Monday, June 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Signature

சாட்சிகள், கையெழுத்து மட்டும் போடக்கூடாது – ஓரலசல்

சாட்சிகள், கையெழுத்து மட்டும் போடக்கூடாது – ஓரலசல்

சாட்சிகள், கையெழுத்து மட்டும் போடக்கூடாது - ஓரலசல் எந்த வகையான ஒப்பந்தமாக இருந்தாலும் சம்பந்தப் பட்ட‍வர்களின் கையெழுத்து மட்டும் போதாது. அவர்கள் இருவரும் இதுபோன்ற ஒரு ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்பதற்கு நேரடி சாட்சியாக உறவினர்களோ அல்ல‍து நண்பர்களோ அவர்களில் இரு நபர்களின் கையெழுத்து பெறப்பட வேண்டும். அத்தகைய சாட்சிக் கையெழுத்து போடும் போது, பல சாட்சிகள், வெறுமனே கையெழுத்து மட்டுமே போட்டு விடுகின்றனர். இதனால் பிற்காலத்தில் அந்த ஒப்பந்தம் செய்து கொண்ட அந்த இருபார்ட்டிகளுக்கிடையே ஏதேனும் பிரச்சினைகள் வரும்போதோ அல்லது வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவேண்டி வந்தாலோ, அந்த சாட்சியை தேடிப் பிடிக்க முடியாது காரணம் வெறும் கையெழுத்து மட்டுமே போட்டிருப்பதால், இந்த கையெழுத்தை மட்டுமே வைத்துக்கொண்டு சாட்சியை எப்படி கொண்டு வருவது என்ற இக்கட்டான நிலைக்கு அந்த இருபார்ட்டிகள் தள்ளப்படுவர்.

கிரையப் பத்திரப் பதிவின்போது Registered Office-ல் பதியப்படும் விவரங்கள்

கிரையப்பத்திரப் பதிவின்போது Registered Office-ல் / Sub-Registered Office-ல் பதியப்படும் விவரங்கள் கிரையப்பத்திரப் பதிவின்போது பதிவாளர் அலுவலத்தில் / சார்பதிவாளர் அலுவலத்தில் பதியப்படும் விவரங்கள் ஒரு சொத்து வாங்கும்போதோ அல்ல‍து விற்கும்போதோ, முறையான (more…)

உங்க காதலன்- காதலியின் கையெழுத்தை வைத்து அவர்களது கேரக்டரை கண்டுபிடிக்கலாம்- அவசிய அலசல்

உங்க காதலன்/காதலியின் கையெழுத்தை வைத்து அவர்களது கேரக்டரை கண்டுபிடிக்கலாம்! - அவசிய அலசல் உங்க காதலன்/காதலியின் கையெழுத்தை வைத்து அவர்களது கேரக்டரை கண்டுபிடிக்கலாம்! - அவசிய அலசல் நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ? 1) கையெழுத்துப் போட்டுவிட்டுக் கீழே சின்னக் கோடு போட்டால்... தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான் ஆனால், (more…)

சாட்சி கையெழுத்து போடலாமா? கூடாதா? சாட்சி கையெழுத்து போட்டால் பிரச்னை வருமா?

சாட்சி கையெழுத்து போடலாமா? கூடாதா? சாட்சி கையெழுத்து போட்டால் பிரச்னை வருமா? சாட்சி கையெழுத்து போடலாமா? கூடா தா? சாட்சி கையெழுத்து போட்டால் பிர ச்னை வருமா? பிரச்னையில் மாட்டாம ல் இருக்க வேண்டுமெனில் எப்படி ஜாக் கிரதையாக இருக்க வேண்டும் என பல கேள்விகளை உயர்நீதிமன்ற வழக்கறி ஞர் ரமேஷிடம் கேட்டோம். விளக்கமா க எடுத்துச் சொன்னார் அவர். கையெழுத்து கட்டாயம்! ”சாட்சி கையெழுத்து என்பது எந்த ஒரு ஆவணத்திலும் (more…)

அனைத்து ஆவணங்களிலும் உங்கள் கையெழுத்து ஒரே நேரத்தில் பதிந்திட‌ . . .!

மிகப்பெரிய அலுவல்கள் சம்பந்தப்பட்ட ஈபேப்பர்களிலோ அல் லது அதிகமாக உள்ள ஆவணங்களிலோ கையெப்பம் இட வேண் டுமெனில் நாம் தனித்தனியாக கையெப்பம் இட முடியாது. இத னால் ஒரு கையெப்பத்தினை நகலெடுத்து அனைத்து டாக்குமெ ண்ட்களிலும் ஒட்டுவோம். இதனை நாம் இவ்வாறு செய்வதால் கால விரயமும் பணம் மட்டு மே செலவாகும். ஒரு அலுவ லகத்தில் இருக்கும் பணியாள ர்களுக்கு ஒரு செய்தியை மேல் அலுவலரின் கையெப்ப த்தோடு, அனுப்ப வேண்டுமெ னில் சாதர ணமாக கையெப்ப ம் இட்டோ அல்லது கையெப் பத்தை நகல் எடுத்து ஒட்டி யோ அனுப்பிவிட முடியும். ஆனால் நாடு முழுவதும் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிறுவனம் செய்தி ஒன்றை எழுத்து மூலமாக (more…)

சொத்து ஆவணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களும்

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இருநபர்களுக்கு இடையிலா ன கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சி யின் முக்கிய  அளவுகோலாக பார்க்கப்படு ம் வகையில் முக்கியத்துவம் பெற்று விட்டது. . எனவேதான், இத்தகைய பரிமாற்றங் களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடு த்து வருகிறது. மன்னராட்சி காலத் தில் இருந்தே சொத்து  பரிமாற்றங்க ளை (more…)

காசோலையில் கையெழுத்து மாறினாலும் அது கிரிமினல் குற்ற‍மே! – உச்ச‍ நீதிமன்றம் அதிரடி

கையெழுத்து வித்தியாசத்தினால் காசோலை திருப்பி அனுப்பப்பட் டால் அது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஓர் அதிரடித் தீர்ப் பை அளித்துள்ளது. இதன் மூல ம் காசோ லை மோசடிகளுக்கு ஒரு செக் வைக்கப்பட்டுள்ளது.  எப்படி குற்றமாகும்?  கடன் வாங்கியவர்கள் பணத் தைத் திரும்பத் தராத நிலையில், காசோ லை தருவதோடு, அதில் கையெழுத் தைக் கொஞ்சம் மாற்றிப்போட்டால் அந்த செக்கை வங்கிகள் திரும் ப அனுப்பிவிடும். இடைப்பட்ட காலத்தில் மீண்டும் பணத்தைப் புரட் டி நிலைமையைச் சமாளித்துவிடலாம் என்கிற (more…)

போலி ரூபாய் நோட்டுகளைக் கண்டுபிடிக்க . . .

நல்ல நோட்டுகளே நாணிக் கோணும் அளவுக்கு பக்காவாக தயாரா கின்றன போலி ரூபாய் நோட்டுகள். நாட்டையே ஆட்டம் காண வை க்கும் இந்த போலி நோட்டுகளைக் கண்டுபிடிக்க ஒரே வழி நல்ல நோட்டுக்களை பற்றி தெரிந்துகொள்வதுதான்… வாட்டர் மார்க்: நல்ல நோட்டுகளில் இடது பக்கம் உள்ள வெற்றி டத்தில் நீரெழுத்தில் மகாத்மா காந்தியின் படமும், நோட்டின் மதிப்பு எண்ணும் பல (more…)