சென்னை உட்பட பல இடங்களில் நில அதிர்வு: சுனாமி எச்சரிக்கை : மக்கள் பீதி
இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்னையின் பல இடங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. பொது மக்கள் பீதி அடைந்து தெருக்களிலும் திறந்த வெளயிலும் குவிந்தனர். இந்தோனேஷி யாவில் 8.1 ரிக்டர் அளவுகோல் பதிவாகியுள்ளது. மேலும் இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. மக்கள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு இந்தோனேஷியா அரசு உத்தரவிட்டு ள்ளது.
இதன் தாக்கமாக சென்னையில் உள்ள புரசைவாக்கம், திருவல் லிக்கேணி, தாம்பரம், பல்லாவரம் நுங்கம்பாக்கம், வேளச்சேரி, கோடம்பாக்கம் போன்ற பறபல இடங்களிலும் நில அதிர்ச்சி ஏற்ப ட்டது. இங்குமட்டாமல் தமிழகம் மடுமல்லாமல் இந்திய நகரமான பெங்களூர் உட்பட பல (more…)