Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Share

விறுவிறு லாபம் தரும் விவசாயப் பங்குகள்!

இந்தியா இறக்குமதி செய்யும் விவசாய விளைபொருட்களை விர ல்விட்டு எண்ணி விடலாம். அந்தளவுக்கு பெரும் பாலா ன விவசாய விளை பொரு ட்கள் இந்தியாவிலேயே உற் பத்தியாகி விடுகின்றன. இந் திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் விவசாயத்தையே முழு நேர த்தொழிலாக (more…)

வரிச் சேமிப்பு திட்டமான இ.எல்.எஸ்.எஸ்.

வரிச் சலுகை தரும் திட்டங் களில் முதலீடு செய்தால் தாராளமாக வரிச் சலுகையு ம் நல்ல வருமானத்தையும் பெறலாம்.   அந்த வகையில் நீண்ட கால த்தில் ஓரளவுக்கு ரிஸ்க் எடுக் கத் தயாராக இருப்பவர்கள், பங்குச் சந்தை சார்ந்த வரிச் சேமிப்பு திட்டமான இ.எல்.எஸ்.எஸ். ஃபண்டில் முதலீடு செய்யலா ம். கடந்த மூன்றாண்டு காலத்தில் டாப் 10 வரிச் சேமிப்பு ஃபண்டு கள் ஆண்டு க்கு 25 முதல் 30% வரை வருமானம் தந்திருக்கின்றன. 2008-லும் 2011-லும் (more…)

பங்குச் சந்தையில் போலி புரோக்கர்களை அடையாளம் காண்பது எப்ப‍டி?

போலி புரோக்கர்கள் செபி பதிவு எண் இல்லாமல் இருப்பார்கள். ரசீதுகள், கான்ட்ராக்ட்டுகள், ஆவண ங்கள் என வியாபார ரீதி யாகக் கொடு க்க வேண்டிய எதையுமே உங்களுக்கு த் தரமாட்டார்கள், அல்லது எல்லாவற் றையும் துண்டுக்காகிதத்தில் மட்டுமே குறித்துத் தருவார்கள். டிரேடிங் டெர்மினலை கண்ணில் காட் ட மாட்டார்கள். டிரேடிங் டெர்மினலி ல் வரும் புரோக்கர் ஐ.டி-யும், அவர்கள் சொல்லும் புரோக்கர் ஐ.டி-யும் வித்தி யாசப்படும். கே.ஒய்.சி. படிவம் பற்றி கண்டு கொள் ளவே மாட்டார்கள். எஃப் அண்ட் ஓ-விற்கு மார்ஜின் கேட்க மாட்டார்கள். பண (more…)

ஜிமெயில் சாட்டில் போட்டோக்களை பரிமாறி கொள்ள… (Share Photos on Gmail Chat )

இணையத்தை பயன் படுத்துபவர்களில் அனைவருக்கும் தெரி ந்திருக்கும் கூகுள் வழங்கும் இலவச மெயில் சேவையா ன ஜி மெயில் பற்றி. இந்த ஜிமெயிலில் பிரபலமான வ சதி நண்பர்களுடன் பேசி மகிழ ஜிமெயில் சாட் டிங் வசதி இந்த வசதி மூல ம் நம் நண்பர்களுடன் எவ்வள வு நேரம் என்றாலும் இலவ சமாக அரட்டை அடிக்கி றோம். ஜிமெயில் வழங்கும் இலவச சாட்டிங் வசதியின் மூலமாக நண்பர்களுடன் போட் டோக்க ளை பகிரும் வசதி இதுவரை இல்லை. ஆனால் இந்த குறையை போக்க ஒரு சூப்பர் வசதி வந்துள்ளது.  நம் கணி னியில் உள்ள போட்டோவையோ அல்லது இணையத்தில் உள்ள போட்டோ வையோ எப்படி சுலபமாக ஜிமெயில் சாட்டி ங்கில் எப்படி நண்பர்களுடன் (more…)

