படித்திருந்தாலும்கூட, வாய்மை என்பது எந்த நாளும் கைவிடக் கூடாத நல்ல நெறி. பிற உயிரைக் காக்கும் பொருட்டு சொல்வது பொய்யாக இருந்தாலும், அது மன்னிக்கப்படக் கூடியதே. மற்றபடி பொய் சொல்லக் கூடாது என்பதுதான் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறி. மனிதர்களே பொய் சொல்லக்கூடாது என்ற நிலையில், தெய்வாம்சமான ஸ்ரீராமர் பொய்யுரைத்தது எப்படிச் சரியாகும்? என

ஸ்ரீராமர் விட்ட கொட்டாவியும், அனுமன் போட்ட‍ சொடுக்கும் – அரியதோர் ஆன்மீக தகவல்

ஸ்ரீராமர் விட்ட கொட்டாவியும், அனுமன் போட்ட‍ சொடுக்கும் - அரியதோர் ஆன்மீக தகவல் ஸ்ரீராமர் விட்ட கொட்டாவியும், அனுமன் போட்ட‍ சொடுக்கும் - அரியதோர் ஆன்மீக தகவல் இராமாயணத்தில் ராமர் மீது அனுமன் கொண்ட அளப்பரிய பக்தியை (more…)

”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள்.

”இராவணனின் மனைவி மண்டோதரி”பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள். ”இராவணனின் மனைவி மண்டோதரி” பற்றி யாருமறியா அரிய சில‌ தகவல்கள். இராமாயணத்தில் ”இராவணனின் மனைவி மண்டோதரியை” பற்றிய சில ஆச்சர்யமான (more…)

CUSTARD APPLE எனும் சீதா கனியை சாப்பிட்டால்

CUSTARD APPLE எனும் சீதா கனியை சாப்பிட்டால் . . . CUSTARD APPLE எனும் சீதா கனியை சாப்பிட்டால் . . . சீதா பழத்தின் நன்மைகளும் குணங்களும்   ஆங்கிலத்தில் Custard apple என அழைக்கப்பட்டுவரும் இந்த சீதாப்பழம் பழ வகைகளிலேயே (more…)

சீதை கடத்த‍ப்பட்ட‍ இன்னொரு சம்பவம்!- இராமாயணத்தில் அதிகம் அறிந்திடாத அரிய தகவல்

சீதை கடத்த‍ப்பட்ட‍ இன்னொரு  சம்பவம்!- இராமாயணத்தில் அதிகம் அறிந்திடாத அரிய தகவல் சீதை கடத்த‍ப்பட்ட‍ இன்னொரு  சம்பவம்! - இராமாயணத்தில் அதிகம் அறிந்திடாத அரிய தகவல் இராம லக்ஷ்மணர் தண்டகாரண்யம் சென்றடைந்தபோது, அங்கே விராத ன் எனும் கொடிய அரக்கன் எதிரே (more…)

சிவபெருமான், ஆஞ்சநேயரின் வாலை அறுத்த‍ அரிய நிகழ்வு! – யாருமறியா ஆன்மீகத் தகவல்

சிவபெருமான், ஆஞ்சநேயரின் வாலை அறுத்த‍ அரிய நிகழ்வு! - யாருமறியா ஆன்மீகத் தகவல் சிவபெருமான், ஆஞ்சநேயரின் வாலை அறுத்த‍ அரிய நிகழ்வு! - யாருமறியா ஆன்மீகத் தகவல் சூர்ப்பனகையின் சூழ்ச்சியாலும் வஞ்சத்தாலும் தூண்டப்பட்ட‍ இலங்கை மன்னன் ராவணன் அவ‌னால் கடத்தி செல்லப்பட்ட சீதையை (more…)

இராவணனின் சாவுக்கு சீதையை தந்திரமாக‌ பழிவாங்கிய சூர்ப்ப‍னகை! – அறியா அரிய‌ கதை

இராவணனின் சாவுக்கு சீதையை தந்திரமாக‌ பழிவாங்கிய சூர்ப்ப‍னகை! - அறியா அரிய‌ கதை இராவணனின் சாவுக்கு சீதையை தந்திரமாக‌ பழிவாங்கிய சூர்ப்ப‍னகை! - அறியா அரிய‌ கதை இராமாயணப் போரில் இராவணன் வீரமரணம் அடைந்த பிற்பாடு இராவ ணனின் தங்கை சூர்ப்பனகை, சீதையை (more…)

