Sunday, May 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Self Confidence

தோல்வி உன்னை என்ன செய்யும்?

தோல்வி உன்னை என்ன செய்யும்?

தோல்வி உன்னை என்ன செய்யும் என்னடா இது எதைச்செய்தாலும் அது தோல்வியில் முடிந்து விடுகிறதே என்று போகிறவரா நீங்கள் அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானதுதான். படியுங்கள், உணருங்கள், தோல்வியை ஏற்று தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது. டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார். இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது. தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது. சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்

நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி?

நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி? நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி? மனோதத்துவ நிபுணர்கள், மூளை ஆராய்ச்சியாளர்கள், நினைவாற்றல் பற்றி (more…)

சனிக்கிழமையில் பிறந்த ஆண்களுக்கு மட்டுமே இந்த பதிவு

சனிக்கிழமையில் பிறந்த ஆண்களுக்கு மட்டுமே இந்த பதிவு சனிக்கிழமையில் பிறந்த ஆண்களுக்கு மட்டுமே இந்த பதிவு ஆண்கள் எந்த கிழமையில் பிறந்தாலென்ன, அது என்ன‍ சனிக்கிழமையில் (more…)

தன்ன‍ம்பிக்கை கொள், வாழ்வில் தடுமாற்ற‍மில்லை – வலம்புரி ஜான் அவர்களின் அற்புத பேச்சு – வீடியோ

தன்ன‍ம்பிக்கை கொள், வாழ்வில் தடுமாற்ற‍மில்லை - அனைவரும் நிச்சயம் பார்த்து கேட்டு ரசித் (more…)

+2 தவறிய மாணவ மாணவிகளுக்கான தன்ன‍ம்பிக்கை வரிகள்

நேற்றைய தினம் +2 தேர்வுகள் வெளி வந்தது. நாமக்க‍ல் மாவட்ட‍த்தை சேர்ந்த 6 பேர் முதல் மூன்று இடங்க ளை பகிர்ந்து கொண்டனர். இந்த வரு டமும் மாணவர்களை விட மாணவிக ளே அதிக  எண்ணிக்ககை யில் தேர்ச்சி பெற்றுள்ள‍னர். தேர்ச்சி (வெற்றி) பெற்ற‍வர்களை பற் றி பேசுவதை விட தோல்வி அடைந் தவர்களுக்கு தன்ன‍ம்பி க்கை வளர்க்கும் விதமாக (more…)

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள சில எளிய வழிகள்

நம்முடைய சிந்தனையின் பிரமாண்டம் தான், நமது வெற்றி தோல்வியையே தீர்மானிப்பதா கச் சொல்கிறது ‘The Magic Of Thinking BIG’ என்ற புத்தகம். இந்த நூலின் ஆசிரியர் டாக்டர் டேவிட் ஷாவர்ட்ஸ். நமது சிந்த னைதான் செயலைத் தூண்டுகிற து, பெரிய அளவில் சிந்திக்கிற போது, நமது மனம் அகலமாகி றது, செயல்வேகம் உயர்கிறது, எல்லாவிதத்திலும் நாம் முன்னே றுவதற்கான வாய்ப்புகள் அதிகரி க்கின்றன என்று அடித்துச் சொல் கிறார் டாக்டர் ஷாவர்ட்ஸ். அதை வளர்த்துக்கொள்ள தன்னம்பிக்கை வேண்டும். அத ற்கு சில எளிய (more…)

உங்கள் தன்னம்பிக்கையை பரிசோதிக்க. . .

