Monday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: semen

திருமணமாகி குழந்தை இல்லாத ஆண்கள் தினமும் கேரட்-ஐ தவறாமல் சாப்பிட்டு வந்தால்

திருமணமாகி குழந்தை இல்லாத ஆண்கள் தினமும் கேரட்-ஐ தவறாமல் சாப்பிட்டு வந்தால் திருமணமாகி குழந்தை இல்லாத ஆண்கள் தினமும் கேரட்-ஐ தவறாமல் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு மற்ற காய்கறிகளை விட, கேரட் ( #carrot ) மிகவும் முக்கியமான (more…)

முருங்கைப் பூவை பாலில் கலந்து காய்ச்சி, இரவில் குடித்து வந்தால் . . .

முருங்கைப் பூவை பாலில் கலந்து காய்ச்சி, இரவில் குடித்து வந்தால் . . . முருங்கைப் பூவை பாலில் கலந்து காய்ச்சி, இரவில் குடித்து வந்தால் . . . முருங்கைக் காய், முருக்கை கீரை, போன்றவற்றில் இருக்கும் மருத்துவ குணம் போன்றே முருங்கைப் பூவிலும் காணப்படுகின்றன• அது என்ன‍ வென்று பார்ப்போம்.  முருங்கைப் பூக்களை, சுத்தமான பசும்பாலில் (more…)

ஆண்களே! நீங்க 'அப்பா'வாக‌ வேண்டுமா? – கேரட்டை உணவோடு சேர்த்து சாப்பிடுங்க. . .

ஆண்களே! நீங்க 'அப்பா'வாக‌ வேண்டுமா? - கேரட்டை உணவோடு சேர்த்து சாப்பிடுங்க. . . ஆண்களே! நீங்க 'அப்பா'வாக‌ வேண்டுமா? - கேரட்டை உணவோடு சேர்த்து சாப்பிடுங்க. . . திருமணம் ஆன ஆண்கள், கேரட்டை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந் தால், அவர்களது (more…)

விந்தணு (உயிரணு) உற்பத்தி அதிகரிக்க . . . உடற்பயிற்சி செய்யுங்க….!!

விந்தணு குறைபாடு என்பது இன்றைய இளைய தலைமுறையின ரை பாதிக்கும் ஒன்றாக உள்ளது. உடற் பயிற்சி செய்வதன்மூலம் ஹார் மோன்களின் சுரப்பு தூண் டப்படுவதோடு விந்தணு உற்பத் தி அதிகரிக்கும் என்று நிபுணர்க ள் கூறியுள்ளனர். மது குடிப்பதாலும், புகை, போதை போன்றவைகளை பயன்படுத்துவதாலும் விந்தணு உற்பத்தி குறைகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள் ளனர். மாறிவரும் உணவுப் (more…)

விந்தணு பரிசோதனை

பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல் வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற் பத்தியாவதில் பாதிப்பு இரு க்கக்கூடும். குழந்தைப் பிறப்பு என்பது கணவன் - மனைவி இருவ ருடனும் தொடர்புடையது என்பதால், கருத்தரிப்பது தடைபடுவதற்கான காரணத்தை அறிய, (more…)