Saturday, February 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sex Education

நோயாளிகளின் செக்ஸ் பெர்ஃபார்மென்ஸை நேரில் பார்த்து ஆலோசனை தந்த செக்ஸ் டாக்டர் கைது

கோவையில் உள்ள மருதம் நகரை சேர்ந்த டாக்டர் யுவராஜ் (வயது 29) சிங்காநல்லூரில் உள்ள பிரபல மருத்துவம னையில் பாலியல் ஆலோச னை மருத்துவராக உள்ளார், அதே பகுதியில் தனியாகவும் கிளினி க் நடத்தி வருகிறார். இவரிடம் ஆலோசனை கேட் டு வருபவர்களை செக்சில் முழு திருப்தி ஏற்பட நீங்கள் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை நான் நேரில் பார்க் க வேண்டும், அப்போதுதான் நல்ல ஆலோசனை தரமுடியு ம் என்று கூறி தனக்கு தெரிந்த (more…)

பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கு மருத்துவர்களின் “நேரடி” விளக்கங்கள் – வீடியோ

தீர்க்க‍முடியாத பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கு மருத் துவர்களின் நேரடி விளக்க‍ங்களை (more…)

Winamp ஆடியோ பிளேயர்க்கு 5 மாற்று மென்பொருள்கள் (முற்றிலும் இலவசமாக)

கணிணியில் பாடல்கள் கேட்பவர்களுக்கு Winamp Audio Player மென்பொருள் பற்றி தெரி யாமல் இருக்காது. 1997 ஆம் வரு டத்தில் வெளியான இந்த மென் பொருள் பாட்டு கேட்பத ற்கென்றே பிரபலமான ஒன்றாக இருந்து வந் தது. சமீபத்தில் ஆண்ட்ராய்டு வெ ர்ஷன்கூட வெளியிட்டிருந்தார்கள் . இதன் நிறுவனமான AOL வரும் டிசம்பர் 20 ந்தேதியோடு Winamp சேவையை நிறுத்தப் போகிறது. இனிமேல் (more…)

இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேவை ஒழுக்க நெறிகளுடன் கூடிய பாலியல் கல்வியே!

இறைவனின் படைப்பில் ஆணும் பெண்ணும் வித்தியாசமானவர்கள் . இந்த வித்தியாசம் தான் ஒருவர் பால் மற்றொருவரை ஈர்க்கும் கவர்ச்சியாக இருக்கிறது. இக்வர்ச் சி ஆண் - பெண் பாலுணர்விற்கு அடித்தளமாக உள்ளது. மனிதனுடைய பசி உணர்வு, தூக்க உணர்வு போன்ற பாலியல் உணர் வு என்பதும் குற்றமற்ற ஒன்றே. பாலுணர்வு வெறும் உணர்ச்சியாக, உடலின் இச்சையாக மட்டுமே க (more…)

பாலியல் கல்வியின் அவசியமும் அதன் முக்கியத்துவமும்!

க‌டந்த‌ (மே 2013 - இதழில் பக்க‍ எண். 16-ல்) மாதத்தில்- புது வரவு என்ற மாத இதழில் “பாதை மாறா பயணம்" என்ற தலைப்பில் "பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமு ம்” என்ற கட்டுரையை உங்கள் நண்பன் விதை2விருட்சம் ரா. சத்திய மூர்த்தி ஆகிய நான், எழுதியுள்ளேன். (கத்த‍ரி கோலுக்கு வேலை கொடுக்க‍ப்பட்டு) பிரசுரமாகி உள்ள‍து. நான் எழுதிய இக் கட்டுரையை விதை 2விருட்சம் வாசகர் களுகளான உங்களுக்காக‌, விதை2விருட்சம் இணையத்தில் வெளியிடுகிறேன். படித்து உங்களது கருத்துக்களையும் விமர்சன ங்களையும் தெரிவிக்குமாறு விதை2விருட்சம் இணையம் சார்பா க கேட்டுக்கொள்கிறேன். இதோ எனது முழு கட்டுரை! (இதழில் வெளி வந்த பக்க‍ங்களை, இக்கட்டுரையின் முடிவில் இணைத்துள் ளேன்) பாதை மாறா பயணம் "பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” எழுதியவர் விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி பாலியல் கல்வி என்றதும் பெரும்பாலானவர்கள் தவறாக புரிந்து

பாலியல் கல்வி தேவையா?

