Friday, January 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: sinus

கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ இருபாலாருக்கும் தோன்றும் பொதுவான பிரச்சினையே என்றாலும் கண்ககளுக்குக் கீழே தோன்றும் கருவளையம் பற்றி அதிகம் கவலைப்படுவதும் அதனை போக்க அதீத பிரயத்தனம் செய்வதுமாக இருப்பவர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம். அந்த கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? இதற்கான காரணம் என்பதையும் தீர்வையும் இங்கே சுருக்கமாக காணலாம். கண்களுக்குக்கீழ் தோன்றும் கருவளையம் ஒரு அழகு சார்ந்த விஷயமாகவே இருந்து வருகிறது. .கருவளையங்கள் உடல் சார்ந்த தீவிர பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கருவளையம் : கண்களுக்குள் உள்ள மென்மையான பகுதியில் நுண்குழாய்களின் பிணைப்பு இருக்கும் . இதன்மூலம் ரத்த சிவப்பு அணுக்கள் உடல் முழுதும் அனுப்பப்படுகிறது. இந்த நுண் குழாய்களில் ஏற்படும் பாதிப்புக
சைனஸ் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சைனஸ் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சைனஸ் பிரச்சினைக்கு எடுக்க வேண்டிய‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உங்களுக்கு சைனஸ் பிரச்சினை இருந்தால் அதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்ப்பதற்கு முன் இந்த சைனஸ் பிரச்சினை என்றால் என்ன என்பதை இங்கு காண்போம். நம் மூக்கைச் சுற்றி, எலும்புகளில் துளைகள் உள்ளன. இவற்றை, சைனஸ் அறைகள் என்கிறோம். புருவத்தின் மேல் நெற்றியில், 'பிரன்டனல்' என்ற அறைகளும், சற்று கீழே, 'எத்மாய்டு' அறைகளும், மூக்கின் இருபுறமும் கன்னத்தில், 'மேக்சிலரி' என்ற, சிற்றறைகளும் உள்ளன. இந்த சிற்றறைகள், காற்றால் நிரப்பப்பட்டிருக்கும். இவற்றின் ஏதாவது ஒரு அறையில், நீர் அல்லது சளி தங்கிய பின், சில காரணங்களால், அந்த அறை வாசல் அடைத்துக் கொள்வதால், சைனஸ் பாதிப்பு ஏற்படுகிறது. சரி, இந்த சைனஸ் பிரச்சினை வராமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இங்கு காண்போம். வீடுகளை, தூய்மையாக வைத்த

சைனஸ் பிரச்சினைக்கான காரணங்களும் தீர்வுகளும்

சைனஸ் பிரச்சினைக்கான காரணங்களும் தீர்வுகளும் சைனஸ் பிரச்சினைக்கான காரணங்களும் தீர்வுகளும் பெரும்பாலும் சுற்றுச்சூழல் மாசு, அலர்ஜி காரணமாக சைனஸ் பிரச்சினை வருகிறது. அலர்ஜி ஏற்படுத்தும் (more…)

மூக்கு! – நீங்கள் அறிந்திடாத மருத்துவத் தகவல்கள்!- கொஞ்ச அதிர்ச்சியாகவும் இருக்கு!

மூக்கு! - நீங்கள் அறிந்திடாத மருத்துவத் தகவல்கள் - கொஞ்ச அதிர்ச்சியாகவும் இருக்கு! மனிதன் உயிர் வாழ அடிப்படை யான சுவாச உறுப்பாக மூக்கு இருப்பதால், அது நுட்பமாகவும், பாதுகாப்பாக வும், நேர்த்தியாகவும் இயற்கையாகவே (more…)