Wednesday, July 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: shivan

சந்திரயான்-2 தோல்வி ஏன்? – இஸ்ரோ மறைக்கும் பகிரங்க உண்மைகள்

சந்திரயான்-2 தோல்வி ஏன்? – இஸ்ரோ மறைக்கும் பகிரங்க உண்மைகள்

சந்திரயான்-2 தோல்வி ஏன்? - இஸ்ரோ மறைக்கும் பகிரங்க உண்மைகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி, சந்திராயன்-2 எ்னற செயற்கை கோள் மூலமாக சந்திரனின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் கருவியை தரை இறக்க முயன்றபோது அதன் இறுதி கட்டத்தில், அது சந்திரனில் மோதி அதன் தொடர்பை துண்டித்துக் கொண்டு தோல்வியில் முடிந்தது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள், கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அன்று வெளியிட்ட செய்தி என்ப து அனைவரும் அறிந்ததே என்னதான் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவாகக்கூடி அனைவரின் அறிவை பயன்படுத்திய போதும் தோல்வி என்பது தவிர்க்க முடியாத நிலையாகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்நிகழ்வு அமைந்து, மக்கள் வரிப்பணமும் வீணடிக்கப்பட்டது. பொதுவாக விஞ்ஞானிகளின் எண்ணத்திற்கு சரி எனப்பட்டதை நம்பி விடும் மனித மன இயல்பின் காரணமாகவும், சில தவறான வழிகாட்டல்களின் காரணமாகவும்
சிவபெருமான் மூர்ச்சையாகி கீழே விழுந்த (நகைச்சுவை) கதை

சிவபெருமான் மூர்ச்சையாகி கீழே விழுந்த (நகைச்சுவை) கதை

சிவபெருமான் மூர்ச்சையாகி கீழே விழுந்த (நகைச்சுவை) கதை தனது மாமியாரால் மிகவும் கொடுமைக்குள்ளான ஒரு இளம்பெண் அழுது புரண்டு தன் கஷ்டம் எல்லாம் தீர்த்திட வேண்டி சிவனை நோக்கி விரதமிருந்து தவமாய் தவம் கிடந்து மெய் வருத்தி நாள்தோறும் பூஜை செய்தாள். அவளது தவத்தால் மனம் இரங்கிய சிவபெருமான் ஒரு நாள் அவன் முன் தோன்றி "மகளே உனது மன வலிமையை மெச்சி மகிழ்ந்தேன்! ஏதாவது ஒரு வரம் கேட்டு பெற்றுக் கொள் என்றார். "அப்பனே…எனக்கு ஒரு வரம் போதாது மூன்று வரம் வேண்டும்" என்று பெண் கெஞ்சினாள் பெண் புத்தி பின்புத்தி! உள்ளுக்குள் நகைத்தார் சிவபெருமான் "சரி குழந்தாய்! ஒரு கண்டிஷனுடன் உனக்கு மூன்று வரங்கள் அளிக்கப்படும். கண்டிஷனை ஏற்றுக் கொள்கிறாயா" என்று கேட்டார். அவளோ அழகாய் சம்மதித்தாள். பகவான் கண்டிஷனை கூறினார். "இதோ பார் மகளே நீ எது கேட்டாலும் கிடைக்கும்! ஆனால் உனக்கு கிடைப்பது போல் உன் மாமியாருக்கு பத்த

ஆகாயத்தில் தோன்றும் சிவபெருமான் – அதிசய நேரடி வீடியோ

சிலை வடிவிலிருந்து பல வடிவங்களாகி அருள் மழை பொழியும் பரம சிவன்.  ஆகாயத் தில்  தோன்றி பக்தர்கட்க்கு அருள் மழை பொழி வதையே நீங்கள் இங்கே காண்கின்றிர்கள். இந்தியவிலே ஆலயங்கள் சிறப்புப்பெற்ற ஊரிலேயே இந்த (more…)

சிவன் – ஓர் ஆய்வு

உலகின் ஆதி காலத்தில் மக்கள் நாடோடி வாழ்க்கை முறையை மேற் கொண்டனர் என்பதை நாமறிவோம். அம்மக்கள் மரங்க ளிலேயே வாழ்ந்தார்கள் என்பதையும் நாமறிவோம். இரவு காலத்தில்   பயத்தின் காரணமாக, எப்போது விடியும் என்று காத் திருந்தனர். இரவு காலத்தின் ஒலிகளும் அசைவுகளும் மனிதனுக்கு பேரச்சத்தை உண்டாக்கின. செங்கதிரவன் தோன்றி யதும் அவன் தனது அச்சத்தை மறந்தான் என்பதால், நாளும் கதிரவனை எதிர்நோ க்கி நின்ற மனிதனுக்கு செங்க திரவனே கடவுளாக தோன்றினான். சிவந்த நிறம் கொண்ட கதிரவனை சிவந்தவன் என்ற பொருளில் (more…)