Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: skin

2நாட்களுக்கு 1முறை கேரட்சாறு அல்ல‍து ஆரஞ்சு சாறு தவறாமல் குடித்து வந்தால்

2 நாட்களுக்கு 1 முறை கேரட் சாறு அல்ல‍து ஆரஞ்சு சாறு தவறாமல் குடித்து வந்தால் . . . இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கேரட் சாறு அல்ல‍து ஆரஞ்சு சாறு தவறாமல் குடித்து வந்தால் . . . நாம் அன்றாடம் காய்கறி கடைகளில் பிற காய்களில் இருந்து சற்று வித்தியாசமான நிறத்தில் (more…)

அழுகு சருமத்தின் வகைகளும்! அவைகளுக்கேற்ற ஆரோக்கிய குறிப்புக்களும்! – ஓரழகிய அலசல்

அழுகு சருமத்தின் வகைகளும்! அவைகளுக்கேற்ற ஆரோக்கிய குறிப்புக்களும்! - ஓரழகிய அலசல் அழுகு சருமத்தின் வகைகளும்! அவைகளுக்கேற்ற ஆரோக்கிய குறிப்புக்களும்! - ஓரழகிய அலசல் பொதுவாக “உங்களுக்கு என்ன மாதிரியான சருமம்?” என்று கேட்டால் பலரும், “…ம்ம்ம்” என்று விழிப்பதைத்தான் பார்க்கிறேன். சிலர், (more…)

தினமும் ஆண்கள் திராட்சை பழச் சாற்றை குடித்து வந்தால்

தினமும் ஆண்கள் திராட்சை பழச் சாற்றை குடித்து வந்தால் . . . தினமும் ஆண்கள் திராட்சை பழச் சாற்றை குடித்து வந்தால் . . . ஆண்கள் தினமும்  திராட்சை பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், அவர்களின் (more…)

தோல் நோய்களால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்

தோல் நோய்களால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் தோல் நோய்களால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் . மனிதனுக்கு தோன்றும் நோய்களில் ஒருநோய்தான் இந்த தோல் நோய். இந்த தோல்நோய் பல காரணங்களால் (more…)

அழகு குறிப்பு – சருமத் துளைகளை போக்க‍வும் சருமத்தை காக்க‍வும் சில வழிகள் . . .

சருமப் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று முகத்தில் ஆங்கா ங்கு காணப்படும் ஓட்டைகள். இவைகளைத்தான்  சருமத் துளை கள் என்று அழைப்போம். சாதாரணமாக இது கண்ணுக்கு தெரியாதவாறு இருக்கு ம். ஆனால் அத்தகைய சருமத் துளைக ளானது கண்ணுக்கு தெரியாத அளவு இருக்கும் வரை ஒரு கவலையும் இல் லை. அதுவே பெரிய அளவில் உருவாகும்போது முக அழகானது பாதி ப்படைகிறது. முகத்திற்கு (more…)

பயாப்ஸி – உடலில் எந்த பாகங்களுக்கு எப்ப‍டியெல்லாம் மருத்துவ பரிசோதனை செய்ய‍ப்படுகிறது – வீடியோ

மனித‌ உடலில் எந்த பாகங்களில் ஏற்படும் வியாதிகளை கண்டறிய பயாப்ஸி என்ற மருத்துவ பரிசோதனை எப்ப‍டியெல் லாம் செய்கிறார்கள் என்பதை (more…)

கோடையில் உங்கள் சருமத்தை பாதுகாக்க அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகள்

கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. வெயிலு க்கு பயந்து கொண்டு வெளி யில் செல்லாமல் இருக்க முடி யாது. சிறிது தூரம் சென்று வந்தாலே முகம் வாடிப் போய் விடும் எனவே கருமையை மாற்றவும், சருமத்தை பாது காக்கவும் அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் உங்களு க்காக. தயிர் கலவை வெளியில் கிளம்பும் முன்பாக சிறிதளவு தயிரை முகம், கைகளில் தேய்த்து மித மான சுடுநீரில் அலம்புங்கள். பிறகு, துடைத்துவிட்டு, டால்கம் பவுடரை போ ட்டுக் கொள்ளுங்கள். இதனால் (more…)

மனித தோலிலுள்ள அபூர்வ த‌கவல்கள்

மனிதனுடைய தோல் ஒரு மாதத்திற்கு ஒருமுறை முற்றிலுமாக தோன்றுகிறது. (பழைய தோல் செல்களை இழந்து புதிய செல்க ள்உருவாகுவதால்) மனிததோ ல் செல்கள் பல்வேறு நுண் கிரு மிகளுக்கு எதிராக செயல்படும் பொருளை உற்பத்தி செய்கின் றன. காலில் மட்டும் 2,50,000 வேர்வை சுரப்பிகள் உள்ள ன.நமது உடலிலேயே மிகப்பெ ரிய உறுப் பு தோல்தான்! பிறந்த குழந்தையின் அக்குள் பகுதியில் 10 நாட்களுக்குள் 5,00,000 நுண்கிருமிகள் சேர்ந்து விடும். புதிய தோல் செல்கள் வினாடி தோறும் உற்பத்தியா கிக்கொண்டே இருக்கும்.தோல் செல்களின் ஆயுள் 2 வாரங்கள் தான்!முடி யின் கருப்பு நிறத்திற்கு (more…)

ஆண்களின் அழகு ரகசியங்கள்!!

அலங்காரம் என்றால் பெண்களுக்குதான் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆண்களும் அலங்கரித்து அழகுபடுத்திக் கொள்ளலாம். அலங்காரத்தை விரும்பும் ஆண்கள் கவனி க்க வேண்டிய ரகசியங்கள்… முகம் பெரும்பாலான ஆண்கள் முக அலங்காரத் தில் அதிகப்படியான அக்கறை காட்டுவதில் லை. அவர்களின் முக அலங்காரம் பெரும்பாலும் ஷேவிங் செய்வது, மீசையை அழகு படுத்திக் கொள்வதோடு முடிந்துவிடுகிறது. அலுவலகப் பணிகளுக்குச் செல்லும் ஒருசில ஆண்கள் மட்டும் அவ்வப் போது பெண் களைப்போல `பேசியல்’ செய்து முக (more…)

உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?

  ``உடல் உறுப்பு தானம்'' " தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?'' ``உடல் உறுப்பு தானம்'' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல (more…)