Tuesday, July 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: silent

Silent Killer – உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல்

Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் உங்களுக்கு 30 வயதாகிவிட்டதா? அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது (more…)

ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும்.

இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை அதி கப்படுத்த உதவும் மூலிகைகள் பற்றி கூறுகையில், ஒரு ஆணு டைய உடல், கலாச்சாரம், அறி வு, மன நிலை, சிந்தனை ஆகி யவற்றை முழுமையாக உணர் ந்து நடக்கும் பெண் எவளோ, அவள்தான் அவனுக்கு ஒரு நல்ல உயர்ந்த மருந்து என்று கூறி யுள்ளார். அதாவது இதன் பொருள், ஒரு ஆ ணின் ஆண்மையை ஒரு பெண் ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும். மீதி மாத் திரை, மருந்துகள் எல்லாம் நம்முடைய (more…)

முதலிரவை சந்திக்கும் புதுமணத் தம்பதிகளுக்கு…

கணவன், மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொ ள்வது சரியில்லை. முதல் இரவில் உறவைத் தவிர்க்க சுகாதார மற்றும் மருத்துவ அடிப் படை யிலான காரணங்கள் உண்டு. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சட ங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இருவரு க்கும் ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். வீட்டில், கல்யாண சத்திரத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க வேண்டியிருக்கு ம்... அதன் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மாற் றம், கழிப்பறைப் பிர ச்சினை, அவசரக் குளியல் என ஏகப்பட்ட காரணங்களால் இருவரின் உட ல்களுமே (more…)

பாலியல் கல்வியும்..!! பாலியல் தொல்லையும்…!!

ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍ கட்டுரை இன்று நாம் அனைவரும் பொதுவாக விவாதிக்கும் விசயங்களில் பாலியல் கல்வி முக்கியமா னது. பாலியல் கல்வியை எங்கு ஆரம்பிப்பது, பள்ளி யிலேயே பாலியல் கல்வி யை ஆரம்பிக்கலாமா அல் லது கல்லூரியில் அதனை சொல்லித்தருவது சரியா என்பவை இன்னும் ஆய்வு க்குறி (more…)

படுக்கை அறையில் மௌனமா????

"மெளனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்,நானமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்........." ஆமாங்க இதுப் போன்ற இனிமையான மெளன மொழி பாடல்கள் சினி மா காதலர்களுக்கு மட்டுமல்ல இன்றைய அவசரயுகத்தில் தம்பதியர் களின் வாழ்க்கை யிலும் இப்படி ஜாடை மாடையில் பேசிக் கொள்ளும் நிலை தான் உருவாகி வருகின்ற து. ஆனால் அவை பாடல் வரிகளைப் போன்று அவர்களின் வாழ்க்கையும் இனிமையாக இரு ந்தால் பிரச்ச னையே கிடையாதே! கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசவே நேரமில்லாமல் தானே ஓடிக்கொண்டிருக்கின்றார்கள் அவ்வாறு நேர மி ல்லாமல் ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு கைபேசியும் ஒரு வரப்பிரசா தமாகி விட்டது. சாப்டியா, குளிச்சியா, தூங்கினியா என்று அதி லேயே குடித்தனம் நடத்திக் கொள்கின்றார் கள். ஆனால் இவர்களையும் தாண்டி சிலர், பிரச்சனைகளுக்கு பயந்து இன்னும் கூறினால் (more…)

அமைதியாக சிலர் இருக்க காரணம் என்ன?

சிலர் எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார்கள். இவர்கள் அமைதியாக இருப்பதற்கான காரணம் என்னவென ஜப்பா னிய மற்றும் ஐக்கிய அமெ ரிக்க ஆய்வார்கள் ஆராய்ந்து ள்ளனர்.  நபர் ஒருவரின் அமைதிக் கான காரணம் மரபணுக்களே என ஆய்வின் முடிவு வெளி யிடப் (more…)

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ராஜா மந்திரியானது குறித்து பிரதமர் தகவல்

ஸ்பெக்ட்ரம் மோசடியில் கைதான ராஜா, தொலைத் தொடர்புத் துறை அமைச்சரானதற்கு காரணம் யார் என்ற தகவலை, பிரதமர் மன் மோகன் சிங் நேற்று தெரி வித்தார். ஸ்பெ க்ட்ரம் விவகாரத்திலும் மவுனம் கலைத்தார். "பார்லி மென்ட் கூட்டுக் குழுவை சந்திக்கவும் தயார்' என, அறிவித்தார். தொலைக்காட்சி செய்தி சேனல்களின் செய்தி ஆசிரியர்களை, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்து பிரதமர் பேசியதாவது:கடந்த 2007 நவம்பர் 2ம் தேதி அமைச்சராக இருந்த (more…)