Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Show

“தீ”யில் எரிந்துகொண்டிருக்கும் வாலிபன் – நேரடி அதிர்ச்சி வீடியோ

தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள துடிக்கும் வாலிபன். அதிர்ச்சி வீடியோ! குறித்த இளைஞன் பலர் கூடியிருந்த இடத்தில் இந்த தீக்குளிப்பு முயற்சியை மேற்கொண்டிருந் தார். முஸ்லிம் நாடேன்றில் நடை பெற்ற அதிர்ச்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் குறித்த இளைஞனின் உடம் பில் பற்றிப் பிடித்திருந்த தீயினை (more…)

சினிமாவில் நடிக்க, உங்களுக்கு ‘தில்’ இருக்கா, அப்ப வாங்க . . . – வீடியோ

"சினிமாவில் நடிக்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா... உடனே வாங்க.. வாய்ப்பு தருகிறோம்... சம்பளமும் தருகிறோம்", என்று அழைப்பு விடுத்துள்ளது புதிய பட நிறுவனம் ஒன்று. பெய ரைக் கேட்டால் கொஞ்சம் மிரட்சியாகத்தான் இருக்கி றது. 'கிரியேட்டிவ் கிரிமினல்ஸ் ' என்று பெயர் சூட்டியுள்ளனர் இந்த நிறுவனத்துக்கு!  இந்த நிறுவனம் 'கர்மா' என்ற படத்தை தயாரிக்கிறது. விளம்பர பட இயக்குனரான அர்விந்த் ராமலிங்கம் இப்படத்தினை (more…)

பிரேத பரிசோதனை (postmortem) என்பது என்ன‍?- வீடியோ

விலங்கியல் மாணவர்கள் தேரை, எலி போன்றவற்றை வெட்டிப் படிப்பதைப் போல மனிதனைப் பற்றி படிக்கும் மருத்துவ மாணவர்கள் மனிதனை வெட்டியா  படிக்கிறார்கள் என்று உங்களுக்கு சந்தேகம்  ஏற்பட லாம். ஆம் அவர்கள் மனித உடல்களை வெட்டித்தான் படிக்கிறார்கள். அனாட்டமி (Anatomy) எனப்படும் உடற் கூற்றியல் பாடத்திற்காக மனிதர்களின் உடல்களை வெட்டியே மருத்துவ மாணவர்கள் செய் முறைப் பயிற்சியைச் செய்கிறார்கள். நீங்கள் ஒன்று அச்சப்பட வேண்டாம் அவர்கள் வெட்டுவது (more…)

“தீ”யை இவர் தீண்டினாலும், “தீ”, இவரை தீண்டுவதில்லை – ஆச்சர்யமான அதிசய வீடியோ

இந்தியாவின் தஞ்சாவூரைச் சேர்ந்த யோகி ஒருவர் மூச்சை அடக்குகின்ற சித்து மூலம் நெருப்புக்குள் ஐக்கியம் ஆகின்றார். ஆனால் நெரு ப்புச் சுவாலைகள் இவரை ஒன்றும் செய்து விடாது. மொத்தமாக கடந்த 45 ஆண்டுகளில் 1000 நாட்க ள் நெருப்புடன் ஐக்கியம் ஆகி உள்ளார். யோகியின் நிறை 43 கிலோ. கடந்த 28 ஆண்டுகளாக இரு நாட்களுக்கு ஒரு முறை இரண்டு வாழைப்பழங்கள், ஒரு சிறிய கோப்பை அளவு பால், சில தண்ணீர்த் துளிகள் ஆகியவற்றை (more…)

உலகம் மற்றும் உயிர்கள் தோற்றம் பற்றிய வீடியோ

உலகியல் வாழ்வில் மனித குல மேம்பாட்டி ற்கான இயற்கையன்னை யின் வனப்பும் இறைவனின் கருணையும் இணைந்து எமக்கு கிடைத்த அருங் கலைகள் ஏராளம். மனிதன் பேசவும் எழுத வும் தொடங்க முன்னர் ஆடவும் அதற்கேற்ப இசைக்கவும் தொடங்கி விட்டான். கலைகள் மனிதரின் கவலைகளை மறக்கவும், உலகி யலை இறையின்பத்தோடு (more…)

உயர்ந்த மலையிலும் சாதுர்யமாக வாகனத்தை இயக்கும் ஓட்டுநரின் அசாத்திய திறமை – வீடியோ

ஒவ்வொரு மனிதனும் எந்த நிலையிலும் தன் தனித்தன்மையை நிலை நாட்டவே முனைப்பாக இருக்கிறான். தனக் கென்று ஒரு பெயர், ஒரு அங்கீகாரம் இருக்க வேண்டும் என்ற விழைவு அவனுடைய வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்படியான ஒரு திறமையை (more…)

