Thursday, November 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: sleeping

கர்ப்பிணிகள், படுக்கையில் எப்படி படுக்க வேண்டும்? – எவ்வ‍ளவு நேரம் தூங்க வேண்டும்?

கர்ப்பிணிகள், படுக்கையில் எப்படி படுக்க வேண்டும்? – எவ்வ‍ளவு நேரம் தூங்க வேண்டும்?

கர்ப்பிணிகள், படுக்கையில் எப்படி படுக்க வேண்டும்? - எவ்வ‍ளவு நேரம் தூங்க வேண்டும்? கடுமையான வலி ஏற்பட்டு ந‌ரக வேதனையில் துடித்தாலும் அடுத்த கணமே பிரசவத்தில் குழந்தை பிறந்து, அதன் அழுகுரல்தான் அந்த தாய்க்கு மா மருந்து ஆகும். கர்ப்பிணிகள் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விஷயத்திலும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். இங்கே கர்ப்பிணிகள் படுக்கையில் படுக்கும் முறைகளும், அவர்களின் உறங்கும் நேரத்தையும் இங்கு எளிமையாக காணலாம். கர்ப்பிணிகள், கருத்தரித்த‌ முதல் நான்கு மாதங்கள் வரை மல்லாந்த நிலையில் படுக்கலாம். ஆனால், ஐந்தாவது மாதத்தில் இருந்து இடதுபுறமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்-சேய் இருவருக்கும் நன்மை பயக்கும். அதேபோல் இரவில் எட்டு மணி நேரம் வரை உறக்கமும், பகலில் ஒரு மணி நேரம் உறக்கமும் கர்ப்பிணிகளுக்கு மிக மிக அவசியம். கருத்தரித்த‍ முதல் மூன்று மாதமும் கடைசி ஒரு மாதமும் தாம்பத்யத

அரிய தகவல் – பெண்கள் தூங்கும் அழகை வைத்தே அவர்களின் குணாதிசயங்களை அறியலாம் – ஆச்சரியத்தில் ஆண்கள்

அரிய தகவல் – பெண்கள் தூங்கும் அழகை வைத்தே அவர்களின் குணாதிசயங்களை அறியலாம் – ஆச்சரியத்தில் ஆண்கள் அரிய தகவல் – பெண்கள் தூங்கும் அழகை வைத்தே அவர்களின் குணாதிசய ங்களை அறியலாம் – ஆச்சரியத்தில் ஆண்கள் ஆறும் அது ஆழம் இல்ல. அது சேரும் கடலும் ஆழம் இல்ல. ஆழம் எது அய்யா அந்த (more…)

தூக்க‍ம் பற்றிய நீங்கள் உணராத உண்மைகள்

தூக்க‍ம் பற்றிய நீங்கள் உணராத உண்மைகள்! தூக்க‍ம் பற்றிய நீங்கள் உணராத உண்மைகள்! தூக்க‍த்தில் குட்டித் தூக்கம், சின்னத் தூக்கம், நீண்ட தூக்கம், அரை தூக்கம், ஆழ்ந்த தூக்க‍ம் என சிலவகைகள் உண்டு. இந்த (more…)

உறக்க‍ம் தரும் உணவுகள்

"இந்த கட்டுரையை படிக்கும்போது இங்க தூங்குபவர்க ளை எழுப் பாதீங்க ப்ளீஸ்! நமக்குத் தான் தூக்க‍ இல்ல• இவங்களாவது நல்லா தூங்கட்டும் என்ன‍ங்க நான் சொல்றது சரிதானே!" ** நம்மில் சிலர் தலையணையில் தலைவைத்த அடுத்த விநாடியே 'கொர்'ரென்ற குறட்டையுடனோ அல்லது குறட்டை அல்லாமலோ ஜோராக தூங்கத் தொடங்கி விடு வார்கள். அவர்களை பற்றி பிரச்ச னை இல்லை.ஆனால் குறட்டை ஒரு பிரச்சனைதான்; அதுபற்றி அப்புறம் பார்க்கலாம். தற்போதைய பிரச்சனை தூக்கம் வராதவர்களை பற்றியது. புத்த கம் வாசிப்பது, இணைய தளத்தில் மேய்வது, மனதுக்கு பிடித்த இனிமையான பாடல்களை கேட்பது என பலவிதமாக முயற்சித் தும், சிலருக்கு (more…)

மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு

(ஓர் ஆசிரியரது அனுபவத்திலிருந்து . . .) மனிதன் தான் விழித்துக் கொண்டே தூங்கும் விலங்கு ! மாவீரன் நெப் போலியன் குதிரையில் செல்லும்போ தே தூங்குவாராம். நாம் ஒவ்வொருவரும் இப்படித் தான் ஏதோ ஒரு சூழலில் விழித்துக் கொண்டே தூங்கி விடுவோம். அதற்காக நாமெல்லாம் மாவீரர்கள் என (more…)

சரியாக தூங்குவது என்றால் எப்படி?

தூக்கத்திற்கும் உடல் நலத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. இது பற்றி பல்வேறு ஆய்வுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக் கிறது. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, `சரியாக தூங்காதவர்களே பிரச் சினைகளில் ஈடுபடுகிறார்கள்' என்று கூறுகிறது. சரியாக தூங்குவது என்றால் எப்படி? தூங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்பது பற்றி இங் கே... * தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச் சி பெறும். வலுவுண்டாகும். தூங்குவதற்கும் சில விதி முறைகள் இருக்கிறது. அதில் முதன்மையானது நேரந்தவறாமை. தினமும் சரியான நேரத்திற்கு (more…)

உறக்கம் தரும் உணவுகள்

சில உணவுப் பொருட்கள் நல்ல உறக் கத்தைக் கொடுக்க உதவி செய்கி ன்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்ப வர்கள் முத லில் உங்கள் உணவுக் கட்டுப் பாடு குறித்து அக்கறை செலுத்த வே ண்டும். உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உண வினை உட்கொள்வதன் மூலம் நல்ல (more…)

உறக்கத்தில்தான் குழந்தைகள் வளரும்…

உறக்கத்தில்தான் குழந்தைகள் வளருகின்றன. இது பாட்டிமார் நமக்கு சொன்ன விடயம். அது சரியானது என்று விஞ்ஞானிகள் இப்போது ஆய்வு கள் மூலம் ஊர்ஜிதம் செய்துள்ளனர். இந்த வகையில் நடத்தப்பட்டுள்ள முத லாவது விஞ்ஞான ஆய்வில் இது (more…)