Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Show

நாள் முழுவதும் டிவி சீரியல்களை பார்த்து அழுபவர்களுக்காக மட்டுமே இந்த வீடியோ – வீடியோ

நாள் முழுவதும் டிவி சீரியல்களை பார்த்து அழுபவர்களுக்காக மட் டுமே இந்த வீடியோ! அட ஆமாங்க! நீங்க காலையில் 10 மணி முதல் இரவு 12 மணிவரை தொடர்ந்து (more…)

"தன் தந்தை செய்த 3 கொலைகளை டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் அம்பலப்படுத்திய பெண்"

3 பேர் கொலையை அம்பலப்படுத்திய முருகனின் மகள் பார்கவி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-  நான் விழுப்புரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் கடந்த கல் வி ஆண்டில் பிளஸ்-2 படித்து வந்தே ன். 1016 மார்க் எடுத்து உள்ளேன். நான் எங்கள் ஊரை ச் சேர்ந்த சதீஷ் என்ற வாலிப ரை காதலித்து வந்தேன்.  பிளஸ்-2 தேர்வு முடிந்ததும் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தே தி இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டோம். ஆனால் திருமணத்திற்கு என் தந்தை முருகன் எதிர்ப்பு தெரிவித் தார். எனவே நாங்கள் எப்படியாவது (more…)

நித்தியானந்தாவின் சூப்ப‍ர் காமெடி (பகுதி 3) – வீடியோ

நித்தியானந்தாவின் சூப்ப‍ர் காமெடி (பகுதி 3) என்ற தலைப்பில், நித்தியானந்தாவை  மதுரை ஆதினமாக நிய மித்ததையும், அவரது பேட்டி யையும் மிகவு ம் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவை யாகவும்  தொகுத்து பெரியார் டிவி. வெளியிட்டுள்ள‍து கீழுள்ள‍ வீடியோவை பார்த்து சிரியுங்கள், ரசியுங்கள்  அப்ப‍டியே (more…)

பெண்களின் குத்தாட்ட‍த்தால் புதைக்க‍ப்பட்ட‍ “தமிழர் கலாச்சாரம்” – வீடியோ

எங்கே போகிறது தமிழர் கலாச்சாரம், தமிழகத்தின் தொன்மை வாய்ந்த ஓயிலாட்ட‍ம், கரகாட்ட‍ம், புலியாட் ட‍ம், மானாட்ட‍ம், கரகாட்ட‍ம், கும்மி மற்றும் சாஸ்திரீய  நடனமான பரதநாட்டியம்  போன்ற அற்புதக் கலை களை நமது தமிழ் சமூகம் மறந்து போனது. நமக்கும் இது மரத்துப் போய் விட்ட‍து. கீழே உள்ள‍ வீடியோவை பாருங்கள் பெண்களை குத்தாட்ட‍ம் போட வைத் தும், அவர்களும் தங்களுடைய அங்க  அசைவுகளை காட்டி கூட்ட‍த் தினரை மகிழ்விக்க‍ (more…)

தமிழ் சினிமாவில் பரபல நடிகர்களை பற்றி அவர்களது நண்பர்கள் – வீடியோ

தமிழ் சினிமாவில் பரபல நடிகர்களான விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ். ஜே. சூர்யா, சத்யராஜ், இயக்குநர் சங்கர் மற்றும் சத்யன், பற்றி அவர்க (more…)

மிரளவைத்த அதிரடித்தா​க்குதல் – வீடியோ

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் அந்நாட்டு போலிசார் நடத்தி ய அதிரடித் தாக்குதலானது பார் த்துக் கொண்டிருந்த அனைவ ரையும் மிரளவைத்துள்ளது. உணவு விடுதி ஒன்றிற்கு அருகி ல் நின்றுகொண்டிருந்த இனம் தெரியாத நபர் மீதே இந்த தாக்கு தல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குத லின் போது அவ்விடத்தில் நின்று கொண்டிருந்த இரு இளைஞர்க ளால் படமாக்கப்ப ட்டுள்ளது. பனி படர்ந்திருந்த அதிகாலை நேரம் தாக்குதல் நடத்தப்பட்டதால் (more…)

தீ விபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? – வீடியோ

சமையல் செய்வது உள்ளிட்ட சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தீக் காயம் ஏற்பட்டு விடுகிறது. பிற விபத் துகளின் மூலமாக ஏற்படும் காயத்திற்கும், தீக் காயத்திற்கும் நிறைய வேறு பாடுகள் இருப்பதால், இரண்டு க்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை நாமா கவே எடுத்துக் கொள்ளக் கூடாது. சமையல் செய்யும்போது கை யில் தீக் காயம் ஏற்பட்டால், உடனடி யாக அந்த வெப்பத்தை வெளி யேற்றுவது அவசி யம். அதற்கு, தீக்காயம் ஏற்பட்ட கை யை தண் ணீரில் மூழ்கச்செய்ய வேண் டும். தீக்காயம் உருவான இடத்தில் ஐஸ் கட்டிகளை வைத்தும் வெப்பத்தை வெளியேற்றலாம். இது தான், இந்த வகை தீக்காயத்திற்கு நாம் செய்யும் முதலுதவி. பிறகு, தகுந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar