Saturday, August 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Services

க‌டன் பெறுவோருக்கான ஓர் எச்ச‍ரிக்கை பதிவு!

"நாள் வட்டி, வார வட்டி, மாத வட்டி, மீட்டர் வட்டி, கந்து வட்டி என, கோவையில் பார்த்தீனிய செடிகளைப் போன்று செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது வட்டித் தொ ழில். இவ்வகை பைனான்சியர் களால் நேரிடப்போகும் ஆபத் து குறித்த விழிப்புணர்வு அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட வேண்டும்; இல்லா விடில், கழுத்துக்கு கத்தி வந்து விடும்' என, எச்சரித்துள்ளது போலீஸ்.மேற்கண்ட வட்டித் தொழில் செய்யும் பைனான்சியர்களில் பெரும் பாலானோர் சேலம், நாமக் கல், தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட் டங்களைச் சேர்ந்தவர்கள். கோவை லாட்ஜ்களில் அறை எடுத்து தங்கி லட்சம் முதல் கோடி ரூபாய் வரை முதலீடு செய்து வட்டித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இவர்களுக்கு, (more…)

கிரெடிட்/டெபிட் கார்டு உண்மையானதா இல்லையா என்பதை கண்டறிய

இப்பொழுது நம் கார்டு நம்பர் 4000  0012  3456  7899 என்று வைத்து கொள்வோம். இதனை கண்டுபிடிக்கும் வழி இன்  பெயர் luhan  algorithim  ஆகும் .இதனை கண்டுபிடித்தவர் luhan  என்பவர்.இவர் IBM  நிறு வனத்தில் பணிபுரிந்தவர் .இந்த கண்டுபிடிப்புகாக patent  வாங்கி வைத்துள்ளார். சரி எவ்வாறு கண் (more…)

சிக்கலுக்கு தீர்வு – டாஸ்க் மானேஜர்

உங்கள் கம்ப்யூட்டர் மிகவும் மந்தமாக இயங்குகிறதா? திடீர் திடீரென புரோகிராம்கள் முடங்கிப் போய், பின்னர் மீண்டும் இயங்கு கிறதா? பொறுமை இழந்து போய், அவசரப்பட்டு, கம்ப் யூட்டரை மீண்டும் பூட் செய்திடும் செய லில் இறங்க வேண் டாம். இந்த வகை சிக் கலுக்கு, விண்டோஸ் தன் டாஸ்க் மேனேஜ ரில் சில வழிகளைத் தீர்வாகத் தருகிறது. குறிப்பாக விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் டாஸ்க் மேனேஜரில் இதற்கான (more…)

இந்திய ரூபாயின் சிறப்பம்சங்கள்

பொதுவாக நம் அன்றாட வாழ்வில் பல ரூபாய்களை உபயோகப் படுத்துகின்றோம் ஆனால் அவற்றின் சிறபம்சங்கள் பற்றி தெரி ந்து கொள்வதே இல்லை இதனால்தான் பல கள்ள நோட்டு களை நாம் எளிதில் அடையாளம் காண இயலமுடியவில்லை, ஆனால் 1990 பிறகு நமது இந்திய ரூபாய் நோட்டுகளில் பல மாற்றங் கள் ொண்டுவரப்பட்டது இது (more…)

பாப்கார்ன் புரனக்டர் மொபைல்

உலகக் கோப்பை முடிவடையும் தறுவாயில், ஸ்பைஸ் நிறு வனம் புரஜக்டர் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப் படுத்தியது. Popkorn M9000 என்று அழை க்க ப்படும் இந்த மொ பைல் புரஜக்டர் போ ன், பலவ கையான வசதிகளைத்தரு கிறது. இதில் புரஜக்டர் ஒன் று இணைக்கப் பட்டு ள் ளது. அத்துடன் அனலா க் டிவி சிப் ஒன்றும் இணைந்து ள்ளது. இத ன் மூலம் இலவச டிவி சேனல் களை போ னில் பார் த்து மகிழ லாம். இதில் மூவி படங்க ளையும், கிரிக் கெட் மேட்ச் களையும் பார் த்து ரசிக்கலாம். அப் படியே திரையில் புரஜக்டர் மூலம் காட்டலாம். 2.4 அங்குல வண்ணத் திரை, ஜி.பி.ஆர்.எஸ்.,WAP, Bluetooth 2.1 ஆகிய தொழில் நுட்ப வசதி, 3.2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட டிஜிட்டல் கேமரா, 87 எம்பி போன் நினைவகம், அதனை 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, ஆடியோ மற்றும் (more…)

புதிதாய் வந்த வரவுகள் மொபைல்கள்

வெளி நாடுகளில் விற்பனைக்கு வெளியாகி, அங்கு பெற்ற பிரப லத்தினால், சில நிறுவனங்கள் தங்களின் சில மாடல் போன் களை உடனேயே இந்தியாவி ற்குக் கொண்டு வர முயற்சி செய்வார்கள். அந்த வகையில் சில மொபைல் மாடல் களை இன்னும் சில வாரங்களில் நாம் நம் மொபைல் விற் பனை மை யங்களில் எதிர்பார்க் கலாம். அவற்றில் சிலவற்றை இங்கு (more…)

ஆன்லைனில் பேக்ஸ்(Fax) இலவசமாக அனுப்ப சிறந்த தளங்கள் 10

சில முக்கிய நகல்களை நாம் அவசரமாக அனுப்ப பேக்ஸ் மூலம் அனுப்பு வோம். இதற்க்கு பணம் கொ டுத்து தான் அனுப்ப வேண்டும். இலவசமாக அனுப்ப வேண்டு மென் றால் அந்த இயந்திரத்தை விலை கொடுத்து வாங்க வே ண்டும். ஆனால் இந்த குறைகளை தவிர்க்க ஆன் லைனில் இல வசமாக அனுப்பலாம். இதற்க்கு பத்து சிறந்த தளங்களை (more…)