Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Ship

உணர்வுப்பூர்வமான உறவுமுறை – அண்ண‍ன் தங்கை உறவு – வீடியோ

உணர்வுப்பூர்வமான உறவு முறையான‌ அண்ண‍ன் தங்கை உறவு முறை குறித்த சிலிர்ப் பூட்டு விவாதத்தில் அண்ணி என்ற ஒரு புதிய உறவு இடை யில் வரும்போது ஏற்படும் இடைவெளி குறித்தும் (more…)

கப்பல் கடலில் மிதக்கிறதே! அது எப்ப‍டி?

ஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக் கு உண்டு. கடலில் கப்பல் கள் எவ்வாறு மிதக்கின்றன என்று பார்ப்போம். சிறிய கப்பல்கள், பெரிய கப்பல்கள் என்ற வித்தியாச மின்றி எல்லா கப்பல்களு க்கும் அதிக எடை கொண்ட வை. ஆகவே ஒரு கப்பல் தண்ணீரில் இருக்கும்போது அதன் உடற்பகுதி ஓரளவு வரை தண் ணீரில் அமிழ்ந்திருக்கும். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும் வரை அதன் (more…)

திருமணத்தை பற்றிய குழந்தைகளின் வேடிக்கையான சுவாரஸ்ய‌ சண்டை – வீடியோ

எதிர்கால திருமண திட்டம் தொடர்பாக இரு குழந்தைகள் வாய்ச் சண்டை இடுகின்ற வீடி யோ காட்சி இன்றைய இணை ய உலகை ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டு இருக்கின் றது. இவ்வீடியோ கடந்த (more…)

உலகில் நடைபெற்ற எதிர்பாராத கோர விபத்துக்கள் – வீடியோ

நீங்கள் பலவிதமான கோர விபத்துக் களை நேரில் கண்டிருப்பீர்கள். காணா தவர்கள் திரைப்படங்களில் மாத்திர மே பார்த்திருப்பீர்கள். நாம் தரும் வீடி யோவை பாருங்கள் உலகில் நடை பெற்ற எதிர்பாராத கோர விபத்துக் கள் வீடியோவாக‌ பதிவு செய்யப்பட்ட காட்சிகளே இவை. பார்பவர்களை (more…)

கொழும்புவுக்கு கப்பல்போக்குவரத்து விரைவில் . . .

தூத்துக்குடி- கொழும்பு கப்பல் போக்குவரத்து துவங்க வசதியாக, தூத்துக்குடி துறைமுகத்தில் 1.5 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடப்பதாக துறைமுக துணைத்தலைவர் சுப்பையா தெரிவித்தார். அவர் கூறியதாவது: துறைமுகத்திற்குள் கிரீன் கேட் மற்றும் புளுகேட் இடைப்பட்ட பகுதியில், 1.5 கோடி ரூபாய் செலவில் ஏற்கனவே கட்டப்பட்ட கப்பல் பயணிகளுக்கான அறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அங்கு, ஒரே நேரத்தில் 300 முதல் 400 பேர் வரை அமரலாம். கப்பல்போக்குவரத்து அறைக்கான தளம் அமைக்கும் பணி முடிந்துவிட்டது. இந்த கட்டமைப்பு பணிகள் அனைத்தையும் இம்மாதம் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென திட்டமிட்டு அதற்காக செயல்பட்டு வருகிறோம். கப்பலில் வரும் பயணிகள் தூத்துக்குடி நகருக்குள் செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும். கப்பலில் செல்லும் பயணிகளை ஏற்ற வருவோரின், கார்களை பார்க்கிங் செய்ய தனியாக இடமளிக்கப்படும். கப்பல் போக்குவரத்து தொடர்பா
This is default text for notification bar
This is default text for notification bar