இரயில் மீது விளையாட்டாய் மின் கம்பியை பிடித்த வாலிபர், உயிரிழக்கும் நேரிடை காட்சி – வீடியோ

வாலிபர் ஒருவர் விளையாட்டாய் இரயில் மீது ஏறி நிற்கிறார். பிற பயணிகள் அவரை கீழே இறங் குமாறு வற்புறுத்தியும், அந்த வாலிபர் இவர்களது வற்புறுத்த‍ல்களை மதிக்காமல் இரயில் மீது நடந்து சென்று மின் கம்பி பிடித்த‍தால், மின்சாரம் தாக்கி உயிரழ க்கும் பரிதாப (more…)

சுவாரசியமாக நகரும் இந்த குறும்படம் – வீடியோ

பெண்களிடம் அழகை மட்டும் எதிர்பார்த்து அவளின் காதலை மறுக்கும் ஒரு ஆணை பற்றிய கதையிது ... சுவாரசியமாக நகரும் இந்த குறும் படம் வெறும் 20 நிமிடங்கள் மட்டும் ஓடுகிறது. எனினும் நல்லதொரு கதையை (more…)

வாழைப் பழங்களை உடைத்து கின்னஸ் சாதனை – வீடியோ

வாழைப் பழத்தை இரண்டாக உடைக்க முடியு மா? ஆம். உடைக்க முடியும் என்று நிருப்பித்து இதில் கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார் இங்கு ஒருவர்.  ஒரு நிமிடத்தில் 70 வாழைப் பழங்களை (more…)

சிங்கக் கூட்ட‍த்தை விரட்டியடித்த‍ எருமைக்கூட்ட‍ம் – அதிசய வீடியோ

சுற்றுலாப்பயணிகள் குழுவொன்று காட்டுக்குள் வன விலங்குக ளைப் பார்ப்பதற்கு மேற் கொண்ட சபாரி ஒன்றின் போது தான் மேற்படி சம்பவம் இடம் பெற்றுள் ளது. தாகம் கொண்ட எருமைக் கூட்டம் ஆற்று க்கு தண்ணீர் குடிக்க வரு வதையும் அதனைப் பார்த் த சிங்கக் கூட்டம் எருமை களை உணவுக்கு வேட் டையாட முயல்வதையும் வீடியோவில் பார்க்கலாம். சிங்கக் கூட்டத்துக்கு எருமைகூட்டம் ஒன்று சளைத்தவை அல்ல என்பது (more…)

10 நிமிடங்களில், 100 வருட வரலாற்று அழிவுகள் – வீடியோ

வருடங்களின் நிகழ்வுகளை 10 நிமிடங்களில் காட்சிப் பதிவுகளாக இந்த வீடியோ உங்கள் முன் கொண்டுவருகிறது. இந்த வீடியோக் காட்சித் தொகுப்பில் கடந்த 100 வருடங்களில் ஏற்பட்ட பாரிய அழிவுகளே உள்ள டக்கப்பட்டுள்ளன. கடந்த 100 வருடங்களில் பதிவான முக்கியமான யுத் தங்கள், பேரழிவுகள் என் பவை இதில் தொகுக்கப் பட்டுள்ளன. 1911ஆம் ஆண் டு முதல் 2011ஆம் ஆண்டு வரை ஆண்டு, மாதம் ஆகியவற்றுடன் வரும் காட்சிப் பதிவுகள் இறு தியாக ''2012 ?" என்ற (more…)

மலைப்பாதையிலிருந்து, தவறி பள்ள‍த்தில் உருளும் பேரூந்து – நேரடி வீடியோ

உண்மையில் இது ஒரு கொடூரமான வீடியோ தான்... உலகின் மிக வும் ஆபத்தான சாலையில் பயணிக்கும் பஸ்சுக்கு நேர்ந்த கதியைத் தான் நீங்கள் பார்க்கப் போகின் றீர்கள். ஆம், கரடு முரடா ன மலை ப்பாதையில் செ ன்று கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென நிலை தடுமாறி பள்ளத்துக்குள் விழுந்துள்ளது. அதன் சாரதி சம்பவ இடத்தி லேயே உயிரிழந்துள்ளார். பொலிவியா நாட்டில் உள்ள மலைப் பாதையில் தான் மேற்படி துயரச் சம்பவம் இடம் பெற்று ள்ளது. பஸ் ஸின் சாரதி ஆபத்தான குறுகிய பாதையில் பயணிக்க வேண்டி இருந்ததால் பயணிகளை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar