Friday, July 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: slept

இரவில் சூடான பாலுடன் இந்த மசித்த உருளை கிழங்கையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால்

இரவில் சூடான பாலுடன் இந்த மசித்த உருளை கிழங்கையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . இரவில் சூடான பாலுடன் இந்த மசித்த உருளை கிழங்கையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . சமீபகால ஆய்வுகளில், உருளை கிழங்கில் எண்ண‍ற்ற‍ சத்துக்கள் இருப் ப‍தாகவும், மேலும் (more…)

தூக்க‍ம் பற்றிய நீங்கள் உணராத உண்மைகள்

தூக்க‍ம் பற்றிய நீங்கள் உணராத உண்மைகள்! தூக்க‍ம் பற்றிய நீங்கள் உணராத உண்மைகள்! தூக்க‍த்தில் குட்டித் தூக்கம், சின்னத் தூக்கம், நீண்ட தூக்கம், அரை தூக்கம், ஆழ்ந்த தூக்க‍ம் என சிலவகைகள் உண்டு. இந்த (more…)

தொடர்ச்சியாக 8 மணிநேரம் தூங்குவது, நன்மையா? தீமையா?

ஒரு நாளைக்கு தொடர்ச்சியாக எட்டுமணி நேரம் தூங்குவது மனித ர்களின் ஆரோக்கியத்துக்கு அவ சியம் என்பது தவறான புரிதல் என்று தூக்கம் குறித்து ஆராய் ந்த விஞ்ஞானிகளும், வரலாற்று ஆய்வாள ர்களும் தெரிவித்தி ருக்கிறார்கள்.  மனிதன் ஆரம்பகாலம் தொட்டு ஒரு நாளைக்கு இரண்டுமுறை தூங்கியதாக கூறுகிறார் மனிதர்களின் தூக்கம் குறித்து ஆராய்ந்த வரலாற்றாய்வாளர் கிரெய்க் கோப் ஸ்லோஸ்கி. அதாவது இருட்ட ஆரம்பித்த இரண்டுமணி நேரத்தில் (more…)

தூக்க‍ம் எப்ப‍டி நமக்கு வருகிறது – சில சுவாரஸ்யத் தகவல்களும் சுகமான தூக்க‍த்திற்கான வழிகளும்

தூக்கம் ஏன் ஏற்படுகிறது என்று பல விஞ்ஞானிகள் பல ஆய்வுக ளை நடத்தி, தாங்கள் கண்டறிந்த உண்மைகளை வெளியிட்டிரு க்கிறார்கள். நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் அடக்கி ஆள்வது மூளை. நரம்பு மண்டலத்தில் முக்கிய உறுப் பும் மூளையே. நம் உடலின் உள்ளும், புறமும் ஏற்படும் உணர் ச்சிகள் அனைத்தும் நரம்புகளின் வழியே (more…)

நீங்கள் உறங்கும் விதத்தை வைத்தே உங்கள கணிக்க‍ முடியும்

நீங்கள் உறங்கும் விதத்தை அடிப்படையில் கொண்டு உங்க ளைப்பற்றி சொல்ல முடியும். இங்கு ஒவ்வொரு நிலையி லும் உறநங்கு பவர்கள் பற்றி எடுத்துக் கூறப் படுகின்றன. இவற்றில் நீங்கள் எந்த வகை யினர் என்பதை பரிசீலித்துப் பாருங்கள். தலைமுதல் கால் வரையில் முழுமையாக போர்வையால் மூடிக் கொண்டு உறங்கும் பழக்க (more…)

வ‌ழக்கு விசாரணையின் போது தூங்கி வழிந்த‌ நீதிபதி!

நீதிமன்றத்தில் விவாதம் நடந்துகொண்டிருக்கும் போது வழக்கை விசாரித்த நீதிபதி அயர்ந்து தூங்கி கொண்டிருந்த சம்பவம் ரஷ்யா வில் இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவின் கிழ க்கு பகுதியில் உள்ள பிளா கோவெ ஷ்சென்ஸ்க் நீதிமன்றத்தின் நீதிபதி ஈவ்ஜெனி மாக்னோ மோசடி வழக்கு ஒன்றை சமீபத்தில் விசாரித்தார். நீதிமன்றத்தில் இருதரப்பு சட்டத்தர ணிகள் விவாதம் நடத்தி கொண்டிரு க்க அதை கவனிக்காமல் கையடக் கத் தொலைபேசியில் வீடி யோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். பின் பு தன்னை மறந்து குறட்டை (more…)

பொதுவாக இரவானால் ஏன் தூக்கம் வருகிறது? என்றைக்காவது இதை யோசித்தது உண்டா?

