face book ல் கையாளப்படும் பல்வேறு தொழில்நுட்பங்கள் பல் வேறு சந்தர்ப்பங்களில் சில சிரம ங்களை mouse பயன்படுத்தும் போது எதிர்கொள்ளவேண்டியிரு க்கும் ஆகவே இத்தகைய சிரமங் களைத் தவிர்க்க Short cut Key க்களை பயன்படுத்தி மிகவும் எளி தாக கையாள இயலும் ஆனால் இத்தகைய Short cut Keyக்கள் கூகுள் குரோம், பயர்ஃபாக்ஸ் போன்ற பிரவுஸ்ர்களில் மட்டுமே சாத்தியப்படுகிறது.
ஆனால் இவ்விரண்டு பிரவுஸர்களில் இத்தகைய ஷாட்கட் கீக் களை கையாள்வதில் ஒரு சிலவற்றில் (more…)
டாகுமெண்ட்களை வேர்ட் தொகுப்பில் உருவாக்குகையில் கண்ட்ரோல் கீயுடன் பிற கீகளை அழுத்திப் பயன்படுத்தும் வகையி ல் பல ஷார்ட்கட் தொகுப்புகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் பெரும் பாலானவைகள் நமக்கு நன்றாகத் தெரியும். சில புதியதாக இருக்க லாம். இருப்பினும் அனைத்தும் இங் கே ஆங்கில அகர வரிசைப்படி தரப் பட்டுள்ளன.
Ctrl+a டாகுமெண்ட் முழு (more…)
F1
Shift + F1 = அப்போதைய டாகுமெண்ட்டின் பார்மட் என்னவென்று காட்டும் (MS Word)
ALT + F1 = அடுத்த பீல்டுக்குச் செல்லும்
ALT + Shift + F1 = முந்தைய பீல்டுக்குச் செல்லும்
CTRL + ALT + F1 = மைக்ரோசாப்ட் சிஸ்டம் குறித்த தகவல் களைக் காட்டும். இது விஸ்டாவில் (more…)
புதியவர்களுக்கு எக்ஸெல்
பல சிறிய அலுவலகங்களில், கடைகளில் பணி புரிவோர் திடீ ரென கம்ப்யூட்டர் பயன்பாட்டி ற்க்கு மாறிக் கொள்ள வேண்டிய சூழ் நிலைக்கு மாறிக் கொள்ள வே ண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கடைகளுக்கேற்ற பணிகளு க்கு புரோகிராம் செய்யப்பட்ட வேர்ட் டாகுமெண்ட்டு க ள், எக் ஸெல் ஒர்க் ஷீட்டுகள் தரப்படு கின்றன. சில நாள் பயிற்சி க்குப் பின்னர் இவர்கள் இவற் றைப் பயன்படுத்தத் தொ டங்கி, பின்னர் தாங்களாகவே கூடுதல் வேலைகளையும் (more…)
நெட்டு வரிசை முழுவதும் செலக்ட் செய்திட வேண்டுமா? கர்சரை அங்கு கொண்டு சென்று கண்ட்ரோல் +ஸ்பேஸ் பார் (Ctrl+Spacebar) அழுத்தவும்.
படுக்கை வரிசை முழுவதும் செலக்ட் செய்திட கர்சரை அந்த வரிசையில் கொண்டு சென்று ஷிப்ட் + ஸ்பேஸ் பார் (Shift +Space bar) அழுத்தவும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்புள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும்.
Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கி றதோ அந்த செல் சம்பந்தப்பட்ட (more…)
எழுத்தை மாற்ற CTRL+SHIFT+F
எழுத்தின் அளவை மாற்ற CTRL+SHIFT+P
எழுத்தின் அளவை அதிகப்படுத்த CTRL+SHIFT+>
எழுத்தின் அளவைக் குறைக்க CTRL+SHIFT+<
எழுத்தின் அளவை ஒரு புள்ளி கூட்ட CTRL+]
எழுத்தின் அளவை ஒரு புள்ளி குறைக்க CTRL+[
பெரிய சிறிய எழுத்தாக மாற்ற (more…)