Sunday, July 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sexual

ஆண்களுக்கு உறக்கமின்மையால் செக்ஸ் குறைபாடு ஏற்படுமா?

தினமும் 5 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் ஆண்களு க்கு செக்ஸ் குறைபாடு மற்றும் செக்சில் ஆர்வமின்மை ஆகிய வை ஏற்படும் என கண்டு பிடிக் கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள 25 வயது இளைஞர்கள் சில ரிடம் சிகோகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய் வு மேற்கொண்டனர். முதலில் 10 மணி நேரம் தூங்க வைத்தும், பின்னர் 5 மணி நேரம் தூங்க வைத்தும் (more…)

நித்யானந்தாவின் காம லீலைகளை மறைக்க சன் டிவி மீது புகார்!

ஓர் இணையத்தில் கண்டெடுக்கப்பட்ட செய்தி "நித்யானந்தா குறித்த வீடியோ காட்சிகளை உள்நோக்கத்துடன் ஒளிபரப்பியதாக சன் "டிவி' நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன், ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீஸ் கமிஷ னரிடம், நித்யானந்தா தியானபீட தமிழ் நாடு தலைவர் நித்ய சர்வானந்தா மனு அளித்துள்ளார். மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி, இரவு 8:30 மணிக்கு, எங்கள் ஆன்மிக குரு நித்யானந்தர், தமிழ் நடிகை ஒருவருடன் இருப்பது போன்ற ஆபாசமான, "மார்பிங்' செய்யப் பட்ட வீடியோ படக்காட்சி ஒன்றை, சிறப்பு நிகழ்ச்சியாக சன்"டிவி' ஒளிபரப்பியது. உள்நோக்கத்துடன், இந்து மததிற்கு எதிராக (more…)

காதல் ஹார்மோன் லீலைகள் – (செய்தி & வீடியோ)

உங்க எல்லாருக்குமே தெரியும் வயசுக்கு வந்த ஒவ்வொருத் தரையும், இந்த ஹார்மோன்கள் என்ன பாடுபடுத்தும்னு! அதாங்க, “மைனர் வாழ்க்கையில இதெல் லாம் சகஜமப்பா” அப்படின்னு சொல்லுவோமில்ல?! பொதுவா, வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல் லாம் ஒரு புத்துணர்ச்சி, கிளர்ச்சி எல்லாம் உண்டாகுறதுக்கு காரணம், அவங்க உடம்புக்குள்ள இருக்கிற சில ஹார்மோ ன்கள் பண்ற (more…)

பெற்ற மகளையே விபச்சாரத்தில் தள்ளிய பெற்றோர் – வீடியோ

விஜய் டிவியில் நடந்தது என்ன? என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கொடுமை சம்பவம் இது. வேறு எங்கோ அல்ல தமிழ்நாடு கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடந்த இந்த கொடுமை. இந்த வீடியோவை பார்த்துவிட்டு தங்களது கோபத்தி னையும், அதிர்ச்சியையும் இங்கே தங்களுடைய கருத்துக்களாக பதிவு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பு - தயவு செய்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது நாகரீக வார்த்தைகளை உபயோகிக்க வேண்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். CLICK (more…)

பாலியல் உந்து சக்தியை அளிக்கக் கூடிய வெந்தயம்

நாம் அன்றாடம் சமையலில் பாவி க்கும் ஒரு திரவியம் வெந்தயம். வாச னைக்காகவும், சுவைக்காகவும் இதை பொதுவாகப் பயன்படுத்துவ துண்டு. இது நிறைய மருத்துவ குண ங்களை தன்னகத்தே கொண்ட ஒருவகை மூலி கை. தெற்காசிய நாட்டவர்களே இதை அதி கம் பயன்படுத்துகின் றனர். ஆனால் விஞ்ஞானிகள் இதைப் (more…)

அதிக நேரம் சைக்கிள் ஓட்டும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும்

5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டினால் ஆண்களுக்கு விந்து அளவு குறைந்துவிடுமாம். பயமுறுத்தல் இல்லை... இது அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக் கழ கம் விஞ்ஞானப் பூர்வ மாக வெளியிட்டிரு க்கும் உண்மை. இந்தப் பல்கலைக் கழகத் தின் ஆராய்ச்சியாளர் லா ரன்வைஸ் 2200 ஆண்க ளிடம் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிக நேரம் உடலை வருத்தி வாரத்திற்கு 5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டுபவர் கள் பிறப்பு உறுப்பு, மற்றும் சிறு நீர் கழித்தல், மற்றும் தர மற்ற விந்து போன்ற (more…)

