Monday, May 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sexology

நோயாளிகளின் செக்ஸ் பெர்ஃபார்மென்ஸை நேரில் பார்த்து ஆலோசனை தந்த செக்ஸ் டாக்டர் கைது

கோவையில் உள்ள மருதம் நகரை சேர்ந்த டாக்டர் யுவராஜ் (வயது 29) சிங்காநல்லூரில் உள்ள பிரபல மருத்துவம னையில் பாலியல் ஆலோச னை மருத்துவராக உள்ளார், அதே பகுதியில் தனியாகவும் கிளினி க் நடத்தி வருகிறார். இவரிடம் ஆலோசனை கேட் டு வருபவர்களை செக்சில் முழு திருப்தி ஏற்பட நீங்கள் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை நான் நேரில் பார்க் க வேண்டும், அப்போதுதான் நல்ல ஆலோசனை தரமுடியு ம் என்று கூறி தனக்கு தெரிந்த (more…)

பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கு மருத்துவர்களின் “நேரடி” விளக்கங்கள் – வீடியோ

தீர்க்க‍முடியாத பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கு மருத் துவர்களின் நேரடி விளக்க‍ங்களை (more…)

Winamp ஆடியோ பிளேயர்க்கு 5 மாற்று மென்பொருள்கள் (முற்றிலும் இலவசமாக)

கணிணியில் பாடல்கள் கேட்பவர்களுக்கு Winamp Audio Player மென்பொருள் பற்றி தெரி யாமல் இருக்காது. 1997 ஆம் வரு டத்தில் வெளியான இந்த மென் பொருள் பாட்டு கேட்பத ற்கென்றே பிரபலமான ஒன்றாக இருந்து வந் தது. சமீபத்தில் ஆண்ட்ராய்டு வெ ர்ஷன்கூட வெளியிட்டிருந்தார்கள் . இதன் நிறுவனமான AOL வரும் டிசம்பர் 20 ந்தேதியோடு Winamp சேவையை நிறுத்தப் போகிறது. இனிமேல் (more…)

சென்ட்ரலில் ரெயில் மறியல்: 300 பேர் கைது

டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டர் கட்டுப்பாடு ஆகியவற்றை கண்டித்து, இன்று ரெயில் மறியல் போரா ட்டத்தை சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடத்த‍ப்பட்ட‍து. இதில் அக் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் எம்.ஏ.சேவியர், நெல்லை அமுதன், கேஜே.நாதன் ராஜா, மரிய மாணிக்கம், சந்திரபோஸ் ஆகி யோர் தலைமை யைற்று சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட‍னர். இம்மறியலில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்டோரை (more…)

நடிகையின் தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன‍?

 நடிகை சுஜிபாலா அதிக அளவு தூக்க மாத்திரை தின்று தற்கொலை க்கு முயன்று உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இயக்குநர் தங்கபர்ச்சானின் பள்ளிக் கூடம், இயக்குநர் ராசு மதுரவனின் முத்துக்கு முத்தாக,கோரிப்பாளையம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சுஜி பாலா. தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப் படத்தை ரவிக்குமார் இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். சுஜிபாலாவை ரவிக் குமார் திருமணம் செய்ய விரும்பி அவரது பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஜூலை 5-ந் தேதியன்று ரவிக் குமாருக்கும் சுஜிபாலாவுக்கும் (more…)

என்னால் வாழ முடியுமா? – நடிகை காயத்ரி

பெங்களூரில் பிறந்து வளர்ந்த புதுமுக தமிழ் நடிகை காயத்ரி, பொன் மாலைப் பொழுது, மத்தா ப்பு படங்களில் நடித்து வருகிறார். டர்ட்டி பிக்ஸர் புகழ் நடிகை வித் யா பாலனைப்போல் தானும் ஒரு சிறந்த‌ நடிகையாக வேண்டும் என்ற லட்சியக்கனவுகளோடு  சினிமாவுக்குள் வந்திருக்கிறார். பெங்களூரு சாலைகளில், தோ ழிகளுடன் ஊர் சுத்துவதென்றால் இவருக்கு ரொம்பப் (more…)

மற்ற‍வர்களுக்கு அல்வா கொடுக்க‍ ஆசையா இருக்கா ?

நான் ஒன்னும் தப்பா கேக்கலீங்க! மத்த‍வங்க சாப்பிட அவங்களு க்கு அல்வாவ உங்க கையால கிண்டிக்கொடுக்க‍ ஆசையா இருக்கா ன்னு கேட்டேன்.    பாதாம் அல்வா எப்ப‍டி கிண்டுவது என்று பார்ப்போமா?    தேவையானவை!   பாதாம் பருப்பு - கால் கிலோ பால் - ஒரு கப் நெய் - 4 மேசைக்கரண்டி சர்க்கரை - 250 கிராம் உப்பு - ஒரு கிள்ளு ஏலக்காய் - 3 ஆரஞ் கலர் - சிறிது   செய்முறை!   பாதாம் பருப்பை ஊற வைத்தோ அல்லது மைக்ரோ ஓவனில் 10 நிமிடம் கொதிக்க வைத்தோ, அதை தோலுரித்து எடுத்து கொண்டு பாதாம் பருப்பை மிக்சியில் (more…)

தாம்பத்ய உறவின்போது சில பெண்களுக்கு எழும் சில சிக்கல்கள்

தாம்பத்ய உறவின்போது பெண்களுக்கு சில சிக்கல்கள் எழுகின்ற ன. உச்சக்கட்டம் அடைவதி ல் ஏற்படும் சிக்கல் மனரீதி யான சிக்கல்களை அளிக்கி ன்றன. உடல்ரீதியான, மன ரீதியாக பிரச்சினைகள் இரு ந்தாலும் பெண்கள் பெயிலா கிவிடுவார்கள் என்கின்றன ர் நிபுணர்கள். எந்த சமயத்தி ல் பெண்கள் ஜெயிக்காமல் தோற்றுப்போகிறார்கள் என் றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன். பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போதோ, அல்லது (more…)

செக்ஸ் உணர்வை தூண்டும் மாதுளம்பழச் சாறு

செக்ஸ் உணர்வை தூண்டுவதற்கு `வயகரா' போன்ற சில மாத்திரைகள் உதவும் என்றே பொதுவாக கருத்து நிலவுகிறது. இதனால் உட லில் பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்ற சந் தேகங்களும் ஏற்படு கிறது. இனி இவற்றை எல்லாம் புறக்கணித்து விட லாம். மாத்திரைக்கு பதிலாக புதிய வழிமுறை ஒன்றை இங்கிலாந்து நாட்டு எடின்பர்க் குயி ன் மார்க்கரெட் பல்கலைக் கழக ஆராய்ச்சி யாளர்கள் கண் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar