Tuesday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Siva

மீண்டும் நயன்தாரா சூரியாவுக்கு ஜோடியாக‌

மீண்டும் நயன்தாரா சூரியாவுக்கு ஜோடியாக‌

மீண்டும் நயன்தாரா சூரியாவுக்கு ஜோடியாக‌ ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விஸ்வாசம் படத்தை போலவே இந்த படமும் சென்டிமெண்ட் கலந்த குடும்ப படமாக உருவாக இருப்பதால் நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு சிவா படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாராவும் தற்போது விஜய்யின் தளபதி 63, ரஜினியின் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவா அடுத்ததாக சூர்யாவின் 39-வது படத்தை இயக்கப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் மூலம் சூ

சிவனுக்கும் தேங்காய்க்கும் நடந்த அனல்பறக்கும் உரையாடல் இதோ

சிவனுக்கும் தேங்காய்க்கும் நடந்த அனல்பறக்கும் உரையாடல் இதோ சிவபெருமானுக்கும் தேங்காய்க்கும் நடந்த அனல்பறக்கும் உரையாடல் ஒன்று (more…)

சிவபெருமானின் உக்கிரம் தணிந்து அவரது அருள் பார்வை கிடைத்திட

சிவபெருமானின் உக்கிரம் தணிந்து அவரது அருள் பார்வை கிடைத்திட சிவபெருமானின் உக்கிரம் தணிந்து அவரது அருள் பார்வை கிடைத்திட சிவபெருமானின் உக்கிரம் தணிந்து, மேலான அன்பு கிடைத்திடவும், (more…)

சிவபெருமானுக்கு உள்ள‌ பஞ்ச முகங்களும் – உச்சரிக்க‌ வேண்டிய தனித்தனி மந்திரங்களும்

சிவபெருமானுக்கு உள்ள‌ பஞ்ச (5) முகங்களும்!- உச்சரிக்க‌ வேண்டிய தனித்தனி மந்திரங்களும்! சிவபெருமானுக்கு உள்ள‌ பஞ்ச (5) முகங்களும்! - உச்சரிக்க‌ வேண்டிய தனித்தனி மந்திரங்களும்! பிரம்மனுக்கு மட்டும்தானே நான்கு முகங்கள் அதனால்தானே அவனை நான்முகன் என்ற (more…)

நீங்கள் அறிந்திடாத சிவத் தலங்களைப் பற்றிய அரிய தகவல்கள்

நீங்கள் அறிந்திடாத சிவத் தலங்களைப் பற்றிய அரிய தகவல்கள் நீங்கள் அறிந்திடாத சிவத் தலங்களைப் பற்றிய அரிய தகவல்கள் சிவபெருமான் வீற்றிருக்கும் சிவத்தலங்கள் குறித்த நீங்கள் அறிந்திடாத (more…)

அழுதுகொண்டே வெளியேறிய நடிகை கீர்த்தி சுரேஷ்; ஆவேசத்தில் கத்திய இயக்குநர் சிவா

அழுதுகொண்டே வெளியேறிய நடிகை கீர்த்தி சுரேஷ்; ஆவேசத்தில் கத்திய இயக்குநர் சிவா அழுதுகொண்டே வெளியேறிய நடிகை கீர்த்தி சுரேஷ்; ஆவேசத்தில் கத்திய இயக்குநர் சிவா தமிழ்த் திரையுலகில் இப்போதிருக்கும் பல முன்னணி நாயகிகளின் வாக்கையின் லட்சியமாக, (more…)

அதிர வைத்து ஆச்சரியமூட்டும் சிவலிங்கங்கள்-அரிய ஆன்மீக தகவல்கள்

அதிர வைத்து ஆச்சரியமூட்டும் சிவலிங்கங்கள்-அரிய ஆன்மீக தகவல்கள் அதிர வைத்து ஆச்சரியமூட்டும் சிவலிங்கங்கள்-அரிய ஆன்மீக தகவல்கள் இந்து மதத்தின் ஒரு பிரிவான சைவர்களால் போற்றப்பட்டு, வழிபட்டு வரும் சிவ பெருமானின் லிங்க ரூப தரிசனம் பற்றிய பதிவுதான் இது! இந்த பதிவில் உள்ள‍ (more…)