இயற்கையாகவே இரவு நேரத்தில் உடலில் ஏற்படும் ரசாயன மாற்ற ங்கள்தான் இதற்குக் காரணம். அதாவது, மனித உடலில் உறக்க - விழிப்புச் சுழற்சியைக் கட்டுப் படுத்தும் 'மெலட்டோனின்’   என ப்படும் ஹார்மோன் இருள் கவி ழும் இரவு நேரத்தில்தான் அதிக மாகச் சுரக்க ஆரம்பிக்கிறது. காலையில் சூரிய வெளிச்சம் பர வ ஆரம்பித்ததும், இந்த 'மெலட் டோனின்’ சுரக்கும் அளவும் தானாகவே (more…)

மன அழுத்தம் தான் முக்கியமாக தூக்கத்தை கெடுக்கின்றது

இரவில் உங்களுக்கு நன்றாக தூக்கம் வந்தால், உங்களின் அதிர்ஷ் டத்தை நினைத்து சந்தோஷ ப்படுங்கள். தூக்கம் வராமல் நிறைய பேர் கஷ்டப்படுகிறா ர்கள் என்று பல ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின் றனர். மன அழுத்தம் தான் முக்கிய மாக தூக்கத்தை கெடுக்கின் றது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனாலு ம் மன அழுத்தம் உள் ளவர்கள் அதற்கான சிகிச்சை எடுக்காமல் தூக்க மாத்திரை சாப்பிட்டு தூக்கத்தை செயற்கையாக வர வழை க்கிறார்கள். இரண்டு வேலியம் சாப்பிட்டும் தூக்கம் வராமல் (more…)

உறக்க‍ம் தரும் உணவுகள்

"இந்த கட்டுரையை படிக்கும்போது இங்க தூங்குபவர்க ளை எழுப் பாதீங்க ப்ளீஸ்! நமக்குத் தான் தூக்க‍ இல்ல• இவங்களாவது நல்லா தூங்கட்டும் என்ன‍ங்க நான் சொல்றது சரிதானே!" ** நம்மில் சிலர் தலையணையில் தலைவைத்த அடுத்த விநாடியே 'கொர்'ரென்ற குறட்டையுடனோ அல்லது குறட்டை அல்லாமலோ ஜோராக தூங்கத் தொடங்கி விடு வார்கள். அவர்களை பற்றி பிரச்ச னை இல்லை.ஆனால் குறட்டை ஒரு பிரச்சனைதான்; அதுபற்றி அப்புறம் பார்க்கலாம். தற்போதைய பிரச்சனை தூக்கம் வராதவர்களை பற்றியது. புத்த கம் வாசிப்பது, இணைய தளத்தில் மேய்வது, மனதுக்கு பிடித்த இனிமையான பாடல்களை கேட்பது என பலவிதமாக முயற்சித் தும், சிலருக்கு (more…)

சரியாக தூங்குவது என்றால் எப்படி?

தூக்கத்திற்கும் உடல் நலத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. இது பற்றி பல்வேறு ஆய்வுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக் கிறது. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, `சரியாக தூங்காதவர்களே பிரச் சினைகளில் ஈடுபடுகிறார்கள்' என்று கூறுகிறது. சரியாக தூங்குவது என்றால் எப்படி? தூங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்பது பற்றி இங் கே... * தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச் சி பெறும். வலுவுண்டாகும். தூங்குவதற்கும் சில விதி முறைகள் இருக்கிறது. அதில் முதன்மையானது நேரந்தவறாமை. தினமும் சரியான நேரத்திற்கு (more…)

காலையில் கண் விழித்ததும் நமது உள்ளங்கையை பார்ப்ப‍து ஏன்?

நாம், நமது அன்றாடப் பணிக ளைச் செய்வதற்கு கைகள் மிக வும் பயன்படுகின்றது. கைகளி ன் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடி யாது. செயல்களுக்குரிய புலன் களில் கைகளுக் குத் தனி இடம் உண்டு. இறையுருவத் தை வண ங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப் பணம் செய்ய கைகள் உதவும். இறை யுருவங்கள், அபய வரத முத்திரைகளை த் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறை யுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். கைகளை கட வுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வே தம் (அயம் மெஹஸ்தோ பகவான்...). திருமணத் தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்; அதா வது, கை பிடித்தல்... கன்னிகையின் கை பிடித்து (more…)

ஆழ்ந்த உறக்கத்துக்கு பூண்டு…..!

பாட்டி வைத்தியம் * குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொ டுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயி ற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. * கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு. * தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar