“தான் கட்டிய பாலத்தை தானே இடித்து தள்ளிய ராமர்!”, – “”ஆதார செய்தி””
(அணுகுண்டு என்ற இணையத்தில் வெளியான கட்டுரை இது)
சேதுசமுத்திரக் கால்வாய்த் திட் டம் - நிறைவேற்றப்பட்டு, கப்பல் களின் போக்குவரத்து நடைபெற் று வருவாய் வந்து சேரவேண்டிய நேரத்தில், மக்கள் நலத் திட்டத் தின் குறுக்கே புராணக் கதாப் பாத்திரமான ராமனைக் காரணம் காட்டி, அதன் இறுதிப் பணிகளை தடுத்து நிறுத்திவிட்ட னர்.
ராமன் என்ற ஒருவன் இருந்தானா? பாலம் கட்டினானா? என்பது (more…)