போர்க்களத்தில் அரக்கனை கொன்ற சீதா! – இராமாயணம் சொல்லாத நிகழ்ச்சி இது! – அபூர்வ தகவல்

போர்க்களத்தில் அரக்கனை கொன்ற சீதா! - இராமாயணம் சொல்லாத நிகழ்ச்சி இது! - அபூர்வ தகவல் போர்க்களத்தில் அரக்கனை கொன்ற சீதா! - இராமாயணம் சொல்லாத நிகழ்ச்சி இது! - அபூர்வ தகவல் சூர்ப்பனகையின் தூண்டுதலால் இராவணனால் நயவஞ்சகமாக சீதை கடத்திக்கொண்டு போய் இலங்கையில் (more…)

இராமயண இராமர், சீதையிடம் கேட்ட படுபாதகமான மோசமான‌ கேள்விகள்!

இராமயணத்தில் ராமர், சீதையிடம் கேட்ட படுபாதகமான மோசமான‌ கேள்விகள்! அழகிய பெண்ணொருத்தியை இராவண ன்  சும்மா விட்டிருப்பானா..(இராமாயணத் தில் சீதையிடம்  ஸ்ரீராமர் சொன்ன‍து) இராமாயணத்தின் கதாநாயகன் இராமனி ன் பெயரில் ஒரு வானரக் கூட்டம் அன்று இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்க ளைக் கொன்றும், கற்பழித்தும் போடும் கூத்தின் பின்னால், இராமாயணப் புராண இலக்கிய வரலாறு மண்டிக்கிடக்கின்றது. தசரதன் அல்லாத சிரங்கனுக்குப் பிறந்த இராமனை, இராவணன் தங்கை சூர்ப்ப நகை தன்னைத் திருமணம் செய்யும்படி கேட்டதால், அவளின் (more…)

இராமாயணத்தில் ஸ்ரீராமர் மீது வைக்க‍ப்படும் பகிரங்க (பகீர்) குற்ற‍ச்சாட்டுக்கள்!

இராமாயணத்தில் ஸ்ரீராமர் மீது வைக்க‍ப்படும் பகிரங்க (பகீர்) குற்ற‍ச்சாட்டுக்கள்! 1) இராமாயணத்தில் ஸ்ரீராமர்மீது வைக்க‍ப்படு ம் பகிரங்க (பகீர்) குற்ற‍ச்சாட்டுக்கள் சுமத்தப் படுகின்றன• அவை என்னென்ன குற்ற‍ச்சாட்டு க்கள் என்பதை இங்கு பார்ப்போம். 2) இராமன் சீதையை மனைவியாக, இளவரசி யாக மணந்துகொண்டாலும் அவர் தன்னுடை ய காம இன்பத்திற்காக அரசப்பழக்க வழக்கங் களுக்கிணங்க இன்னும் அநேகப் பெண்களை (more…)

லஷ்மணனை சந்தேகித்த‍ சீதாதேவி

இதே சீதாதேவி, உத்தமமான லக்ஷ்மணரை எப்படியெல்லாம் தனது சொல் அம்புகளால் குத்திக்கிழித்தாள் என்பதை கீழே உள்ள‍ பத்திகளை, நீங்கள் படித்து தெரிந்து கொள்ள விதை2 விருட்சம் இங்கே பகிர்கிறது. பாணத்தால் தன்னை மாய்த்த ராமரைப் பழிவாங்கும் நோக்கத் தோடு, மாயாவி மாரீசன் “சீதா!” “லக்ஷ்மணா”! என்று ஸ்ரீ ராமரைப் போலவே அபயக்குரல் எழுப்பி இறந்து போனான். இந்த அவலக் குரலைக் கேட்டு, தனது கணவனான ராம பிரானுக்கு என்ன‍ நேர்ந்த்தோ தெரிய வில்லையே என்று பயந்துபோன சீதா தேவி, லஷ்மணரிடம் ராமரைக் காப்பாற்றி, (more…)

பழம், தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்திலும் அரிய மருத்துவ பண்புகளை கொண்ட சீத்தாப்பழம்

சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத் தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்து வ பண்புகளை கொண்டது. ஆங்கி லத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவர வியல் பெயர்- Annona squamosa என்று பெயர். சீத்தாப்பழத்தில்-நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரத ம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய (more…)