Friday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Settings

தேவையற்ற மின்னஞ்சல் முகவரிகளை நீக்க‌ . . .

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் ஜிமெயில் தளத்தில் பயனாளர் களுக் கான வசதி ஒன்று, சிலருக்கு சிக்கலைத் தருவதாக அமைந்து ள்ளது.   பொதுவாக மின்னஞ்சல் தளங்களில், புரோ கிரா ம்களில், நாம் யாருக்கே னும் மின்னஞ்சல் அனுப் பினால், அவருக்கு நாம் பின்னாளிலும் அனுப்பு வோம் என்ற அடிப்படை யில், அந்த முகவரி பதிந்து வைக்கப் படுகிறது.   அந்த முகவரியில் உள்ள எழுத்துக்களை, அடுத்தமுறை டைப் செய்த வுடன், சார்ந்த முகவரிகள் ஒரு பாப் அப் விண்டோவில் காட்டப்படு கின்றன. முழுமையாக டைப் செய்திடாமல், நாம் (more…)

ஜிமெயிலில் வரும் Spam மெயில்களை Auto Delete செய்ய

கூகுள் வழங்கும் அற்புத சேவையான ஜிமெயிலில் வசதிகள் ஏராளம். முற்றிலும் இலவசமான இந்த ஈமெயி ல் சேவையை அனைவரும் பயன்படு த்துகிறோம். நாம் இணையத்தில் ஏதா வது ஒரு தளத்திலோ, அல்லது வேறு எங்கோ நம் ஈமெயில் ஐடியை கொடு த்து உறுப்பினர் ஆகிவிடுவோம். இப் படி இணையத்தில் நம்முடைய மெயி ல் ஐடியை பகிர்வதால் இதை பல Spam நிறுவனத்தினர் கண்டறிந்து தேவையில்லாத ஈமேயில் களையும், ஆபத்தான ஈமேயில்களையும் நமக்கு அனுப்பி கொண்டு இருப்பார். அதுபோன்ற (more…)

ஹார்டு வேர் பற்றிய எளிய குறிப்புகள்

1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது: இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மா னிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ரா ம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனை த்தையும் சரி பார்க்கவும். 2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்க லாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியு ள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar