Monday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Shock

பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் திக் திக் தகவல் – ஒரு பகீர் ரிப்போர்ட்

பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் திக் திக் தகவல் - ஒரு பகீர் ரிப்போர்ட் பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் திக் திக் தகவல் - ஒரு பகீர் ரிப்போர்ட் ஆணோ, பெண்ணோ பிறக்கும்போது என்ன‍தான் அவர்கள் ஆரோக்கியமாக (more…)

சுவாதியும் ராம்குமாரும் உரையாடும் உரையாடல் – வைரலாக பரவும் வீடியோ- வீடியோ

சுவாதியும் ராம்குமாரும் உரையாடும் உரையாடல் - வைரலாக பரவும் வீடியோ - வீடியோ சுவாதியும் ராம்குமாரும் உரையாடும் உரையாடல் - வைரலாக பரவும் வீடியோ - வீடியோ மென்பொறியாளர் சுவாதி, கடந்த சிலமாதங்களுக்குமுன் நுங்கம்பாக்க‍ம் ரயில்நிலையத்தில் மிக  (more…)

காதல் திருமணத்திற்கு வந்தது கடிவாளம் – காதலர்கள் அதிர்ச்சி- பெற்றோர்கள் மகிழ்ச்சி

காதல் திருமணத்திற்கு வந்தது கடிவாளம்! - காதலர்கள் அதிர்ச்சி - பெற்றோர்கள் மகிழ்ச்சி காதல் திருமணத்திற்கு வந்தது கடிவாளம்! - காதலர்கள் அதிர்ச்சி - பெற்றோர்கள் மகிழ்ச்சி கருவுற்ற‍ நாள் முதல் அணுதினமும் தனது சுகங்களை மறந்து, தனது பிள்ளைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்யும் (more…)

நடிகர் சங்க விவகாரம் – நடிகர் விஷால் திணறல் !

நடிகர் சங்க விவகாரம் - நடிகர் விஷால் திணறல்! நடிகர் சங்க விவகாரம் - நடிகர் விஷால் திணறல் ! க‌டந்த மாதம் நடைபெற்ற‍ நடிகர் சங்க தேர்தலில் பெருவெற்றி பெற்று தலைவராக நாசரும், செயலாளராக நடிகர் விஷாலும், பொருளாளராக நடிகர் கார்த்தியும், பொறுப்பேற்றதில் இருந்தே (more…)

க‌ரண்ட் ஷாக் அடித்தால் செய்ய‍ வேண்டிய முதலுதவி என்ன?

  உங்கள் அருகில் இருப்ப‍வருக்கு கரண்ட் ஷாக் அடித்தால் பதறாமல் கீழ்க்காணும் முறைகளை பின்பற்றி பாதிக்க‍ப்பட்ட‍வரை காப்பாற் ற‍லாம். சுவிட்ச் போடும்போது, ஷாக் அடித்தி ருந்தால், மரத்தினாலான பொருட்க ளை பயன்படுத்தி சுவிட்சுக்கும், கைக்கும் இடையேயான தொடர்பை நீக்கிவிடவேண்டும் பாதிக்க‍ப்பட்ட‍வ ரை, நேரிடையாக உங்கள் கைகளா ல் தொடாமல், தரையில் படுக்க வை யுங்கள். மெயின் சுவிட்சை, உடனடியாக நிறு த்தி விடுங்கள். பாதிக்கப்பட்டவரின் உடைகளை (more…)

அதிவேகமாக ஓடும் வாகனத்தில் இருந்து விழும் சிறுவர்கள் – அதிர்ச்சி வீடியோ

அதிவேகமாக சீறிப்பாய்ந்து ஓடும் வேனில் இருந்து இரண்டு சிறுவர்கள் விழுகின்ற அதிர்ச்சி வீடியோக் காட்சி ஒன்று வெளியாகி யுள்ளது. துருக்கி நாட்டின் வீதியொன்றில் பொருத்தப்பட் டிருந்த கண்காணிப்புக் கமராவில் தான் மேற்படி அதிர்ச்சிக் கட்சிகள் வெளியாகின. விழுந்த அதிர்ச்சியில் எழுந்த சிறுவர்கள் சாலையின் ஓரமாக (more…)

விழியில் நீர் கசிய வைக்கும் – அதிர்ச்சி வீடியோ

அழகிய சிறுவன் சடலமாக மக்களினால் மீட்கப் படுகின்றான் .அதேபோல பிறந்த சிசு ஒன்று பொ லித்தீன் பையினால் சுற்றப்பட்டநிலையில் மிதந்து வருகின்றது. அந்த குழந்தையிணையும் மீட்டு அவர்கள் எடுத்து ஓடும் அதிர்ச்சி வீடி யோகள் பார்ப்பவர்கள் விழியில் (more…)

இன்ப அதிர்ச்சியில் மேடையிலேயே மயங்கி விழுந்த மணமக்கள் – வீடியோ

இதுதான் இன்ப அதிர்ச்சியா?!  இந்த வீடியோவை பாருங்கள் திருமண மேடையி்ல் மயங்கி விழுந்த‌ மணமக்கள். திரு மணம் நடைபெறப்போகும் சந்தோஷம் தாங்க முடியாமல் மயங்கி கீழே விழுவதை காணுங்கள் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

உதட்டோடு உதடு சேர்த்து 2 நிமிடம் இடைவிடாமல் த்ரிஷா கொடுத்த முத்தம்!!!