வெற்றியின் ஆணிவேர் தன் னம்பிக்கை. உங்களிடம் தன் னம்பிக்கை மிகுந்திருந்தால் நீங்களும் வெற்றியாளராக வலம் வரலாம். உங்கள் தன் னம்பிக்கையை சோதிக்க ஒரு சுய பரிசோதனை இங் கே... உங்கள் உடல்வாகு எப்படிப் பட்டது? அ. எனது உடல் அழகான `ஸீரோ சைஸ்' கொண்டது. அதில் எனக்கு திருப்திதான்! ஆ. மேனியழகு பொலிவாகத்தான் இருக்கிறது. இன்னும் வசீ (more…)

மனநோய்கள் பல விதம் அதில் இது ஒரு விதம்

மனநோய்கள் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். அது போலவேதான் அதற்கான தோற்றக் காரணிகளும் அமைந் திருக்கின்றன. தனியாள் வேற்றுமைகள் மனநோ யின் பரிமாணத்தை மா ற்றி விடுகின்றன.     * ஹிட்லர் போன்ற சில அதிகார வர்க்கத்தினரை கூட மன நோய் பாதித்தி ருந்தாலும் அவர்களை மக் கள் ஒதுக்கி விட வில் லை. பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம், சூழ்நிலை, மன வாகு, உடல் அமைப்பு என்கிற (more…)

நோய் எதிர்ப்புச் சக்தியும், தாம்பத்ய உறவும்!

நமக்குள் இருக்கும் ‘இந்த நோய் எதிர்ப்புச் சக்தி’யின் அள வை அதிகரிக்கும் திறன் தாம்பத்ய உறவுக்கு இருக்கிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள் மருத் துவர்கள். சமீபத்தில் இது விஞ்ஞா னபூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள் ளது. இது குறித்து தமிழகத்தின் பிரபல செக்ஸாலஜிஸ்டான டாக்டர் நாரா யணரெட்டி என்ன சொல்கிறார் பாருங்கள்... “ஆமாம்...! கணவனும் மனைவி யும் மகிழ்வாக இருக்கும் தாம்பத் யத்தில்... குறிப்பாக அவர்களுக்கு ள் ரெகுலராக தாம்பத்ய உறவு (வாரம் ஓரிரு முறை) இருந்து கொண்டிருந்தால், அவர்கள் உடம் பின் நோயெதிர்ப்பு சக்தி கிட்டத்தட்ட 30% அதிகரிக்கிறது என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆறு வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் கிட்டத்தட்ட இருநூறு ஜோடிகளை வைத்து ஆய்வு செய்து அவர்கள் உடலின் (more…)

காதலிப்பதை காட்டிலும் காதலிக்கப்படுவது . . .

காதல்…. ஒரு மென்மையான உணர்வு. அதை உணர்வது பிரத்யே கமான ஒன்று. காதலிப்ப தை காட்டிலும் காதலிக் கப் படுவது அனைவரு க்கும் பிடித்தமானது. நம்மை நேசிக்க ஒருவர் இருக்கிறார், என்ற நினைவே உற்சாகத்தை யும், தன்னம்பிக்கையும் ஏற்படுத்தி நம்மை சாதி க்க வைக்கும். காதலிக்கும் தருணங் கள் மிக இனிமையான வை. சின்ன சின்னதாய் அழகிய பரிசுப் பொருட் கள், மாலை நேர சந்திப் புகள், பட்டும் படாமலும் அருகாமையில் பயணிக்க நேரும் தரு ணங்கள், கண நேர சந்திப்புகளிலும் காவியம் பேசும் பார்வைகள், எதிர்பாராது நிகழும் ஸ்பரிசங்கள் என்று (more…)

தோல்வி, முடிவு அல்ல வெற்றியின் ஆரம்பம்

கல்வி இறுதி ஆண்டு தேர்வுகளும், உயர் கல்வி பயில்வதற்கான நுழைவுத் தேர்வுகளும் என்று மாண வர்கள் தேர்வுப் பயணத்தை நோக் கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த தேர்வாக இருந்தாலும் சரி, எப்படி படித்திருந்தாலும், எந்த மாணவ ருக்கும் தோல்வி ஏற்படு வது சகஜம் தான். ஒரு சில மாண வர்கள், தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் மனம் துவண்டு தற் கொலை செய்து கொள்ளும் அளவிற்குக் கூட போய்விடு வது ண்டு. இதற்கு மாணவர்களது பெற் றோரும் கூட ஒரு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar