Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Shalini

பாவாடை, தாவணி அணிந்து எனக்கு நடிக்க ஆசை – நடிகை ஷாலினி பாண்டே

பாவாடை, தாவணி அணிந்து எனக்கு நடிக்க ஆசை - நடிகை ஷாலினி பாண்டே பாவாடை, தாவணி அணிந்து எனக்கு நடிக்க ஆசை - நடிகை ஷாலினி பாண்டே தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படம் மூலம் பிரபலமான (more…)

ஆண்களுக்கு சொல்லித்தர நாதியில்லை! – மனநல மருத்துவர் ஷாலினி காட்ட‍ம்!

ஆண்களுக்கு சொல்லித்தர நாதியில்லை! - மனநல மருத்துவர் ஷாலினி காட்ட‍ம்! ஆண்களுக்கு சொல்லித்தர நாதியில்லை! - மனநல மருத்துவர் ஷாலினி காட்ட‍ம்! பொதுவாக வயதிற்கு வருதல் என்பது ஆண் பெண் ஆகிய இருபாலாருக் கும் நடக்கும் ஒரு (more…)

இளம் பருவத்தினர் எதிர்கொள்ளும் பத்து பிரச்ச‍னைகள்! – மனநல மருத்துவர் ஷாலினி

குழந்தைகளாய் இருக்கும் வரை அப்பா அம்மா என்றாலே அடங்கிப் போய் அன்பாய் பழகியவர்கள் எல்லாம் இந்த பதின் பருவத் தை தொட்டு விட்டாலே போதும், புது புது பிரச்சனைகள் பல தலை தூக்கி விடுகின்ற ன. இப்படி பலதரப்பட்ட பதின் பருவ பிரச்ச னைகள் இருந்தாலும், மிக அதிகமாய் ஆலோசனை மையத் திற்கு (more…)

நோ நோ என்கிறார் சிம்பு!

அஜித்தின் மங்காத்தா படத்தில் நடிகர் சிம்பு நடிக்கப்போவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. அஜித்துடன் இணைந்து நடிக்க விரும்புவதாக ‌டைரக்டர் வெங்கட்பிரபுவிடம் சிம்பு கேட்டுக் கொண்டதாகவும், அஜித்தும் அதற்கு சம்மதித்ததால் மங்காத்தாவில் சிம்பு கெஸ்ட்ரோலில் நடிக்கிறார் என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் மங்காத்தாவில் தான் நடிக்கவில்லை என்று கூறுகிறார் சிம்பு. விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றியைத் தொடர்ந்து அவர் நடித்து வரும் வானம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேட்டியளித்த சிம்புவிடம், நிருபர்கள் மங்காத்தா நீங்களும் நடிக்கிறதா ஒரு செய்தி உலவுதே? என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த சிம்பு, நானும் கேள்விப்பட்டேன். அப்படியொரு எண்ணம் இதுவரைக்கும் இல்லை. யாரும் நடிக்கச் சொல்லி கேட்கவும் இல்லை, என்றார். உங்களை விட

காங்கிரஸில் அஜித் . . .

நடிகர் அஜித் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக புதிய தகவல் ஒன்று கோடம்பாக்கத்தை உலா வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சியொன்றில் மனைவி ஷாலினியுடன் பங்கேற்ற அஜித், அங்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் ‌பெற்றார். அதனைத்தொடர்ந்து அஜித் அதிமுகவில் சேரப்போகிறார் என்ற செய்தி வெளியானது. ஆனால் அஜித் தரப்பு அதனை மறுத்தது. ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்கிற முறையில் அவரிடம் அஜித் ஆசீர்வாதம் பெற்றார் என்று அஜித் வட்டார தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அஜித் விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக புதிய செய்தியொன்று கோடம்பாக்கத்தை சுற்றி வருகிறது. இதுபற்றி விசாரித்தால், அந்த தகவல் பொய்யானது இல்லை என்று தெரியவருகிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீப காலமாக அஜித்துக்கு அழைப்பு வந்து கொண்டே இருக்கிறதாம். அதும் கட்சியி
This is default text for notification bar
This is default text for notification bar