நடிகை திரிஷா என்றால் பரபரப்புக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். இரவு விருந்து முதற் கொண்டு, அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வாக் களிக்க வரிசையில் நிற்காதது வரை பர பரப்பு தான். தமிழ் படங்களிலிருந்து தெலுங்கிற்கு தாவிய திரிஷா அங்கு கவர்ச்சி மழையைக் கொட்டிக் கொட்டி நடித்து வருகிறார்.  இதனால் எரிச்சலடைந்து போயிருக்கும் தமிழ் ரசிகர்ளின் இதயத்தில் எண்ணெய் ஊற்றும் விதமாக இரண்டு நிமிட முத்தக் காட்சியில் (more…)

வதந்தியால், அலறும் திரிஷா

வதந்திகளுக்கு பஞ்சம் இல்லாதவர் நடிகை திரிஷா. தொழி லதிபருடன் காதல், ரகசிய திருமணம் என்று அவரைப் பற்றிய வதந்திகள் வந்து கொண் டுதான் இருக்கின்றன. ஆனால் ஒவ் வொரு வதந்தியையும் தகர்த்து ஒன்பது வருடமாக சினிமாவில் நிலைத்து நிற்கிறார். இந்நிலை யில் திரிஷாவை பற்றி புது வதந்தி ஒன்று கிளம்பியுள்ளது, அவருக்கு தொழிலதிபருடன் திரு மணம் நடந்து குழந்தை இருப்பதாக வதந்திகள் பரவத் தொட  ங்கியுள்ளன. தமிழில் அஜீத்துடன் "மங்காத்தா" படத்திலும், (more…)

மருத்துவமனையில் பேய் உலா. . .: வீடியோ

கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ பார்ப்பவர்கள், மனதை சற்றே திடப்படுத்திக்கொண்டு பாருங்கள்,இந்த காட்சியை கர்பிணிகளோ அல்லது இருதய நோய் உள்ளவர்களோ பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். வேலூரில் உள்ள ஒரு மருத்துவமனை வார்டில் பேய் நுழைவது போன்ற படக் காட்டி செல்போனில் பரவி வருவதால் பேய் பீதி ஏற்பட்டுள்ளது. மருத்துவ மனை வார்டில் மர்ம உருவம் ஒன்று நுழைவது போன்று படக்காட்சி வேலூரில் உள்ள பலருடைய செல்போன்களுக்கு நேற்று பரவியது. வீடியோ காட்சியை பார்த்தவர்கள் தங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் எல்லாம் கைபேசி மூலமாக அனுப்பினர். சுமார் ஒரு நிமிடம் வரை ஓடும் இந்த வீடியோ காட்சியில் வெள்ளை உருவம் ஒன்று தலைவிரிக்கோலத்துடன் ஒரு அறையில் இருந்து வந்து வார்டு பகுதியில் சுற்றுகிறது. பின்னர் சுவற்றில் நுழைந்து, அறையை விட்டு  வெளியேறுகிறது. உண்மையில் அந்த மர்ம உருவம் பேயா?  அல்லது விஷமிகள் செய்த வேலையா? என்று விச

அதிர்ச்சியில் கத்ரினா

சமீபத்தில் விளம்பர பட சூட்டிங் ஒன்றிற்காக பாங்காக் சென்றிருந்த பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப்பை ரசிகர் பட்டாளம் சுற்றிக் ‌கொண்டனர். அவர்களிடம் இருந்து கத்ரினாவை பத்திரமாக மீட்டு வருவதற்குள் போலீசாருக்கு போதும் போதும் என்றாகி விட்டது. அதன் பிறகு பாங்காங்கில் ஒரு கடைக்கு சென்றுள்ளார். அது வெளிநாடு என்பதால் தன்னை யாரும் அடையாளம் கண்டுபிடிக்க மாட்டார்கள், தனியாரக ஷாப்பிங் செய்து விட்டு வரலாம் என கத்ரினா நினைத்துள்ளார். ஆனால் ‌ஹோட்டலுக்கு செல்ல கடையை விட்டு வந்த கத்ரினாவுக்கு இன்ப அதிர்ச்சி. அங்கு கத்ரினாவிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதற்காக ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டம் காத்திருந்தது. வெளிநாடுகளிலும் தனக்கு ரசிகர்கள் இருப்பதை பார்த்த கத்ரினா மகிழ்ச்சியின் உச்சத்தி்ற்கே சென்று விட்டார். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அவ்வளவு ரசிகர்கள் கூட்டம். பின்னர் பாதுகாப்பிற்கு வந்த போலீசாரும், கடை ஊழிய