செக்ஸ் உறவை மேலும் இனிமையாக்கும் “இனிய இசை”

அந்த' நேரம் பார்த்து, ஏதாவது சத்தம் கேட்டாலோ, அரவம் கேட்டாலோ, என்ன சத் தம் இந்த நேரம் என்று கடுப்பாவார்கள் சிலர். சத்தம் இல்லாமல் இருந் தால்தான் 'யுத்தம்' சிறப் பாக இருக்கும் என்பது பொதுவான ஒரு கரு த்து. இதனால்தானோ என்ன வோ இரவு நேரம் அதற் கேற்ற இனிய நேரமாக வகுக்கப்பட்டதா என்று தெரியவில் லை. இப்போ து மேட்டர் வேறு. 'அந்த' சமயத்தில் சத்தம் இல்லாமல் இருப்பதை விட, மனதுக்குப் பிடித்த, மென்மை யான இசையை ஒலிக்க விட்டபடியே இயங்கினால், இனி மை மேலும் (more…)

தாம்பத்தியமே சிறந்த உடற்பயிற்சி!

வியர்க்க விறுவிறுக்க நடக்க வேண்டாம். உடலை இளைக்க ஜிம்மிற்கும் போக வேண்டாம். உங்களுடைய படுக்கை யறையே சிறந்த உடற்பயிற்சி கூடம்தான் என்ற உண்மை கண்டறியப்பட்டுள் ளது. வாழ்க்கைத் துணையுடன் நிறை வான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு பட்டாலே உடல் இளைக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. செக்ஸர்சைஸ் இருக்க எக்ஸ்ச ர்சைஸ் எதற்கு? என்று கேட்கின் றனர் மருத்துவர்கள் நிம்மதியான உறக்கம் நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு (more…)

தாயின் மனநிலையையே பிரதிபலிக்கும் சேயின் மனநிலை!

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தை க்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணி ற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சி யில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சில குழந்தைகள் 2 அல்லது 3 வய து வரை எந்த பாதிப்பு மில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கு ம், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் (more…)

அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதால் உடம்பு குண்டாகி விடுமா?

அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதால் உடம்பு குண்டாகி விடும் என்ற ஒரு நம்பிக் கை பெண்கள் மத்தியில் உள்ளது. ஆனால் இதில் சுத்தமாக உண்மை இல் லை என்பது டாக்டர்களி ன் கருத்து. உடல் குண்டாகும் என்ப தைத் தவிர மார்பகம் பெருத்து விடும், இடுப்ப ளவு அதிகரித்து விடும் என்ற நம்பிக்கையும் பெண்களிடம் உள்ளது. இருப்பினும் இதெல்லாம் வெறும் மாயை என்பது டாக்டர்களின் கருத்து. மன ரீதியான மாற்றதிற்கும், உடல் ரீதியான (more…)

தம்பதிகள் படிக்கத் தக்க பல்வேறு பாலுறவு நூல்கள்

பாலுறவைப் பற்றி பல்வேறு நிபுணர்கள் பல நூல்களை எழுதியுள்ளனர். ஒவ்வொரு நூலும் தம்பதிகள் இருவருமே படிக்கத் தக்கவைதான். காம நூல்களை படிப்பதோ வா ங்குவதோ அசிங்கம் என்று நினை க்காமல் பல்வேறு சந்தேகங்களை போக்கவும், தவறு கள் திருத்தப்படவும் உதவும் என்பதை (more…)

சில்க்ஸ்மிதா போல் நடை, உடை, பாவனை களை மாற்றினேன்: வித்யாபாலன்

தமிழ் திரையுலகில் 1980-ம் ஆண்டுகளில் முன்னணி நடிகை யாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. தெலுங்கு, கன் னட படங்களி லும் நடித் தார். கதாநாயகியாகவும் கவர்ச்சி வேடங்களிலும் நடித்துள்ளார். சில்க்ஸ்மிதா வாழ்க்கை இந்தியில் “த தர்ட்டி பிக்சர்ஸ்” என்ற பெ யரில் படமாகிறது. படப் பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. சில்க்ஸ்மிதா வேடத்தில் (more…)