உயிருள்ள‌ ஒரு மனிதனை பங்கு போட்டு உண்ணும் சிங்கங்கள் – வீடியோ

இதயம் பலவீனமானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இக் காட்சியை பார்க்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மிருககாட்சி சாலை ஒன்றில் சிங்கங்களை பார்க்க குடும் பத்துடன் வந்த ஒருவர் ஆர்வமிகுதியால் சிங்கங்களின் அரு கில் சென்று படம்பிடிக்க நினைத்து அருகே சென்றபோது அவரது பின்புறமாக வந்த ஒரு சிங்கம் அவரை அடித்து கடித்து குதற ஆரம்பித்தது அதன்பின் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சிங்கங்கள் அந்த மனிதை பங்கு போட்டுக்கொண்டு உண்டு முடித்தது இந்த சிங்கங்ககள் கொடுரமாய் மனித னை ருசிக்கும்  காட்சியை நீங்களும் காணுங்கள் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவு

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தின மான இன்று பங்குச்சந்தையில் வர்த்த கம் சரிவில் இருந்தது. வர்த்தக நேர முடி வின் போது மும் பை பங்குச்சந்தை குறி யீட்டு எண் சென்செக்ஸ் 263.78 புள்ளிகள் சரிந்து 1822.67 புள்ளிகளாக இருந் தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 75 புள்ளிகள் சரிந்து 5463.15 புள்ளிகளாக இருந்தது. பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டப் பிறகு தொடர்ந்து ஏற்றத் தில் இருந்து வந்த பங்குச்சந்தையில் (more…)

கடும் வீழ்ச்சியில் பங்குச்சந்தை…

பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று காலை முதலே இறங்கு முகத்தில் இருந்தது. ஹாங்காங் கின் ஹாங்சென், ஜப்பானின் நி‌கேகி பங்குகள் சரிவுடனேயே துவங்கியது. லிபியா கலவரத் தின் எதிரொலியாக சர்வதேச சந் ‌தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதன் தாக்கம் பங்கு ச்சந்தையிலும் எதிரொலித்து ள்ளதாக பங்கு புரோக்கர்கள் தெரிவித்துள்ளனர். வர்த்தக நேர முடிவின் மும்பை பங்குச்சந்தை (more…)

சரிவில் முடிந்த வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.04 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73.45 புள்ளிகள் குறைந்து 18222.71 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 11.70 புள்ளிகள் அதிகரித்து 5480.90 புள்ளிகளோடு காணப்பட்டது. வர்த்தகம் முடிவின் போது, மும்பை (more…)

பங்கு வர்த்தகம்: 227 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது

வார வர்த்தகத்தி்ன் முதல் நாளான இன்று ஏற்ற, இறக்கத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், காலை நேர வர்த்தகத்தில் பெரும் சரிவை சந்தித்த வண்ணம் இருந்தது. பின் சுதாரித்துக் கொண்ட பங்குவர்த்தகம், வர்த்த‌கநேர இறுதி்யில் 227 புள்ளிகள் உயர்ந்த நிலையில் முடிவுற்றது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 226.79 புள்ளி்கள் உயர்ந்து 18438.31 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 59.65 புள்ளிகள் உயர்‌ந்து 5518.60 என்ற அளவிலும் (more…)

தயாரிப்பாளர்கள் போர்க்கொடி: இசையமைப்பாளருக்கு பங்கு. . .

திரைப்படங்கள் மூலம் வருகிற வருமானத்தில் கதாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்களுக்கு 50 சதவீத உரிமை கோருவதை கண்டித்து தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.  இதுபற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், பிலிம்சேம்பர் தலைவர் கல்யாண், துணைத் தலைவர் ரவி கொட்டாரக்கரா, செயலாளர் கே.எஸ்.சீனிவாசன், அகில இந்திய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar