Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sleepless

நெய் தடவுங்க அது நல்லது

நெய் தடவுங்க அது நல்லது

நெய் தடவுங்க அது நல்லது தொழில்நுட்பத்தின் இன்றைய அபார வளர்ச்சியின் காரணமாக இன்று வாழ்க்கை முறையே மாறிவிட்டது. சரியான தூக்கம் இல்லை. மன அமைதி இல்லை எந்நேரமும் மன அழுத்தம், மேலும் வேலை பளு காரணமாக ஏற்படும் உடல் மன சோர்வு ஆகியவற்றால் சில ஆரோக்கியகேடுகள் ஏற்படும். அவற்றில் ஒன்றுதான் கண்களுக்கு கீழே கருவளையம். இந்த கருவளையத்தை போக்குவதற்கு இதோ ஒரு எளிய குறிப்பு. க‌வர்ச்சியான கண்களுக்கு கீழே கருவளையம் வந்துவிட்டால் அது கண்களின் அழகை கெடுத்து விடும். அதுபோன்ற நேரங்களில் இரவு தோறும் நீங்கள் தூங்கச் செல்லும் முன்பு கண்களைச் சுற்றி நெய் சிறிது எடுத்து தடவி வாங்க• அப்புறம் பாருங்க, கருவளையத்தால் அழகை இழந்த உங்கள் கண்கள், பளிச்சிடும், பளபளக்கும், கவர்ச்சியாகும். #நெய், #கருவளையம், #கண், #கண்கள், #மன_ஆழுத்தம், #தூக்கமின்மை, #மன_அழுத்தம், #விதை2விருட்சம், #Ghee, #Black_Circle, #Eye,
மாதவிடாய் நாட்களில் வயிற்று வலியைத் தடுக்க

மாதவிடாய் நாட்களில் வயிற்று வலியைத் தடுக்க

மாதவிடாய் நாட்களில் வயிற்று வலியைத் தடுக்க பல பெண்களுக்கு இந்த மாத விடாய் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. ஆனால் சில பெண்களுக்கு இந்த மாத விடாய் காலத்தில் அப்பப்பா என்ன ஒரு கொடுமை. வயிற்று வலி பாடாய் படுத்தி எடுக்கும். அந்த மாதிரியான பெண்களுக்கு கீழ்க்காணும் எளிய குறிப்பு தான் இது. அத்தி பழத்தை உலர்த்திப் பொடி செய்து தினமும் இரவு ஒரு ஸ்பூன் வீதம் பாலில் கலந்து குடித்து வர தூக்கமின்மை குணமாகும், பித்தம் குறையும், பெண்களுக்கு வெள்ளைப்படுதலை தடுக்கும், மாதவிடாய் நாட்களில் வயிற்று வலி ஏற்படுவதை தடுக்கும். அத்தி காயில் இருந்து பாலை எடுத்து, வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவி வர விரைவாக குணமாகும். #மாதவிடாய், #வெள்ளைப்படுதல், #அத்திப்பழம், #அத்தி, #வயிற்று_வலி, #வலி, #தூக்கமின்மை, #பித்தம், #ரத்தப்போக்கு, #விதை2விருட்சம், #Period, #Period_Pain, #Fig_Fruit, #Fruit, #Stomach #Pain, #

ஏன்? அதிக தூக்கம் ஆண்களை விட பெண்களுக்கு தேவைப்படுகின்றது

ஏன்? அதிக தூக்கம் ஆண்களை விட பெண்களுக்கு தேவைப்படுகின்றது ஏன்? அதிக தூக்கம் ஆண்களை விட பெண்களுக்கு தேவைப்படுகின்றது ஆண்களை விட பெண்கள் மனத்தளவில் மிகவும் உறுதியானவர்கள் மேலும் (more…)

அது விபரீதமே – குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும் போது

அது விபரீதமே - குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும் போது... அது விபரீதமே - குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும் போது... பொதுவாக ஆண் பெண் யாராக இருந்தாலும், அவர்களைத் தூங்க (more…)

தினமும் ராத்திரி கிரேப் ஜூஸ் ஒரு கிளாஸ் குடித்துவிட்டு படுக்க‍ச் சென்றால்

தினமும் ராத்திரி  கிரேப் ஜூஸ் ஒரு கிளாஸ்  குடித்துவிட்டு  படுக்க‍ச் சென்றால்...  தினமும் ராத்திரி  கிரேப் ஜூஸ் ஒரு கிளாஸ்  குடித்துவிட்டு  படுக்க‍ச் சென்றால்...  கிரேப் என்று ஆங்கிலத்தில் அழைக்க‍ப்படும் திராட்சை பழத்தின் சாற்றில் மருத்துவ குணம் உண்டு. அந்த (more…)

