நமது உடல் பல பாகங்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப் பாகும். உடலில் உள்ள ஒரு சில பாகங்களில் மட்டும் கொழுப்பு சேருவதற்கு அதிக வாய்ப்பு ஏற்ப டுகிறது. உதாரணத்திற்கு பேரிக் காய் போன்ற உடலை கொண்டவ ர்கள் அவர்களின் உடலின்கீழ் பாக ம் பருமனாகவும் மேல்பாகம் மெல்லியதாகவும் இருக்கும். ஆப் பிள் போன்ற உடல் உருவம் கொ ண்டவர்கள் தங்கள் அடிவ யிற்று பகுதியில் கொழுப்பை சேர்த்திரு ப்பார்கள். மிளகாய் போன்ற உட லை கொண்டவர்களிடம் பெரும ளவில் கொழுப்பு சேர்ந்திருப்பதை காண முடியாது. பார்ப்பதற்கு கவர்ச்சியாக தோற்றமளிக்க நீங்கள் விரும்பினால் உடலில் உள்ள (more…)