Thursday, May 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sinhalese people

"என்னை பார்த்து ரசிகர்கள் மிரளப் போகிறார்கள்" – நடிகை வேதிகா

முனி படம்மூலம் தமிழ் சினிமா வில் அறிமுகமானவர் நடிகை வேதிகா, தொடர்ந்து காளை, சக் கரகட்டி, மலை மலை போன்ற படங்களில் நடித்தார். தமிழில் பெரிய வாய்ப்பு கிடைக்காத என் று ஏங்கியிருந்த வேதிகாவுக்கு பாலாவின் புதிய படமான பரதே சி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. மேலும் தெலுங் கில் இவர் நடித்த பானம் படத்திற்காக ஆந்திர மாநில விருதும் கிடைத்து கிடைத்து இருக்கி றது. இதனால் (more…)

"டேட்டிங்": பருவ குழந்தைகளுக்கான ஓர் எச்ச‍ரிக்கை பதிவு

"டேட்டிங்" என்ற சொல் மேற்கத்திய நாடுகள் மட்டுமின்றி இந்தியா விலும் சகஜமாகிவிட்டது. முன் பின் தெரியாத ஒருவரு டன் செல்வது டேட்டிங் கிடை யாது. நல்ல நண்பர்களாகப் பழகிய பின்னர் ஆண் நண் பரின் வற்புறுத்தலின்பேரில் அல்லது இருவரும் சம்மதித் து செல்வதுதான் டேட்டிங். இப்படி செல்லும்போது கண் ணியப்பேச்சுடன் கட்டுப்பாட் டு க்கு மீறிய செயல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பெற்றோர்களும் தங்களின் டீன் ஏஜ் குழந்தைகளுக்கு டேட்டிங் பற்றிய (more…)

சென்னை அண்ணா மேம்பால விபத்திற்குப்பின் எடுக்க‍ப்பட்ட‍ புகைப்படங்கள்

சென்னையில் இன்று மதியம் மனதை பதறவைக்கும் விபத்து நடந்தது. இன்று மதியம் 1.50 மணிக்கு சென்னை அண்ணா மேம் பாலத்தில் இருந்து மாநகர பஸ் ஒன்று தலைகுப்புற பாய்ந்து கவிழ்ந்தது. அந்த (more…)

சென்னை அண்ணா மேம்பாலத்தில் நெஞ்சை பதற வைக்கும் "கோர‌ விபத்து"

சென்னையில் இன்று மதியம் மனதை பதறவைக்கும் விபத்து நடந்தது. இன்று மதியம் 1.50 மணிக்கு சென்னை அண்ணா மேம் பாலத்தில் இருந்து மாநகர பஸ் ஒன்று தலைகுப்புற பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:  சென்னை பாரிமுனையில் இருந்து வடபழனிக்கு இன்று மதியம் 17 எம். என்ற தடம் எண் கொண்ட ஒரு பஸ் சென் று கொண்டிருந்தது. அந்த பஸ் அண்ணா மேம்பாலம்  வழியாக (more…)

மெரினாவில் சிக்கிய அபாயகரமான ராக்கெட் லாஞ்சர்

உலகிலேயே மிகவும் நீளமான இரண்டாவது கடற்கரை எனப் புகழ் பெற்றது சென்னையிலுள்ள மெரினா கடற்கரை. தமிழகத்தின் சுற்று லாத் தலங்களில் ஒன்றானதும் சென்னை வாசிகளின் பொழுது போக்கு தலங்களில் முக்கியமான இடங்களில் ஒன்றானதுமான மெரினா கடற்கரை பலரையும் வசீகரிக்கும் இடமாகும். மாலை வேளைகளில் காற்று வா ங்கும் இடமாகவும், காதலர்களின் கூடாரமாகவும் திகழும் இந்த கட ற்கரையில் நேற்று மாலை இளைஞர்கள் சிலர் விளையாடிக் கொ ண்டிருந்தனர். அப்போது மணலில் (more…)

பருவப்பெண்களுக்கான‌ விழிப்புணர்வு கட்டுரை

பெண் குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாகங்களைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவை யான அளவுக்குக் கற்றுக் கொடு ங்கள். இந்தக் காலத்துப் பெண் குழ ந்தைகள் எட்டு,ஒன்பது வய திலேயே பூப் பெய்துகிறார் கள். எனவே அவர்களுக்கு முன்கூட்டியே மாத விலக்கு என்றால் என்ன, அது வந்ததும் என்ன செய்ய வேண்டும், அது பயப்படுகிற விஷயமல்ல என்பதை (more…)

பிஸினஸ் மேனேஜ்மென்ட் இதுதாங்க!

கொஞ்சம் படிப்பு, கொஞ்சம் அறிவு, இன்டர்வியூவில் சரியான ப்ளஸ் தன்னம்பிக்கையான பேச்சு... வே லை கிடைப்பதற்கு இது போதும். ஆனால்... பிஸினஸுக்கு ..? பல விஷயங்களும் சரியான நேரத்தில், சரியாக நடக்கும் போதுதான் அது 'க்ளிக்’ ஆகும்!   பல விஷயங்கள் என்ற உடன், 'பண ம், பிஸினஸுக்கான ஐடியா மற்று ம் பணி யாளர்கள்... இவைதானே.. ?’என்று நினைக்கத்தோன்றும். ஆனால், இவற் றைத் தாண்டியும் சில விஷயங்கள் தேவை!'' என்கிறார் பிஸினஸ் கன்சல்டன்ட் சேகர் . ஒவ்வொன்றை யும் இங்கே (more…)

ரஜினியும் நானும் இணைந்து நடித்தால், எப்படி இருக்கும் ?

ரஜினியும் நானும் இணைந்து நடித்தால், அந்தப் படத்தின் வியாபா ரத்துக்கு வானமே எல்லையாக இருக்கும் என்று கூறியுள்ளார் கமல் ஹாஸன். கமல் நடித்து இயக்கியுள்ள விஸ் வரூபம் படம் விரை வில் வெளி வர உள்ளது. படத்தின் வெள்ளோட்டத்து க்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த மகிழ்ச்சியில் கமல் அளித் துள்ள பேட்டி: “நான் ஒவ்வொரு படத்தில் பணியாற்றும் போதும் அதை கடைசி படமாகத்தான் பார்ப்பேன். அடுத்த (more…)