Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Skype

Skype- இல் புதிய புரட்சி – மைக்ரோஃசொப்ட்டின் அடுத்த‍ அதிரடி – வீடியோ

Skype- இல் புதிய புரட்சி - மைக்ரோஃசொப்ட்டின் அடுத்த‍ அதிரடி - வீடியோ மென்பொருள் துறையில் மு ன்னனி நிறுவனமான மைக் ரோஃ சொப்ட் தனது ஸ்கைப் உரையாடல் மென்பொருளி் ல் புதிய வச தியை உருவாக் கியுள்ளது. ஸ்கைப்பில் எதிர் முனையில் பேசுப வர் எந்த மொழியில் பேசினாலும் உட னடியாக அது அடுத்த முனை யில் பேசுபவரது மொழிக்கு மாற்றம் செய்து, அவர் தேர்வு செய்த மொழியில் கேட்கும் அமைப்பை மைக்ரோசாஃப்ட் ஏற்படு த்துயுள்ளதாக (more…)

நீங்கள் ஸ்கைப் உயோகப்படுத்துபவரா? – ‘அப்ப‍ நீங்கதா இத முக்கியமா படிக்க‍ணும்!

வெளிநாட்டில் இருக்கும் ஒருவருடன் நாம் எளிதில் பேச இன்று பலரும் பயன்படுத்துவது ஸ்கைப் நெட்வோர்க்கைதான். இதில் இருக்கும் ஆபத்துகள் உண்மையில் பலருக்கு தெரிவதில்லை ஸ்கைப்பில் நீங்கள் உரையாடுவது பதிவு செய்யப் படுகின்றது அது தெரியுமா உங்களுக்கு. மேலும் ஸ்கைப்பில் இருக்கும் வைரஸ் தான் இணையத்திலேயே மிக கொடுமை யான வைரஸ். ஸ்கைப் பயன்படுத்து வோர் பெற்று வரும், கெடுதல் விளைவிக் கும் ஸ்பாம் மெயில் குறித்து (more…)

Desktop கணனிகளிலும் நிறுவிப் பயன்படுத்தக் கூடிய Viber அப்பிளிக்கேஷன் அறிமுகம்

இலவச அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற் றினை ஸ்மார்ட் கைப்பேசிகளினூடாக அனுப்பும் சேவையினை வழங்கி வந்த Viber நிறுவனமானது தற்போது குறித்த அப்பிளிக்கேஷனை Desktop கணனிகளிலும் நிறுவிப் பயன் படுத்தக் கூடியதான பதிப்பை அறிமுகப் படுத்துகின்றது. இம்மாதம் வெளியிடப்படவுள்ள Viber Desktop App 3.0 எனும் இப்புதிய பதிப்பின் மூலம் மொபைல் சாதனங்களிலிருந்து டெக்ஸ்டாப் கணனி களுக்கு குறுஞ்செய்திகளை (more…)

Skype-ல் உரையாடுவதை ஒலி, ஒளிப்பதிவு செய்ய . . .?

நீங்கள் அனைவரும் skype பயன்படுத்துவீர்கள். அதில் பல நண்பர்க ளுடன் உரையாடுவீர்கள். வெளி நாடுகளில் உள்ளவர்கள் பெரு ம்பாலும் தங்கள் உறவினர்களு டன்  உரையாடுவதை மகிழவும் போகமுடியாத திருமண நிகழ் வுகள் வேறுபல நிகழ்வுகளை காணவும் பயன்படுத்துகின்றனர் .   (காதலர்களின் உரையாடல்கள் உட் பட) இவற்றில் சிலவற்றை (more…)

ஜீவன் முக்தி கிடைக்கும் என்றுகூறி, என்னை உடல் ரீதியாக நித்யானந்தா பயன்படுத்தினார் – ஆர்த்தி ராவ் – வீடியோ

ஜீவன் முக்தி கிடைக்கும் என்று சொல்லி என்னை உடல் ரீதியாக நித்யானந்தா பயன்படு (more…)

நித்தியானந்தாவின் அதிரடியும், அவரது எதிர்ப்பாளர்களின் போர்குணமும் – ஆதினத்தை கைப்பற்றுமா அரசு – வீடியோ

மதுரை ஆதினமாக நித்தியானந்தா பொறுப்பேற்ற‍திலிருந்து ஆங்காங் கே புற்றீசல்கள்போல் சில இடங்களி ல் இருந்து ஆதரவுகளும், பல இடங் களிலிருந்து எதிர்ப்புகளும் பெருகி வருகின்றன• நித்தியானந்தாவிடம் இருந்து மதுரை ஆதீனத்தை மீட்க நெல்லை கண்ண‍ன் தலைமையில் ஆதீனம் மீட்புக்குழு தீவிர போராட்ட‍ங்கள் பல (more…)

கூகுளிடமிருந்து பல மென்பொருட்களை ஒரே கிளிக்-ல் பெற . . .

இணைத்துறையில தனக்குத் தான் ஜாம்பவானாக திகழும் கூகுள் நிறுவனம் நாளுக்கு நாள் ஏதாவது ஒன்றை அறி முகப் படுத்திக் கொண்டு இருக் கிறார்கள். நான் உங்களுக்கு இது  தொடர்பாக முன்னர் கூறி யிருப்பேன். அது போல் அவர்களுடைய கோடிக்கணக்கான வாசகர்கள் நன்மையடையும் பொருட்டு பல்வேறுபட்ட வசதிகளை அவ ர்கள் இலவசமாகவும் வழங் குரார்கள் அது பற்றியும் (more…)

facebook + skype = V.C.F

கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இருக்கும் கூகுள் பிளஸ் சமூக இணைப்பு இணையத் தளத்தை முறியடிப்பதற்காக பேஸ் புக், ஸ்கைப் ஆகிய இரு நிறுவனங்களும் கூட்டு நடவடிக்கை ஒன்றை அடுத்த வாரம் ஆரம்பிக்க உள்ளன என் று இணைய உலகில் பரவலாக பேசப்ப டுகின்றது.  பேஸ் புக்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி Mark Zucker -berg. அடுத்த வாரம் ஒரு அதிசயம் இடம்பெற (more…)

மைக்ரோசாப்ட் ஸ்கைப் – அடுத்து என்ன?

இணையத்தில், கம்ப்யூட்டர் பயன்பாட்டில் எதேனும் ஒரு நிறுவனம் தன் தனித்துவம் பெற்ற புரோகிராம் மூலம், மக்க ளிடம் நல்ல பெயரை ப் பெற்றிருந்தால், அ தனுடன் போட்டி யிட புரோகிராம் எதனை யும் தயாரிக்காமல், அதனை அப்ப டியே விலைக்கு வாங்கி, தன் குடைக்குள் கொ ண்டு வருவது மைக் ரோசாப்ட் நிறுவனத்தின் வாடிக்கை. அந்த வகையில் அண் மையில் இணையத்தில் நண்பர்களுடன் வீடீயோ காட் சியுடன் பேச, சேட் செய்திட மற்றும் சார்ந்த சேவையி னை, உலகளாவிய அளவில் வழங்கி வரும் ஸ்கைப் சாப்ட் வேர் நிறுவனத்தினை, மைக்ரோசாப்ட் வாங்கியுள்ளது. இதற் கென மைக்ரோசாப்ட் செலுத்திய தொகை 850 கோடி டாலர். இனி ஸ்கைப் என்னவாகும்? என்ற கேள்வி பலரின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar