Thursday, July 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sidha

மருத்துவத்தில் எத்த‍னை வகையான மருத்துவ முறைகள் இருக்கிறது? – ஆச்சரியத் தகவல்

மருத்துவத்தில் எத்த‍னை வகையான மருத்துவ முறைகள் இருக்கிறது? - நீங்கள் அறிந்துகொள்ள முப்பத்தி நான்கு (34) வகையான (more…)

சென்னை மாடம்பாக்க‍த்தில் அரிய சித்த‍ர்கள் கோவில்

சென்னையில் உள்ள‍ மாடம் பாக்க‍ த்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சேஷாத் திரி சுவாமிகள் பதிணென் சித்த‍ர் சக்தி பீடம் என்ற கோவில் ஒன்று உள்ள‍து. இந்தக்கோவில் மாடம்பா க்க‍ம் பேரூந்து நிலையத்தில் அருகி லேயே அமைந்துள்ள‍து. மேலும் கிழக்குத் தாம்பரத்தில் இருந்து அரைமணி நேரத்தில் இக்கோவிலு க்கு சென்றடைய முடியும். இந்தக் கோவிலில் உள்ள‍ சித்த‍ர்களின் பெயர்கள் கீழே (more…)

‘பெண்களுக்கு ஆலர்ஜியா? ஆஸ்துமாவா?

‘அலர்ஜி ஏற்பட நிறையக் காரணங்கள். ஒரேயரு காரணத்தை மட் டும் சொல்லிவிட முடியாது. இருப்பினும் முடிந்தவரை அலர்ஜி ஏற்படாமல் தவிர் த்து விடுவது நல்லது!’’ என்கிறார் பிரபல ஆஸ் துமா நோய் நிபுணர் டாக்டர் ஆர். நரசிம்மன். ‘‘நல்லவேளையாக ஆண்களோடு ஒப்பிட் டால் பெண்களுக்கு ஆஸ்துமா வருவது குறைவுதான். இரண்டு ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில்தான் ஆஸ்துமா வருகிறதாம்.’’ ‘‘ஆஸ்துமா எந்த வயதினருக்கும் வர லாம். முன்பெல்லாம் பெண்கள் வீட்டிலே யே முடங்கிக் கிடந்தார்கள். வெயிலும், தூசுயும் அதிகமில்லாத சூழல்... ஆனால் இப்போது அப்படி இல்லை யே!... பெண்கள், வெளியே எல்லா வேலைகளுக்கும் போகிறார்க ள். ஆண்களின் (more…)

உணவே மருந்து, மருந்தே உணவு

உணவே மருந்து, மருந்தே உணவு என்பது சித்த மருத்துவம். எனவே தான், பெரும்பாலான சித்த மருந்துகள், உணவாக உட்கொள்ளும் படியே கசாயம், அடை, புட்டு, பொடி, லேகியம், மணப்பாகு, நெய், எண்ணெய் போன்ற வடிவங்களில் காணப் படுகின்றன. உணவாக பயன்படும் ஒரு பொருளை, குறைந் தளவில் பக்குவப் படுத்தி சாப்பிடும் போது அது மருந் தாகவும், அதே பொருள் அளவுக்கு மிஞ்சி சாப்பிடும் போது நஞ்சாகவும் மாறிவிடுகிறது. ஒரு பொருளின் உள்ளேயே சத்துகுணம் என்னும் மருத்துவ தன்மையும், ராஜ குணம் என்னும் உணவுத்தன்மையும், தாமச குணம் என்னும் நச்சுத் தன்மையும் நிரம்பியுள்ளது. ஆகவேதான், அனுபவத்தின்படியும் அறிவியல் கருத்துகளின்படியும் உணவை மருந்தாக மாற்றிக் கொள்கிறோம். மருந்து என்பது ஒரு நோயை குணப்படுத்துவதுடன், மீண்டும் வராமல் காக்கும் தன்மையுடனும் அதை உட்கொள்ளும் போது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடாததாகவும், அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளும

அரளிச்செடி

எங்கும் எளிதாகக் கிடைக்கும் அரளிச்செடி! அதிக முயற்சி ஏதும் இல்லாமலேயே பல்கிப் பெருகும் இயல்புடையது. இதனுடைய இலையையோ, வேரையோ யாரும் மருத்துவ நோக்கில் யாரும் பயன்படுத்த மாட்டார்கள், பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அவை கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்தவை. அரளிச்செடியின் மலரை மட்டுமே அதுவும் வெளிப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அரளிப் பூவை அரைத்துக் கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவற்றை விரைவில் குணமாகும். இதனை தக்க முறைப்படி மருந்தாக்கிப் யன்படுத்தினால் தலை எரிச்சல், சுரம், பித்தக் கோளாறுகள் போன்றவை அகலும். ஆனால் இவற்றைக் கைதேர்ந்த மருத்துவர்கள்தான் மருந்தாக்க வேண்டும். ஏனெனில் சற்று அஜாக்கிரதையாகப் பயன்படுத்தினால் விஷத் தன்மையடைந்து விபரீதமான விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும். வறண்ட நிலத்தில் கூட அரளி அழகாக பூத்து அருமையான வாசனையைத்தரும