கோயிலில் உள்ள சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

கோயிலில் உள்ள சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து வணங்குவது மிகப்பெரிய தோஷத்தை ஏற்படுத்தும். அந்தக் குடும்பத்தினருக்கு சந்ததி இல்லாமல் போகும், பாரம்பரியம் தழைக்காது. பண்டைய காலத்தில் மக்கள் அனைவரும் சிறப்பாக இருக்க வேண் டும் என்ற நோக்கத்துடன் மன்னர்கள் பல அரிய கலைச்சிற்பங்கள் நிறைந்த கோயில்களை கட்டிக் கொடுத்தனர். அதில் வைக்கப் படும் சிலைகளும் சக்தி வாய்ந் ததாக இருக்க வேண்டும் என்ப தற்காக சில மன்னர்கள் மரகதக் கல்லில் லிங்கத்தை வடிவமைத் தனர். அந்தக் காலத்தில் லிங்கத்தை அரண்மனையில் கூட வைத்து மன்ன ர்களால் வழிபட முடியும் நிலை இருந்தது. ஆனால் (more…)

கடந்த 1000 ஆண்டுகளாக 1008 சிவலிங்கங்களை நீராட்டி வரும் அற்புத நீரோடை – வீடியோ

கம்போடியா, உச்சிப் பாலம் Kabal Spean-ல் 1008 சிவலிங்கம், நந்தி, உமை, சிவன், திருமால், திருமகள், அயன், அனுமன், இராமன், தவ முனிவர் என (more…)

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பதிலாக நடிகர் சிவா

  1981-ல் ரிலீசான சூப்பர் ஹிட் திரைப்படமான‌ தில்லு முல்லுவில் சூப்ப‍ர் ஸ்டார் ரஜினி கதாநாயகனாக வும், நடிகை மாதவி கதாநாயகியாகவு ம்  நடித்திருந்தனர். மேலும் தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சவுகார் ஜானகி, பூர்ணம் விஸ்வநாதன், விஜி, குண்டு கல்யாணம் ஆகியோரும் நடித்திருந்த னர். பாலச்சந்தர் இயக்கத்தில் கலகலப் பான காமெடி கலந்த திரைப்பட மாக ரிலீசாகி (more…)

ஒன்றல்ல‍, இரண்டு கவர்ச்சி சுனாமிகளாக அஞ்சலி, ஓவியா – வீடியோ

இயக்குநர் சுந்தர்.சி படங்கள் என்றாலே காமெடியும், கவர்ச்சியும் தான் என்பது தமிழ் சினிமா ரசிகரகள் அறிந்ததுதான். ஹீரோ வாக நடித்து வந்த சுந்தர்.சி, தற் போது மீண்டும் இயக்கத்தி ற்கு முக்கியத்துவம் கொடு த்திருக்கிறார். சுந்தர்.சி நடிக் காமல், விமல், மிர்ச்சி சிவா , அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோரை வைத்து ‘மசாலா காஃபே’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை (more…)

சிவனை தரிசனம் செய்ய உகந்த காலம் எது? – (அரியப் புகைப்படங்களுடன்)

பிரதோஷ காலம் என்பது என்ன? சிவ தரிசனம் செய்ய, அது ஏன் விசேஷமாகச் சொல்லப்படுகிறது? சிவனை வழிபட ஏற்ற காலம் மாலை நேரம்; அதிலும் சிறந்தது சோமவாரம்; (திங்கட்கிழமை) அதிலும் சிறந்தது மாத சிவ ராத் திரி, அதிலும் சிறந்தது பிரதோஷ காலம். பிரதோஷ காலத்தி ல் சிவதரிசனம் செய்பவர்கள், எல்லா தேவர்களையும் தரிசித்த பலனையும் பெறுவர். பிரதோஷ காலத்தில், சகல தேவர்களு ம், சிவதரிசனம் செய்ய வந்து விடுகின் றனர். அதனால், நம் வீடுகளில் தெய்வ வழிபாடு பிரதோஷ காலத்தில் அவசிய (more…)