அண்மையில் தொடக்க நிலை போன்கள், சில அடிப்படை வசதிக ளுடன் அமைந்து, மக்க ளை அதிகம் கவர்வதாக அமைந்து விற்ப னைக்கு வந்துள்ளன. அவற்றில் இரண்டை இங்கு பார்க்க லாம்.
டூயல் சிம்கார்பன் கே 550 ஐ:
இரண்டு பேண்ட் அலை வரிசைகளில் இயங்கும் இந்த பார் வடிவ மொ பைல், அண்மையில் விற் பனைக்கு வெளி வந்து ள்ளது. கார்பன் கே 550 ஐ (Karbonn K 550 i) என அழைக்கப்படும் இதில், ஆயிரம் முகவரிகளைக் கொள்ளும் அட்ரஸ் புக், 8 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், 2 மெகா பிக் ஸெல் கேமரா, வீடியோ பதியவும், பார்க்கவும் வசதி, எஸ். எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்புதல், எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, கார்பன் நிறுவனம் வழங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியவற்றைக் (more…)