Thursday, August 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: sethupathy

நடிகை ரம்யாவின் காதலர் தின சூப்பர் பிளான்

நடிகை ரம்யாவின் காதலர் தின சூப்பர் பிளான்

நடிகை ரம்யாவின் காதலர் தின சூப்பர் பிளான் தமிழ், மலையாள திரைப்பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை ரம்யா நம்பீசன், தமிழில் ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், இளைஞன், குள்ளநரி கூட்டம், பீட்சா, ரெண்டாவது படம், சேதுபதி, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது தமிழில் விஜய் ஆண்டனியுடன் தமிழரசன், ரியோவுடன் பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். நடிப்பை தவிர பாடல் பாடுவதிலும் ஆர்வம் கொண்ட ரம்யா நம்பீசன், தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். அன்ஹைட் எனும் குறும்படம் ஒன்றை அவர் இயக்கியுள்ளார். காதலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த குறும்படத்தை வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று ரம்யா நம்பீசன் வெளியிட உள்ளார். #தமிழ், #மலையாளம், #முன்னணி, #நடிகை, #நடிகை, #ரம்யா_நம்பீசன், #ராமன்_தேடிய_சீதை, #ஆட்ட_நாயகன், #இள
சிந்துபாத் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி – 12 மணி நேரத்தில் 4 லட்சம்

சிந்துபாத் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி – 12 மணி நேரத்தில் 4 லட்சம்

சிந்துபாத் விஜய் சேதுபதி ஜோடியாக நடிகை அஞ்சலி - 12 மணிநேரத்தில் 4 லட்சம் பார்வையாளர்கள் அப்பப்பா பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி இருக்கும் சிந்துபாத் என்ற திரைப்படம். இது விஜய் சேதுபதியின் 26-வது படமாகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இந்த ட்ரெய்லர் வெளியாகிய 12மணி நேரத்தில் 4 லட்சம் பார்வைகளை கடந்து ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, ரொமான்ஸ், சண்டை காட்சிகள் என அதிரடியாக அமைந்துள்ளது இந்த ட்ரெய்லர்.மேலும் 'மார்கோனி மதாய்' எனும் விஜய் சேதுபதி நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் வெளியான நிலையில்,'சிந்துபாத்' படத்தின் ட்ரெய்லர் மலையாள ரசிகர்கள் இடையும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. #சிந்துபாத், #விஜய்_சேதுபதி, #நடிகை, #அஞ்சலி, பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, ட்ரெய்லர், காமெடி, ரொமான்ஸ், சண்டை காட்

ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை பாடிய பாடகி, மீண்டும் நடிகையாக… – வீடியோ

ஃபை  ஃபை ஃபை கலாச்சி ஃபை பாடிய பாடகி,மீண்டும்  நடிகையாக ... - வீடியோ ஃபை  ஃபை ஃபை கலாச்சி ஃபை பாடிய பாடகி, மீண்டும் நடிகையாக  ... - வீடியோ    விஷால் கதாநாயகனாக நடித்து வெளிவந்து  வெற்றி பெற்ற‍ திரைப்படம் பாண்டியநாடு. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற‍ (more…)