மௌனத்தின் தனிச்சிறப்பு
தர்மதேவதைக்கு நான்கு கால்கள். கடந்த மூன்று யுகங்களில், மூன்று கால்கள் வெட்டப்பட்டு விட்ட தால், இக்கலியுகத்தில் தர்மம் ஒரே காலில், அதாவது கால் பங்குதான் உள்ளது. முக்கால் பங்கு தர்மம் இப் போது இல்லை. இனி, அடுத்த கிருதயு கம் வரும் போதுதான், தர்மம் முழு அளவில் இருக்குமாம். கலியுகமே இ ன்னும் பல வருடங்கள் இருக்குமாம்.
கலிகாலம், முற்ற முற்ற இன்னும் பல கொடுமைகள் நடக்குமாம். இந்த கலி யுகத்தில் என்னென்ன கொடுமைகள் நடக்கும் என்பதை புராணங் களில் (more…)