கேள்வி : “பாலியல் கல்வி தேவையா?” பதில் : “சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை”  இப்படி ஒரு கேள்வி பதிலை சமீபத்தில் மிக மிகப் பிரபலமான வார இதழ் ஒன்று பிரசுரித்திருந்தது. பாலியல் கல்வியின் தேவையும், பாலியல் கல்வி என்பது என்ன என்பதையும் முதலில் அவருக்குக் கற்றுக் கொடுக்க (more…)

பாலியல் கல்வியின் அவசியமும் அது பள்ளிகளில் அமைய வேண்டிய முறைகளும்

பாலியல் கல்வி இப்போது பல கல்வியாளர்களாலும பெற்றோர்க ளாலும் சூடாக விவாதம் செய்யப்படும் விஷயம். நாற்பது ஐம்பது ஆண்டுகளு  க்கு முன்னால், நமது சமூ கம் ஆண் பெண்ணுடன் பேசு வதையோ பழகுவதையோ ஒரு பாவமான விஷயமாக க் கருதியது. ஆண் பெண்க ளுக்கென்று தனிப்பள்ளிகள், ஆசிரியர்கள் என்று இரு பிரி வினரையும் பிரித்தே வைத்திருந்தது. ஆனால் சமுதாயத்தில் கலாசார மாறுதல்களுக்கேற்ப ஆண் பெண் உறவுகளிலும் மிகப் பெரிய (more…)

ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும்.

இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை அதி கப்படுத்த உதவும் மூலிகைகள் பற்றி கூறுகையில், ஒரு ஆணு டைய உடல், கலாச்சாரம், அறி வு, மன நிலை, சிந்தனை ஆகி யவற்றை முழுமையாக உணர் ந்து நடக்கும் பெண் எவளோ, அவள்தான் அவனுக்கு ஒரு நல்ல உயர்ந்த மருந்து என்று கூறி யுள்ளார். அதாவது இதன் பொருள், ஒரு ஆ ணின் ஆண்மையை ஒரு பெண் ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும். மீதி மாத் திரை, மருந்துகள் எல்லாம் நம்முடைய (more…)

முதலிரவை சந்திக்கும் புதுமணத் தம்பதிகளுக்கு…

கணவன், மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொ ள்வது சரியில்லை. முதல் இரவில் உறவைத் தவிர்க்க சுகாதார மற்றும் மருத்துவ அடிப் படை யிலான காரணங்கள் உண்டு. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சட ங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இருவரு க்கும் ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். வீட்டில், கல்யாண சத்திரத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க வேண்டியிருக்கு ம்... அதன் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மாற் றம், கழிப்பறைப் பிர ச்சினை, அவசரக் குளியல் என ஏகப்பட்ட காரணங்களால் இருவரின் உட ல்களுமே (more…)

பாலியல் கல்வியும்..!! பாலியல் தொல்லையும்…!!

ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍ கட்டுரை இன்று நாம் அனைவரும் பொதுவாக விவாதிக்கும் விசயங்களில் பாலியல் கல்வி முக்கியமா னது. பாலியல் கல்வியை எங்கு ஆரம்பிப்பது, பள்ளி யிலேயே பாலியல் கல்வி யை ஆரம்பிக்கலாமா அல் லது கல்லூரியில் அதனை சொல்லித்தருவது சரியா என்பவை இன்னும் ஆய்வு க்குறி (more…)