Tuesday, June 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sexual

தம்பதியர்களுக்காக – உடலுறவு பற்றிய தவறான எண்ணங்களும் விளக்கங்களும்

மார்பகங்கள் சிறிதாக இருக்கும் சில பெண்கள் தம்மிடம் பெண்களின் அம்சங்கள் இல்லை யெ ன்றும், உடலுறவில் தம்மால் ஆண் ளைத் திருப்திப்படுத்த முடியாது என் றும் கவலை கொண்டு ஒரு வித தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப் படுகிறார்கள். கிராமத்து பெண்களிடம் மட்டுமல் ல, நகரத்து பெண்களிடமும் இதுபோல் தங் களது உடல் அ மைப்பு குறித்த தவறான எண் ணங்கள் உள்ளன. இதைத்தா ன் Body இமேஜ் என்று சொல்கிறோம். அதாவது, நம்முடைய உடல் பற்றி நமக்கிருக்கும் எண்ண ங்கள் மற்றும் நம் உடல் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கி றார்கள் என்பது பற்றிய (more…)

உடல் உறவின் மூலம் பரவும் நோய்களின் அறிகுறிகள்

பால்வினை நோய்கள் உடல் உறவின் மூலம் தான் மிகமுக்கியமாக வருகின்றன. வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண் ணிகள் ஆகியவையே இவற்றிற்குக் காரண மாகும். இவ்வகையில் குறைந்தபட்சம் 25 வேறு பட்ட பால்வினை நோய்கள் உள்ளன. இவை எல்லாமே 5 விதமான அறிகுறிகளை வெளிப் படுத்துகின்றன. பிறப்புறுப்பில் புண் இந்த வகைப் புண்கள் ஒன்றோ பலவோ இருக் கும். இவை வலியுடனோ வலி இல்லாமலோ இருக்கும். இவை சாதாரணக் கட்டியாகவோ நீருடன் கூடிய சிறு சிறு கொப்புளங்களாகவோ காணப்படும். இவை (more…)

எப்போது உறவு கொள்ள இயலா நிலை வரும்?

இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை அதி கப் படுத்த உதவும் மூலி  பற்றி கூறு கையில், ஒரு ஆணுடைய உடல், கலாச் சாரம், அறிவு, மனநிலை, சிந்தனை ஆகிய வற்றை முழு மையாக உணர் ந்து நடக்கும் பெண் எவளோ, அவள்தான் அவ னுக்கு ஒரு நல்ல உயர்ந்த மரு ந்து என்று கூறியுள்ளார். அதாவது இதன் பொருள், ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும். மீதி மாத்திரை, மருந்துகள் எல்லாம் (more…)

செக்ஸ் விஷயத்தில் பெண்களில் சிலருக்கு வெறுப்பு இருக்கிறது. அது ஏன்?

சிறு வயதிலிருந்தே செக்ஸ் என்றால் கெட்ட வார்த்தை என்று சொல்லி வளர்க்கப்படும் பெண்க ளுக்கும், அதைப்பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பே இன்றி வளர்க்கப்படும் பெண் களுக்கும் பெரியவர்களானதும் அந்த விஷ யத்தில் வெறுப்பு அதிகம் ஏற்படு கிறது. * காதல் கைகூடாமல் வேறு மண மகனை மணக்க நோpடும் பல பெண் களுக்கு செக்ஸ் என்பது வெறுப்பிற்குரிய விஷய மாக மாறி விடுகி றது. காதலனுடன் உடலளவிலும் நெருக்கமாக இருந் திருந்தால் அந்தப் பெண்களால், (more…)

பாலுறவு சுவாரஸ்யமானதாக இருப்பது எப்போது?

பாலுறவு என்பதே இனவிருத்திக்கும், மனிதன் தனது உணர்ச்சிகளை வெளிப்படு த்துவதற்குமான ஒரு புனித மான  உறவு என்பதை ஏற்கனவே பார்த்தோம். பொது வாக பாலுறவுப் புணர்ச்சி கொள்ளும் இருவ ருமே (கணவன்-மனைவி) ஒரே மனநிலையில் இருத் தல் அவசியம். கணவன் களைப்புடன் வந்து, மனைவி பாலுறவு மனோநிலையில் இருந் தாலோ, அல்லது மனைவிக்கு விருப்ப மில்லாமல் கணவன் விடாப்பிடியாக பாலுறவு கொண் டாலோ, அது சுவரஸ் யமானதாக அமைய வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் கருத்து. திருமணம் ஆன புதுத் தம்பதிகளை ஹனிமூன் அனுப்பி வைப் பதே இருவரும், வேறு எந்த சூழ்நிலையையும் (more…)

தாம்பத்திய உறவை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்க – பாலியல் நிபுணர்கள் கூறும் சில `படிகள்

தம்பதிகளுக்கு இடையிலான படுக்கையறை உறவு கூட ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டிச் சலித்து போகிறது. தம்பதியை மருத்துவரி டமிருந்து விலக்கி வைக்கும் விஷயங்களில் ஒன்று, தாம்பத்திய உறவு என்று கருதப் படுகிறது. ஆகவே, `உறவு’ வெறு ம் கடமையாக ஆகி விடா மல் உயிர்ப்போடு வைத்திருப்பது எப் படி? அதற்கு சில `படிகளை’ எடுத் துக் கூறுகிறார்கள், பாலியல் நிபுணர்கள். அவை பற்றி… முதல் படி : வழக்கத்திலிருந்து வேறுபடுங்கள் நீங்கள் இருட்டை விரும்பும் கூச்சசுபாவி என்றால் (more…)

கர்ப்ப கால உறவு நல்லதா?

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது நல்லதா? இதனால் கர்ப்பிணிக்கும், கருவுக்கும் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா? இதில் குறிப்பிடத்தகுந்த திட்டவட்டமான கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. ஆயினும், கூடிய வரையில் கர்ப்பம் ஆன நிலையில இது அளவோடு இருப்பது நல்லது. பொதுவாக, கர்ப்பம் ஆரம்பமான நிலையில் அதாவது பத்து வாரங்கள் வரையில் இந்த உறவு ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும். இல்லையெனில், குறைப் பிரசவம் ஏற்படவும் வாய்ப்புண்டு. அதற்குப் பிறகு ஏழாவது மாதம் வரையில் அவரவர் சௌகரியத்துக்கு ஏற்ப தாம்பத்திய உறவு கொள்ளலாம். கர்ப்பத்துக்குப் பிறகு பெண் உறுப்பு ஓரளவு திறந்த நிலையிலேயே உள்ளது. இதனால் தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. ஆகையால் தாம்பத்திய உறவை இந்த நிலையில் அடியோடு நிறுத்துவது நல்லது. இந்த அடிப்படையில்தான் தாய்மைஅடைந்த பெண்களை ஏழாவது மாதத்திலேயே பெற்றோர்கள் வீட்டுக்கு அனுப்பும் பழக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள்.