Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sivakumar

நாச்சியார் ஜோதிகாவுக்கு கடும் எதிர்ப்பு – சர்ச்சைக்கு காரணம் என்ன? – வீடியோ

நாச்சியார் ஜோதிகாவுக்கு கடும் எதிர்ப்பு - சர்ச்சைக்கு காரணம் என்ன? - வீடியோ திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே, மகளிர் மட்டும் ஆகிய திரைப்படங்களைத் (more…)

உணர்ச்சி வயப்பட்ட‍ நிலையில் "நடிகர் சிவகுமார்" பேச்சு! – நேரடி காட்சி – வீடியோ

உணர்ச்சி வயப்பட்ட‍ நிலையில் நடிகர் சிவகுமார் பேச்சு! - நேரடி காட்சி - வீடியோ உணர்ச்சி வயப்பட்ட‍ நிலையில் நடிகர் சிவகுமார் பேச்சு! - நேரடி காட்சி - வீடியோ ஓவியனாக தன் பயணத்தை தொடங்கி, நடிகனாக உருமாறி பல சரித்திர‌ திரைப்படங்களிலும், சமூக திரைப்படங்களிலும் நடித்து, கலையுலகில் தனக்கென்று ஓரிடத்தை (more…)

நேருக்கு நேர் நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்ட‍ கேள்வியும், நடிகர் சிவகுமாரின் பதில்களும் – வீடியோ

நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக வந்தவர்கள் கலை யுலக மார்கண்டேயன் சிவகுமாரிடம் கேட்கப்பட்ட‍ கேள்விகளும் அவர் சொன்ன‍ ப (more…)

சிந்து பைரவி திரைப்படம் – – வீடியோ

கவிதாலயா வழங்கும், கே. பாலசந்தர் எழுத்திலும் இயக்க‍த்திலும், உருவாகி,  கலை உலக மார்கண்டேயன் ந‌மது சிவகுமார், சுஹா சினி, சுலக்ஷனா,, டெல்லி கணேஷ், ஜனக ராஜ் மற்றும் பலர் நடித்து, இசை ஞானி இளையராஜாவின் இன்னிசையில் (more…)

நடிகர் சிவகுமார்: செக்ஸ் பற்றிய கேள்வியும் பதிலும்

பல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளி வாகவும் துணிவாகவும் சொல் லி வரும் நடிகர் சிவ குமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளி வாகவும் நல்ல புரிதலுடனும் சொல் கிறார். அது பற்றிய கேள்வியும் பதிலும்; கே; செக்ஸ் பற்றி யாருமே தெளிவாகச் சொல் வதில்லையே.. நீங்களாவது விளக்குவீர்களா? ப; சிற்றின்பம் என்னும் செக்ஸ் முழுமையாக அறிந்தவர்க்கு பூமி யிலேயே பேரின்பம். காமக் கலைக்கு கஜூராஹோ கோவில் எழுப் பிய பாரத த்தில் பெரும்பாலானோர்க்கு அந்தக் கலை பற்றிய அடிப் படை அறிவுகூட இல்லை என்பதுதான் சோகம். குழந்தை பிறக்க ஒரு துளி கொடுத்துவிட்டதாலோ, முதலிரவைத் தாண்டிவிட்டதாலோ நாம் செக்ஸ் கலையில் (more…)

சிவக்குமாரை அடித்து கீழே தள்ளிய நடிகை மைத்ரேயி

சிக்னலில் நிற்காமல் ‌சென்ற கன்னட டி.வி., நடிகை மைத்ரேயியை, டிராபிக் போலீஸ் ஒருவர் தடுத்து நிறுத்தியதால், அந்த போலீ‌ஸ் காரரை, நடிகை அடித்ததால் கைது செய்யப்பட்டார். கன்னடத்தை சேர்ந்த டி.வி., நடிகை மைத் ரேயி. இவர் தனது தோழிகள் சுப்ரியா, ரேகா, ரூபா ஆகியோருடன் காரில் சென்றார். கிரியாஸ் சந்திப்பில் உள்ள சிக்னலில் நிற்காமல் காரை ஓட்டி சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த டிராபிக் போலீஸ் சிவக்குமார் மைத்ரேயின் காரை தடுத்து நிறுத்த முற்பட்டார். இரு ந்தும் அவர் காரை (more…)

பேய்ச்சுரை (அ) காட்டுச்சுரை

இதனை பேய்ச்சுரை அல்லது காட்டுசுரை எனவும் அழைப்பர். காட்டுச்சுரை (அ) பேய்ச்சுரை கசப்பாக இருக்கும். மருத்துவத்துக்கு இவற்றின் இலை, கொடி, காய், விதை என அனைத்தும் பயன்படுகிறது. இந்த பேய்ய்சுரையின் மருத்துவக் குணங்கள் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம். எவ்வளவு கடுமையான விஷக்கடியாக இருந்தாலும் இது விஷத்தை முறித்து  துரித குணத்தை உண்டாக்கிவிடும். பேய்ச்சுரையின் வேரைச் சேகரித்து நன்கு அரைக்க வேண்டும். இதை விஷத் தீண்டலுக்கு உள்ளானவர்களுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு அளவு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். இந்த இலையை அரைத்து கடிவாயில் வைத்துக் கட்டிவிட வேண்டும். திடீரென ஏற்படும் பேதி, வாந்தி முதலியவற்றால் விஷத்துக்கு முறிவு ஏற்பட்டு விஷக்கடிக்கு ஆளானவரின் உயிர் மீளும். சிலவகைப் பாம்புகள் கடித்தால் அவற்றின் விஷ வேகம் மிகவும் துரிதமாக இரத்தத்தில் கலந்து, இருதயத்தை அடைந்து முச்சடைத்து மனிதன் இறந்துவிட
This is default text for notification bar
This is default text for notification bar