வேக வைத்து சாப்பிடுவதை விட தொடர்ந்து பரங்கிக்காயை ஜூஸ் போட்டு குடித்தால்

வேக வைத்து சாப்பிடுவதை விட, தொடர்ந்து பரங்கிக்காயை ஜூஸ் போட்டு குடித்தால் . . . வேக வைத்து சாப்பிடுவதை விட, தொடர்ந்து பரங்கிக்காயை ஜூஸ் போட்டு குடித்தால் . . . பரங்கிக்காயில் வைட்டமின் பி1, பி2, பி6, டி, சி மற்றும் பீட்டா கரோட்டீன், நார்ச்சத்து, கனிமச்சத்துக்களான (more…)

கர்ப்பிணிகளுக்கான சில தந்திரங்களும் மந்திரங்களும்! – அவசியமான தொரு அலசல்

கர்ப்பிணிகளுக்கான சில தந்திரங்களும் மந்திரங்களும்! - அவசியமான தொரு அலசல் கர்ப்பிணிகளுக்கான சில தந்திரங்களும் மந்திரங்களும்! - அவசியமான தொரு அலசல் திருமணம் ஆகி ஆறுமாதங்கள் கடந்த பிறகு, உற்றார் உறவினர் தோழ மைகள் என (more…)

தொடர்ச்சியாக 8 மணிநேரம் தூங்குவது, நன்மையா? தீமையா?

ஒரு நாளைக்கு தொடர்ச்சியாக எட்டுமணி நேரம் தூங்குவது மனித ர்களின் ஆரோக்கியத்துக்கு அவ சியம் என்பது தவறான புரிதல் என்று தூக்கம் குறித்து ஆராய் ந்த விஞ்ஞானிகளும், வரலாற்று ஆய்வாள ர்களும் தெரிவித்தி ருக்கிறார்கள்.  மனிதன் ஆரம்பகாலம் தொட்டு ஒரு நாளைக்கு இரண்டுமுறை தூங்கியதாக கூறுகிறார் மனிதர்களின் தூக்கம் குறித்து ஆராய்ந்த வரலாற்றாய்வாளர் கிரெய்க் கோப் ஸ்லோஸ்கி. அதாவது இருட்ட ஆரம்பித்த இரண்டுமணி நேரத்தில் (more…)

மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடாதீங்க…

"தூக்க மாத்திரை"யை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடாதீங்க . . . ! இப்ப வேலை பார்க்கிற எல்லாருக்கும் இருக்குற பிரச்சனை-ல ஒன்னு தான் தூக்கமின்மை. சில ருக்கு வேலைப் பளு, ஆரோக்கிய மில்லா லைப் ஸ்டைல்-னால தூக் கம் வரமாட்டிங்குது. அதனால சில பேர் தூக்க மாத்திரை சாப்பிடுறா ங்க. தூக்கம் வரவில்லை என்று தூக்க மாத்திரை சாப்பிடுறதால உடம்புக்குத் தான் கேடு வரும். அப் படி மருத்துவர் ஆலோசனை இல் லாமல் தூக்க மாத்திரை சாப்பிட் டா (more…)

மன அழுத்தம் தான் முக்கியமாக தூக்கத்தை கெடுக்கின்றது

இரவில் உங்களுக்கு நன்றாக தூக்கம் வந்தால், உங்களின் அதிர்ஷ் டத்தை நினைத்து சந்தோஷ ப்படுங்கள். தூக்கம் வராமல் நிறைய பேர் கஷ்டப்படுகிறா ர்கள் என்று பல ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின் றனர். மன அழுத்தம் தான் முக்கிய மாக தூக்கத்தை கெடுக்கின் றது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனாலு ம் மன அழுத்தம் உள் ளவர்கள் அதற்கான சிகிச்சை எடுக்காமல் தூக்க மாத்திரை சாப்பிட்டு தூக்கத்தை செயற்கையாக வர வழை க்கிறார்கள். இரண்டு வேலியம் சாப்பிட்டும் தூக்கம் வராமல் (more…)

தூக்க‍மின்மையும், அதற்கான தீர்வுகளும்

  தூக்கமின்மை எனப்படும் நோய் ஆங்கிலத்திலே insomnia எனப் படுகிறது. இது வயதானவர்களி னிடையே காணப்படும் ஒரு பொதுவான பிரச்சி னையாகும். நான்கு வெவ்வேறு விதமான முறைகளிலே இந்நோய் வெளி க் காட்டப்படலாம்... படுக்கையில் கிடந்தாலும் நித்திரைக்கு செல்ல முடியாமை அடிக்கடி நித்திரை குழம்புதல் சரியான அளவு தூங்காமல் அதிகாலையிலேயே (more…)

ஆண்களுக்கு உறக்கமின்மையால் செக்ஸ் குறைபாடு ஏற்படுமா?

தினமும் 5 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் ஆண்களு க்கு செக்ஸ் குறைபாடு மற்றும் செக்சில் ஆர்வமின்மை ஆகிய வை ஏற்படும் என கண்டு பிடிக் கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள 25 வயது இளைஞர்கள் சில ரிடம் சிகோகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய் வு மேற்கொண்டனர். முதலில் 10 மணி நேரம் தூங்க வைத்தும், பின்னர் 5 மணி நேரம் தூங்க வைத்தும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar