பிரம்மச்சரியத்தை தீவிரமாக கடைபிடித்துவரும் ஒரு நல்ல பேரா சிரியரை காதலிக்கும் பெண், பாடுவதாக அமைந்துள்ள இந்த பாடல் உண்மையி லேயே அற்புதமான பாடல்தான்
காரணம்
ஆண்டவன் கட்டளை என்ற திரைப் படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடலில் வரும் ரத்தின வரிகள் அனைத்துமே! ஆபாஸத்தை இலை மறைகாயாக சொ ல்லி தனது காதலை வெளிப்படுத்துவ தாக இக்காட்சி அமைந்திருக்கும். ஆனா ல் இதன் சிறப்பு என்னவென்றால், மே லோட்டமாக இதனை கேட்கும்போது ஆபாசமின்றி இருப்பது போல் தெரியும் சற்று உன்னிப்பாக கேட்டால், ஒரு பெண்ணின் அங்கத்தை, இறைவன் குடி யிருக்கும் கோவிலின் உச்சியில் இருக் கும் கோபு ரக் கலசத்துடன் ஒப்பிடுவது,
அதோடு இல்லா மல், இல்லற சுகம் என்பது, ஒரு மொழி அறியாத பறவைகளுக்கும் உண்டு, என்றும் நமது முன்னோர்கள் எல்லாம் பிரம்மச்சரியத்தை கடைபிடித்திருந் தால் நாம் எப்படி பிறந்திருப் போம். என்ற கேள்வி களோடு இந்த பாடலை கவிஞர் அமைத்து ள்ளது மிகுந்