Thursday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sex

இரவில் தூங்கிவிட்டு அதிகாலையில் உடலுறவில் அசத்தும் ஆண்கள்…..!!

இரவுகளை விட, அதிகாலை நேரத்தில்தான் இல்லறத்தில் ஆண் கள் அசத்துவார்கள் என்று அடி த்துச் சொல்கின்ற னர் செக்ஸ் நிபுணர்கள். இல்லற த்தில் ஈடு பட இரவு நேரமே உகந்தது என நாம் நினைத்துக் கொண்டி ரு க்கிறோம். இந்தியாவில் இது பாரம்பரிய வழக்கமாகவும் இருந்து வரு கிறது. இதனால்தான் மாலை நேரத்தில் பெண்கள் சீவி முடித்து சிங்காரித்து, வீடு திரும்பும் கணவனை வரவேற்க உற்சாகமக இருப்பார்கள். ஆனால் வேலையை முடித்துவிட்டு வரும் பல ஆண்கள் ஒருவித மனசோர்வோடுதான் வீடு திரும்புகின்றனர். காரணம் (more…)

இன்டர்நெட் மையம் – விதிமுறைகள்

பெரும்பாலான முறையற்ற, ஆதாரமற்ற அச்சுறுத்தல்கள் மற்றும் தீவிரவாதிகளின் செயல் பாடுகள், இன்டர் நெட் மையங்களிலிருந்தே மேற்கொள்ளப் படுவதனை உறுதிசெய்த, மத்திய அரசு, இந்த சைபர் கபேக்களுக் கான சட்ட திட்டங்களை மேலும் கடுமையாக்கியு ள்ளது. தகவல் தொழில் நுட்ப சட்ட விதிமுறைகளில், புதிய சட்ட வரை யறைகளும் விதிமுறைகளும் ஏற்படுத்தப்பட (more…)

ஆண்களை கவர, பெண்களுக்கு ஒரு ரொமான்டிக் ஐடியா

*ஆண்களை கவர வித்தியாசமாக செயல்பட வேண்டும் . தடவி கொடுப்பதற்கு பதிலாக நகத்தினால் அவரது முதுகில் வருடி கொடுக்க வேண்டும். *தாங்கள் கற்பனை ஆசைகளை அவரிடம் கூறி, அதில் அவரை ஒன்றை தேர்தெடுக்க சொல்லி செய்து பாருங்கள். *தங்களது செக்ஸியான புகைபடத்தை அவருக்கு பரிசளிக்கலாம். * செக்ஸியான உடைகளை அணிந்து, (more…)

தாம்பத்திய உறவை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்க – பாலியல் நிபுணர்கள் கூறும் சில `படிகள்

தம்பதிகளுக்கு இடையிலான படுக்கையறை உறவு கூட ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டிச் சலித்து போகிறது. தம்பதியை மருத்துவரி டமிருந்து விலக்கி வைக்கும் விஷயங்களில் ஒன்று, தாம்பத்திய உறவு என்று கருதப் படுகிறது. ஆகவே, `உறவு’ வெறு ம் கடமையாக ஆகி விடா மல் உயிர்ப்போடு வைத்திருப்பது எப் படி? அதற்கு சில `படிகளை’ எடுத் துக் கூறுகிறார்கள், பாலியல் நிபுணர்கள். அவை பற்றி… முதல் படி : வழக்கத்திலிருந்து வேறுபடுங்கள் நீங்கள் இருட்டை விரும்பும் கூச்சசுபாவி என்றால் (more…)

ஆண்களுக்கு ஒரு ரொமான்டிக் ஐடியா

*துணைவியுடன் ஒரு குஷியான குளியல் முடித்தப் பிறகு துணைவியை படுக்கறை வரை ஏந்திச் செல்லுங்கள். *ஒரு சின்ன மாசாஜ் (துணைவிக்கு), இதற்கான பலனை அடுத்த நாள் இரவில் தெரியும். *துணைவியின் தோள்களில் தன் கைகளை போட்டு, சிறிது தூரம் நடக்கலாம். *துணைவியின் கூந்தலை அவரு க்கு வலிக்காமல், பூ போல மெல்ல வருடங்குள், கூந்தலில் சிக்கல் இருந்தால் (more…)

எச்சரிக்கை: ஆண்களுடன் மனம் விட்டு பேச செல்போனில் அழைப்பு

சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங் களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப் பவர்களின் செல் போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெய ரில் மனம் விட்டு பேச லாம் என்று பெண்களின் பெயரில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) வருவது கடந்த 1 வரு டமாக வாடிக்கையாக இருந்து வரு கிறது. கோவையில் பெரும்பாலான செல் போன் உபயோகிப்பவர் களுக்கு இது போன்ற எஸ்.எம்.எஸ்.க்கள் அதிக அளவில் வரத் தொடங்கியது. நீங்கள் ஸ்பைசி சாட்டுக்காக பொண்ணு பார்த்துக் கொண்டே இருக்கீ ங்களா எல்லாவற்றையும் பற்றி மனம் விட்டு பேச (more…)

பாலியல் வினோதங்கள்

தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் ஆணும், பெண்ணும் கருத்துப் பரிமாற்றத்திற்கென அதிக மாகப் பயன்படும் எழுத்து ‘அ’ ஆகும். எழுத்து வரிசையில் முதலெழுத்து ‘அ’ குறுகி ஒலிக்கும் போது ‘அகரம்’ ஆகவும் நீண்டு ஒலிக்கும்போது ‘ஆகா ரம்’ ஆகவும் மாறு கிறது. ‘அ’ எனும் ஒலி பல்வேறு சந்தர்ப் பங்களில் கருத்து பரிமாற்றத்தை முழுமைப் படுத்துகிறது. வியப்பு, மகிழ்ச்சி, உடலுறவில் உச்சநிலை முதலிய (more…)

கவர்ச்சி பற்றி ஸ்ரேயா

கதாநாயகிகளின் கவர்ச்சி பற்றி ஸ்ரேயா கூறியதாவது:- சினிமாவில் நடிகைகளுக்கு நிர்ப்ப ந்தங்கள் உள்ளன. கட்ட ப்பாடுகளும் இருக்கிறது. பெரிய முதலீடுகள் செய் து படங்கள் எடுக்கின்றனர். அவர்க ளுக்கு லாபம் வர வேண்டும். எனவே இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் விருப்பப்படி நடக்க வேண்டியுள்ளது. நடிகைகளின் கொள்கை, லட்சிய ங்கள் எல்லாம் மூட்டை கட்டி ஒதுக்கி வை க்க வேண்டி இருக்கிறது. கதாநாயகி கள் எல்லை தாண்டி விட்டனர். படு கவர்ச்சியாக நடிக்கி றார்கள் என்றெ ல்லாம் விமர்சிக்கின்றனர்.கண்ணீர் விட்டு மூக்கு சீந்தி நடித்தால் விருதுகள் வரலாம். அது மாதிரி படங்களை ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள். நானே பார்க்க (more…)

சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்கினால் எதிர்ப்பேன் – விணுசக்கரவர்த்தி

தற்கொலை செய்து கொண்ட பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை இந்தியில் “த தர்ட்டி பிக்சர்” என்ற பெயரில் படமாக்குகின்றனர். சில்க்  ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். இதற்கு நடிகர் விணுசக்கரவர்த்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சில்க்ஸ்மிதா வாழ்க்கையை இந்தி யில் படமாக்கினால் தணிக் கை குழு அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- சில்க்ஸ்மிதாவை நான்தான் சினிமாவில் அறிமுகம் செய்தேன். வண்டிசக்கரம் படத்தின் கதையை (more…)